Singers : Shashaa Tripati and Karthik

Music by : Karthik

Female : …………………….
En kaalaigal maari ponadhu
En maalaigal neendu pogudhu
Un varugayaal edho aanadhu
Nalla kavithaiyaai ellaam maarudhu

Female : En ennangal ellai thaandudhu
En thaabangal ennai seendudhu
Unnai thoda koodadhendru thonudhu
Irundhum thoduvadhai edho thoondudhu

Female : Hey love joshua
Unnul naan sendru paarkkavaa
So what’s the deal
Are you gonna be just mine…?

Female : Wo hooo..

Female : Hey love joshua
Endhan ulagathai kaanavaa
There’s lotta chaos but trust me
Its divine….

Female : Kan adikadi unnai kaattudhu
Un paarvayul ennai maattudhu
Un nizhalilul nirka thonudhu
Pudhu kanavinul kaalai oondrudhu

Female : En sattai mel undhan vaasanai
Adhai patriyae endhan yosanai
Avv vaasanai eppodhum veesavai
Nalla thamilizhae ennai pesa vai

Female : Hey love joshua
Unnul naan sendru paarkkavaa
So what’s the deal
Are you gonna be just mine…?

Female : Hoo hoo..

Female : Hey love joshua
Endhan ulagathai kaanavaa
There’s lotta chaos but trust me
Its divine….

Female : Kangal pol naan endrum unnaku
Imai pola nee endrum enakku
Idaiyae idaiveligallum edharkku
Veredhum theavayaa namakku…?

Male : Solvaaya… nee…

Male : En kaalaigal maari ponadhu
En maalaigal neendu pogudhu
Un varugayaal edho aanadhu
Nalla kavithaiyaai ellaam maarudhu

Male : En ennangal ellai thaandudhu
En thaabangal ennai seendudhu
Unnai thoda koodadhendru thonudhu
Irundhum thoduvadhai edho thoondudhu

Male : Hey you’re sure about joshua
Endhan ulagathai kaanavaa
So what’s the deal
Both : Are you gonna be just mine…?

Male : Ho.. oh…

Female : Hey love joshua
Endhan ulagathai kaanavaa
There’s lotta chaos but trust me
Its divine….

Male : There’s lotta chaos but trust me
You’re gonna be fine…

Female : ………………………..

பாடகர்கள் : ஷாஷா திருப்பதி மற்றும் கார்த்திக்

இசையமைப்பாளர் : கார்த்திக்

பெண் : ………………………………
என் காலைகள் மாறி போனது
என் மாலைகள் நீண்டு போகுது
உன் வருகையால் ஏதோ ஆனது
நல்ல கவிதையாய் எல்லாம் மாறுது

பெண் : என் எண்ணங்கள் எல்லை தாண்டுது
என் தாபங்கள் என்னை சீண்டுது
உன்னை தொட கூடாதென்று தோணுது
இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது

பெண் : ஹே லவ் ஜோஷ்வா
உன்னுள் நான் சென்று பார்க்கவா
சோ வாட்ஸ் தி டீல்
ஆர் யூ கோன்ன பீ ஜஸ்ட் மைன்…..

பெண் : வோ ஹோ…..

பெண் : ஹே லவ் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காணவா
There’s lotta chaos but trust me
Its divine….

பெண் : கண் அடிகடி உன்னை காட்டுது
உன் பார்வையுள் என்னை மாட்டுது
உன் நிழலினுள் நிற்க தோணுது
புது கனவினுள் காலை ஊன்றுது

பெண் : என் சட்டை மேல் உந்தன் வாசனை
அதை பற்றியே எந்தன் யோசனை
அவ் வாசனை எப்போதும் வீச வை
நல்ல தமிழிலே என்னை பேச வை

பெண் : ஹே லவ் ஜோஷ்வா
உன்னுள் நான் சென்று பார்க்கவா
சோ வாட்ஸ் தி டீல்
ஆர் யூ கோன்ன பீ ஜஸ்ட் மைன்…..?

பெண் : ஹோ ஹோ……

பெண் : ஹே லவ் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காணவா
There’s lotta chaos but trust me
Its divine….

பெண் : கண்கள் போல் நான் என்றும் உனக்கு
இமைபோல நீ என்றும் எனக்கு
இடையே இடைவெளிகளும் எதற்கு
வேறேதும் தேவையா நமக்கு……

ஆண் : சொல்வாயா…..நீ…..

ஆண் : என் காலைகள் மாறி போனது
என் மாலைகள் நீண்டு போகுது
உன் வருகையால் ஏதோ ஆனது
நல்ல கவிதையாய் எல்லாம் மாறுது

ஆண் : என் எண்ணங்கள் எல்லை தாண்டுது
என் தாபங்கள் என்னை சீண்டுது
உன்னை தொட கூடாதென்று தோணுது
இருந்தும் தொடுவதை ஏதோ தூண்டுது

ஆண் : ஹே யூ ஆர் சுயர் அபௌட் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காணவா
சோ வாட்ஸ் தி டீல் ஆர் யூ கோன்ன
இருவர் : பீ ஜஸ்ட் மைன்…..

ஆண் : ஹோ……ஹோ…..

பெண் : ஹே லவ் ஜோஷ்வா
எந்தன் உலகத்தை காணவா
There’s lotta chaos but trust me
Its divine….

ஆண் : There’s lotta chaos but trust me
You’re gonna be fine…

பெண் : …………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here