Singers : Ilayaraja and Sujatha

Music by : Ilayaraja

Male : Hae… konji pesu kobam konda kannammaa

Male : Hae… konji pesu kobam konda kannammaa
Hae… poonjivappu om mugathil ennammaa
Nizhala pola nizhala pola uravaadu
En nenappa pola nenappa pola manasodu
Adi aari raari raari raari

Male : Hae… konji paesu kobam konda kannammaa
Hae… poonjivappu om mugathil ennammaa

Female : Hae veenae maraikkira neeyae neeyae

Male : Hae… aahaa…

Female : Thaanae sirikkira neeyae neeyae
Yaeno yaeno veli vesham
Dhenam ooru thoonga varum paasam

Male : Hae chinna kozhandha thaan naanae maanae
Vaesham podavilla veenae
Nenjil paasam pongudhadi maanae
Siru vaada kaathu veesurappo kobam yaen
Nee soodum poovu vaadi pogum chellammaa
Chinna kannammaa yaehaehae

Male : Hae… konji pesu
Konji pesu kobam konda kannammaa
Hae… poonjivappu om mugathil ennammaa

Male : Poova rasikkira poovae poovae
Thaanaa manakkura neeyae neeyae
Ponna pola oru vaasam yendha poovum
Pookkurappo veesum

Female : Engae thodangura pechu pechu
Adhu edhukku edhukku sollu maamaa
Vidi velakka yaethi vekkalaamaa
Valaiya pottu meena pudikkum aambala
Nee valaiya veesi pudikka ingae meenilla
Adhu naanilla

Male : Hae… konji pesu kobam konda kannammaa

Female : Hae… kobam illa konji pesu raasaiyaa

Male : Hae… poonjivappu om mugathil yennammaa

Female : Nizhala pola nizhala pola uravaadu
Un nenappa pola nenappa pola manasodu
Adi aari raari raari raari
Hae… kobam illa konji pesu raasaiyaa

Male : Hae… thaanaa thaanaa thaanaa thaanae naanannaa

Female : Hae… rasaa melae aasa vechaen naanaiyaa

Chorus : Kannammaa ho kannammaa ho
Kannammaa ho kannammaa ho

பாடகர்கள் : இளையராஜா மற்றும் சுஜாதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா

ஆண் : ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே… பூஞ்சிவப்பு ஒம் முகத்தில் என்னம்மா
நிழலப் போல நிழலப் போல உறவாடு
என் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோடு
அடி ஆரி ராரி ராரி ராரி

ஆண் : ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே… பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா

பெண் : ஹே வீணே மறைக்கிற நீயே நீயே

ஆண் : ஹே… ஆஹா…

பெண் : தானே சிரிக்கிற நீயே நீயே
ஏனோ ஏனோ வெளி வேஷம்
தெனம் ஊரு தூங்க வரும் பாசம்

ஆண் : ஹே சின்னக் கொழந்த தான் நானே மானே
வேஷம் போடவில்ல வீணே
நெஞ்சில் பாசம் பொங்குதடி மானே
சிறு வாடக் காத்து வீசுறப்போ கோபம் ஏன்
நீ சூடும் பூவு வாடிப் போகும் செல்லம்மா
சின்னக் கண்ணம்மா ஏஹேஹே

ஆண் : ஹே… கொஞ்சிப் பேசு
கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா
ஹே… பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா

ஆண் : பூவ ரசிக்கிற பூவே பூவே
தானா மணக்குற நீயே நீயே
பொன்னப் போல ஒரு வாசம்
எந்தப் பூவும் பூக்குறப்போ வீசும்

பெண் : எங்கே தொடங்குற பேச்சு பேச்சு
அது எதுக்கு எதுக்கு சொல்லு மாமா
விடி வெளக்க ஏத்தி வெக்கலாமா
வலையப் போட்டு மீனப் புடிக்கும் ஆம்பள
நீ வலைய வீசிப் புடிக்க இங்கே மீனில்ல
அது நானில்ல

ஆண் : ஹே… கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா

பெண் : ஹே… கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா

ஆண் : ஹே… பூஞ்சிவப்பு ஓம் முகத்தில் என்னம்மா

பெண் : நிழலப் போல நிழலப் போல உறவாடு
உன் நெனப்பப் போல நெனப்பப் போல மனசோட
அடி ஆரி ராரி ராரி ராரி
ஹே… கோபம் இல்ல கொஞ்சிப் பேசு ராசையா

ஆண் : ஹே… தானா தானா தானா தானே னானன்னா

பெண் : ஹே… ராசா மேலே ஆச வெச்சேன் நானையா

குழு : கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ
கண்ணம்மா ஹோ கண்ணம்மா ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here