Singers : Tippu, Kalyan and Rafi

Music by : Vidyasagar

Chorus : {Chokke chokke chokke chokke
O gaelae seeni golae sala} (2)
Chokke chokke
Shake it shake it
Shake it shake it
Move it move it
Move it move it

Male : Hooi
Indhaadi kappakizhangae … hooi
Ennaadi kaara kuzhambae ..hooi
Aathadi achumurukkae

Male : Hooi
Thakkaali sekka sevappae..hooi
Pappaali sakka inippae ..hooi
Sokkaali macha kozhuppae

Male : Aithalakka aithalakka
Aithalakka ai
Seivathellaam seivathellaam
Seppudanae sei

Male : Hooi
Indhaadi kappakizhangae … hooi
Ennaadi kaara kuzhambae ..hooi
Aathadi achumurukkae

Male : Hooi
Thakkaali sekka sevappae..hooi
Pappaali sakka inippae ..hooi
Sokkaali macha kozhuppae…
Hooi…

Male : Munnazhagil thanjavooru
Pinnazhagil taj mahal
Kattazhagil mysore mahal
Kaalazhagil qutub minar

Male : Machcha meni paarkum bodhu
Kachcha theevudhaan
Nee maanagaram
Illai thalainagaram
Andha kashmir mudhal
Kanyakumari ellaam unnoda…aaaa….

Male : Aithalakka aithalakka
Aithalakka ai
Seivathellaam seivathellaam
Seppudanae sei

Male : Hooi
Indhaadi kappakizhangae … hooi
Ennaadi kaara kuzhambae ..hooi
Aathadi achumurukkae

Male : Hooi ..hooi

Male : Hoe hoe now cool it maama
Hey move it aaha…

Male : Aadi vandha halwa kadai
Asainchu vandha maligai kadai
Pala palakkum paathira kadai
Padhukki vacha ration kadai

Male : Gummunnu dhaan vaasam veesum
Kutty pookkadai
Nee pazhakkadai dhaan
Thanga nagai kadai dhaan
Oru thuni kadai dhaan
Unakku mattum thevai padaadhae

Male : Aithalakka aithalakka
Aithalakka ai
Seivathellaam seivathellaam
Seppudanae sei

Male : Hooi
Indhaadi kappakizhangae … hooi
Ennaadi kaara kuzhambae ..hooi
Aathadi achumurukkae

Male : Hooi
Thakkaali sekka sevappae..hooi
Pappaali sakka inippae ..hooi
Sokkaali macha kozhuppae…

Male : {Aithalakka aithalakka
Aithalakka ai
Seivathellaam seivathellaam
Seppudanae sei} (2)

பாடகர்கள் : திப்பு, கல்யாண், ரபி

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ……………………………

ஆண் : ஹோய் இந்தாடி
கப்பகிழங்கே ஹோய்
என்னாடி கார குழம்பே
ஹோய் ஆத்தாடி அச்சு
முறுக்கே

ஆண் : ஹோய் தக்காளி
செக்க செவப்பே ஹோய்
பப்பாளி சக்க இனிப்பே
ஹோய் சோக்காளி மச்ச
கொழுப்பே

ஆண் : ஐதலக்கா
ஐதலக்கா ஐதலக்கா
ஐ செய்வதெல்லாம்
செய்வதெல்லாம்
செப்புடனே செய்

ஆண் : ஹோய் இந்தாடி
கப்பகிழங்கே ஹோய்
என்னாடி கார குழம்பே
ஹோய் ஆத்தாடி அச்சு
முறுக்கே

ஆண் : ஹோய் தக்காளி
செக்க செவப்பே ஹோய்
பப்பாளி சக்க இனிப்பே
ஹோய் சோக்காளி மச்ச
கொழுப்பே

ஆண் : முன்னழகில்
தஞ்சாவூரு பின்னழகில்
தாஜ்மகால் கட்டழகில்
மைசூர் மஹால் காலழகில்
குதூப்மினார்

ஆண் : மச்ச மேனி பார்க்கும்
போது கச்ச தீவுதான் நீ
மாநகரம் இல்லை தலைநகரம்
அந்த காஷ்மீர் முதல்
கன்னியாகுமரி எல்லாம்
உன்னோட ………

ஆண் : ஐதலக்கா
ஐதலக்கா ஐதலக்கா
ஐ செய்வதெல்லாம்
செய்வதெல்லாம்
செப்புடனே செய்

ஆண் : ஹோய் இந்தாடி
கப்பகிழங்கே ஹோய்
என்னாடி கார குழம்பே
ஹோய் ஆத்தாடி அச்சு
முறுக்கே

ஆண் : ஹோய்
ஹோய்

ஆண் : …………………….

ஆண் : ஆடி வந்தா அல்வா
கடை அசைஞ்சு வந்தா
மளிகை கடை பளபளக்கும்
பாத்திர கடை பதுக்கி வச்ச
ரேஷன் கடை

ஆண் : கும்முன்னு தான்
வாசம் வீசும் குட்டி
பூக்கடை நீ பழக்கடை
தான் தங்க நகை கடை
தான் ஒரு துணி கடை
தான் உனக்கு மட்டும்
தேவை படாதே

ஆண் : ஐதலக்கா
ஐதலக்கா ஐதலக்கா
ஐ செய்வதெல்லாம்
செய்வதெல்லாம்
செப்புடனே செய்

ஆண் : ஹோய் இந்தாடி
கப்பகிழங்கே ஹோய்
என்னாடி கார குழம்பே
ஹோய் ஆத்தாடி அச்சு
முறுக்கே

ஆண் : ஹோய் தக்காளி
செக்க செவப்பே ஹோய்
பப்பாளி சக்க இனிப்பே
ஹோய் சோக்காளி மச்ச
கொழுப்பே

ஆண் : { ஐதலக்கா
ஐதலக்கா ஐதலக்கா
ஐ செய்வதெல்லாம்
செய்வதெல்லாம்
செப்புடனே செய் } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here