Singer : Hariharan

Music by : Deva

Male : Hey hey keechu kiliyae
En kaadhil thithithaai
Isaiyaalae enathu pudhiya naalai
Nee indru thiranthaai

Male : Hey hey hey keechu kiliyae
En kaadhil thithithaai
Isaiyaalae enathu pudhiya naalai
Nee indru thiranthaai

Female : Thana thana thanaa nath thana
Thana thana thanaa nath thana

Male : Karuvondru pirappathu
Pathu maadhathil
Iruthayam thudippathu
Ezhu maadhathil
Adhan uyir sathai isaivathu
Endrum antha naadhathil

Male : Hooo…oo…sonaarae
Isaiyae…ooo..piyaah piyaah

Male : {Tu du did did tu duu
Tu du did did tu duu
Tu du did did tu duu duu duu…} (2)

Male : Uyirgalin swaasam kaatru
Antha kaatrin swaasam gaanam
Ulagae isaiyae ..
Chorus : Ye..yeah

Male : Endhira vaazhkaiyin idaiyae
Nenjil eerathai pusivathu isaiye
Ellaam isaiyae ..
Chorus : Ye..yeah

Male : Kaadhal vanthaal
Ada angum isai thaan
Kanneer vanthaal
Ada angum isai thaan

Chorus : Ru ru ru ru ru ru ru

Male : Thottil kuzhanthai ondru azhuthaal
Adhai thoonga vaippathum intha isai thaan
Yutha kalathil thookkam tholaithu
Kan vizhippatharkum intha isai thaan

Male : Isaiyodu vanthom
Isaiyodu vaazhvom
Isaiyodu povom…. isaiyaavom

Whistling : ………………………….

Male : Hey hey hey keechu kiliyae
En kaadhil thithithaai
Isaiyaalae enathu pudhiya naalai
Nee indru thiranthaai

Chorus : Tururu ruth thu ruru ruthu rururu
Tururu ruth thu ruru ruthu rururu
{Rururu ruth thu ru
Turu ruth thu ru…} (2)
Turururuu…turururuu…

Chorus : …………………………

Male : Innisai nindru ponaal
En idhayam nindru pogum
Isaiyae uyirae ..
Chorus : Ye..yeah

Male : Enthan thai mozhi isaiyae
En imaigal thudippathum isaiyae
Engum isaiyae …
Chorus : Ye..yeah

Male : Mounam mounam
En nenjai adaikkum
Geetham kettaal
Adhumeendum thudikkum

Chorus : Ru ru ru ru ru ru ru

Male : Aimpulangal enthan iruppu
Sevi mattum thaan romba sirappu
Nenjil ullathu jeevan pirappu
Aanaal kaadhil ullathu jeevan enakku

Male : Isaiyodu vanthen
Isaiyodu vaazhven
Isaiyodu poven…. isayaaven

Male : {Hey hey hey keechu kiliyae
En kaadhil thithithaai
Isaiyaalae enathu pudhiya naalai
Nee indru thiranthaai} (2)

Chorus : Heyy…hey..wow wow….

 

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : ஹே ஹே கீச்சு கிளியே
என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை
நீ இன்று திறந்தாய்

ஆண் : ஹே ஹே ஹே கீச்சு கிளியே
என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை
நீ இன்று திறந்தாய்

பெண் : ……………………………….

ஆண் : கருவொன்று பிறப்பது
பத்து மாதத்தில்
இருதயம் துடிப்பது ஏழு மாதத்தில்
அதன் உயிர்சதை இசைவது
என்றும் அந்த நாதத்தில்

ஆண் : ………………………………….

ஆண் : உயிர்களின் சுவாசம் காற்று
அந்த காற்றின் சுவாசம் கானம்
உலகே இசையே …
குழு : ஏ…ஏ ஏ

ஆண் : எந்திர வாழ்கையின் இடையே
நெஞ்சில் ஈரத்தை புசிவது இசையே
எல்லாம் இசையே …
குழு : ஏ…ஏ ஏ

ஆண் : காதல் வந்தால்
அட அங்கும் இசை தான்
கண்ணீர் வந்தால்
அட அங்கும் இசை தான்

குழு : ருருருருருருருருருரு

ஆண் : தொட்டில் குழந்தை ஒன்று அழுதால்
அதை தூங்க வைப்பதும் இந்த இசை தான்
யுத்த தளத்தில் தூக்கம் தொலைத்து
கண் விழிப்பதற்கும் இந்த இசை தான்

ஆண் : இசையோடு வந்தோம்
இசையோடு வாழ்வோம்
இசையோடு போவோம்
இசையாவோம்…..

ஆண் : ஹே ஹே ஹே கீச்சு கிளியே
என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை
நீ இன்று திறந்தாய்

குழு : …………………………………………..

ஆண் : இன்னிசை நின்று போனால்
என் இதயம் நின்று போகும்
இசையே உயிரே
குழு : ஏ…ஏ ஏ

ஆண் : எந்தன் தாய்மொழி இசையே
என் இமைகள் துடிப்பதும் இசையே
எங்கும் இசையே
குழு : ஏ…ஏ ஏ

ஆண் : மௌனம் மௌனம்
என் நெஞ்சை அடைக்கும்
கீதம் கேட்டால்
அது மீண்டும் துடிக்கும்

குழு : ருருருருருருருருருரு

ஆண் : ஐம்புலன்கள் எந்தன் இருப்பு
செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு
நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு
ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு

ஆண் : இசையோடு வந்தேன்
இசையோடு வாழ்வேன்
இசையோடு போவேன்
இசையாவேன்…..

ஆண் : {ஹே ஹே ஹே கீச்சு கிளியே
என் காதில் தித்தித்தாய்
இசையாலே எனது புதிய நாளை
நீ இன்று திறந்தாய்} (2)

குழு : ஹே ஹே …வாவ் வாவ்…

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here