Singers : Malaysia Vasudevan and K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Hae maina vaa maina
Hae maina konjam vaa maina
Paada paada…..kooda kooda….
Female : Raagaththodu paada paada
Thaalaththodu kooda kooda
Aadippaadi kooda koodaatho

Female : Hae maina konjam vaa maina

Female : Kooduthu kuraiyuthu yaeruthu iranguthu
Idhayam idhayam idhayam
Angae paaduthu parakkuthu aaduthu azhaikkuthu
Paruvam paruvam paruvam

Female : Kooduthu kuraiyuthu yaeruthu iranguthu
Idhayam idhayam idhayam
Angae paaduthu parakkuthu aaduthu azhaikkuthu
Paruvam paruvam paruvam

Male : Thaanaaga ishtappattaa thenaana nenjangal
Poovaaga manjamittu joraaga konjungal
Female : Yaedhetho solli solli soodaachchu ennullam
Podhaatho killa killa punnaagum en nenjam

Male : Varuvathum tharuvathum pudhu pudhu anupavam
Valarum manathai kilarum

Male : En anbe….maina konjam vaa maina
Female : Paada paada…..kooda kooda….
Male : Raagaththodu paada paada
Thaalaththodu kooda kooda
Aadippaadi kooda koodaatho

Male : Hae maina konjam vaa maina

Male : Paavai madiyil paarvai pidiyil
Saranam saranam saranam
Angae kaanum suvaiyil kadhal idhazhil
Tharanum tharanum tharanum

Male : Paavai madiyil paarvai pidiyil
Saranam saranam saranam
Angae kaanum suvaiyil kadhal idhazhil
Tharanum tharanum tharanum

Female : Pattaadai kattikkonda paaloorum mottukkal
Paadaatha raagam thottu paadaatho mettukkal
Male : Paalodum mottukkullum senthenin sottukkal
Naan vaanga pakkam vanthaen nee ennai kattikkol

Female : Parugavum urugavum palasugam perugavum
Idhuthaan tharunam varanum
Female : En anbe….

Male : Hae maina konjam vaa maina
Paada paada…..kooda kooda….
Female : Raagaththodu paada paada
Thaalaththodu kooda kooda
Aadippaadi kooda koodaatho

Female : Hae maina konjam vaa maina
Male : Hae maina konjam vaa maina

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : ஹே மைனா வா மைனா
ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பாட பாட……கூட கூட……..
பெண் : ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ

பெண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா

பெண் : கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம்

பெண் : கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம்

ஆண் : தானாக இஷ்டப்பட்டா தேனான நெஞ்சங்கள்
பூவாக மஞ்சமிட்டு ஜோராக கொஞ்சுங்கள்
பெண் : ஏதேதோ சொல்லிச் சொல்லி சூடாச்சு என்னுள்ளம்
போதாதோ கிள்ள கிள்ள புண்ணாகும் என் நெஞ்சம்

ஆண் : வருவதும் தருவதும் புது புது அனுபவம்
வளரும் மனதை கிளரும்

ஆண் : என் அன்பே…..மைனா கொஞ்சம் வா மைனா
பெண் : பாட பாட……கூட கூட……..
ஆண் : ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ

ஆண் : ஹோ மைனா கொஞ்சம் வா மைனா

ஆண் : பாவை மடியில் பார்வைப் பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில் காதல் இதழில்
தரணும் தரணும் தரணும்

ஆண் : பாவை மடியில் பார்வைப் பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில் காதல் இதழில்
தரணும் தரணும் தரணும்

பெண் : பட்டாடை கட்டிக்கொண்ட பாலூறும் மொட்டுக்கள்
பாடாத ராகம் தொட்டு பாடாதோ மெட்டுக்கள்
ஆண் : பாலோடும் மொட்டுக்குள்ளும் செந்தேனின் சொட்டுக்கள்
நான் வாங்க பக்கம் வந்தேன் நீ என்னைக் கட்டிக்கொள்

பெண் : பருகவும் உருகவும் பலசுகம் பெருகவும்
இதுதான் தருணம் வரணும்
பெண் : என் அன்பே…..

ஆண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா
பாட பாட……கூட கூட……..
பெண் : ராகத்தோடு பாட பாட
தாளத்தோடு கூட கூட
ஆடிப்பாடி கூடக் கூடாதோ

பெண் : ஹோ மைனா கொஞ்சம் வா மைனா
ஆண் : ஹே மைனா கொஞ்சம் வா மைனா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here