Singer : Anirudh Ravichander

Music by : Nivas K Prasanna

Male : Naan yaaru naan yaaru
Goiyaala naan yaaru
Naan yaaru naan yaaru
Goiyaala nee kelu

Male : Naan raja naan raja
Engeyum naan raja
Naan raja naan raja
Epothum naan raja

Male : Thotta theepori thaanda
Sutta erimala thaanda
Nodiyil idi idipenda

 Vaadaaaa…

Male : Suthum bhoomiye maathi
Satta kaalara yethi
Vantha saathuven saathi

 Podaaaa

Male : { Hey mama u wanna hate me

         Hey mama u wanna hate me
Hey mama u wanna hate me

                 Hey mama u wanna hate me } (2)

Male : Naan raja naan raja
Engeyum naan raja
Naan raja naan raja
Epothum naan rajaaaaaaaaaahhhhhhhhhh..

Male : U can call me a raja
Cause i am king of the whole world
U can call me a raja
Naan yaar yaar

Male : I am a villain not a hero
I am a ten not a zero
I am the only one
That’s ready for a fight
And i will kill

Male : Tell me if you are ready or not
Lets start cause

I am about to
Take it to the top like what!

Male : Kattam kattum aalu
En ulagam vattam illa
Puliya neeyum aana
Dhenam aata adikkanum kolla

Male : Sattam thittam ellam
Naan eppavum mathichathu illa
Suttu thallitu poven
Ada vera enna solla

Male : Engeyum epothum
Mudhal adi adipathu naan thaan
Appothe saavaanda
Maru adi adipathu veendhaan

Male : Thotta theepori thaanda
Sutta erimala thaanda
Nodiyil idi idipenda

Vaadaaa

Male : Suthum bhoomiye maathi
Satta kaalara yethi
Vantha saathuven saathi

Podaaaa

Male : Like a solider in a war
Like a leader  i am war
I am a hero on the core raja raja raja..

Male : Hey mama u wanna hate me
Hey mama u wanna hate me
Hey mama u wanna hate me

Hey mama u wanna hate me 

Male : I am raja me raja
Naan raja naan raja
Raja raja rajaaa rajaaaaaa heyyyyyy….

 

பாடகா் : அனிருத் ரவிச்சந்தா்

இசையமைப்பாளா் : நிவாஸ்.கே.பிரசன்னா

ஆண் : நான் யாரு நான் யாரு
கொய்யால நான் யாரு
நான் யாரு நான் யாரு
கொய்யால நீ கேளு

ஆண் : நான் ராஜா நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா
நான் ராஜா நான் ராஜா
எப்போதும் நான் ராஜா

ஆண் : தொட்டா தீப்பொறிதாண்டா
சுட்டா எாிமலைதாண்டா
நொடியில் இடி இடிப்பேண்டா
வாடா……

ஆண் : சுத்தும் பூமிய மாத்தி….
சட்ட காலர ஏத்தி……
வந்தா சாத்துவேன் சாத்தி
போடா…..

ஆண் : { ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ } (8)

ஆண் : ஸ்டாப் நான் ராஜா நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா
நான் ராஜா நான் ராஜா
எப்போதும் நான் ராஜா ……

ஆண் : கட்டம் கட்டும் ஆளு
என் உலகம் வட்டம் இல்ல
புலியா நீயும் ஆனா
தினம் ஆட்ட அடிக்கணும் கொள்ள

ஆண் : ஹே சட்டம் திட்டம் எல்லாம்
நான் எப்பவும் மதிச்சது இல்ல
சுட்டுத்தள்ளிட்டு போவேன்
அட வேற என்ன சொல்ல

ஆண் : எங்கேயும் எப்போதும்
முதலடி அடிப்பது நான்தான்
அப்போதே சாவாண்டா
மறுஅடி அடிப்பது வீண்தான்

ஆண் : தொட்டா தீப்பொறிதாண்டா
சுட்டா எாிமலைதாண்டா
நொடியில் இடி இடிப்பேண்டா
வாடா……

ஆண் : சுத்தும் பூமிய மாத்தி….
சட்ட காலர ஏத்தி……
வந்தா சாத்துவேன் சாத்தி
போடா

ஆண் : { ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ } (4)

ஆண் : ஐ அம் ராஜா மீ ராஜா நான் ராஜா
நான் ராஜா ராஜா ராஜா ராஜா ராஜா ஹே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here