Singers : Shankar Mahadevan and Swarnalatha

Music by : Vidyasagar

Male : Hey meenalochani
Meenalochani
Hey meenalochani meenalochani
Kulu kulu kuyilae kodhikaadhae
Mozhu mozhu kannam sivakkaadhae
Kilu kilu pechu pesaamal
Kozhu kozhu kuzhandhaiyum
Kidaikaadhae

Chorus : Hoo..hoo..ho ho ho ho ho ho
Hoo..hoo..ho ho ho ho ho ho

Female : Hoi pushpa chandira
Pushpa chandira
Hoi pushpa chandira pushpa chandira
Kasa musa paarvai paarkkaadhae
Kisu kisu vaarthai pesaadhae
Nasa nasa endru naikkaadhae
Rasippadhai rusithida ninaikaadhae

Female : Nilavu adhan
Munpuram azhagu
Nidham arindha podhu unmai
Pinpuram azhagaa sol unmai..hoi

Male : Nilavupol pengalai kanden
Mun azhagu azhagaaga
Pin azhagai kanden
Thidukkiten oh..

Female : Nee ketta ketta varththai
Solli kitta vara vendaam
Un nenjukulla chee chee
Andha ennam vara vendaam

Male : Adi punjabi pagli
Nee panjamirutham
Paanjaala gulfi
Adi podhum viradham

Chorus : Hoo..hoo…ho ho ho ho ho ho
Hoo..hoo..ho ho ho ho ho hoh

Female : Hoi pushpa chandira
Pushpa chandira
Male : Hey meenalochani meenalochani

Female : Pookkalin koottukkul sendru
Thaen thuliyil kulipenae
Un vizhiyil vizhavae
Maattenae oh..

Male : Kaatru ennum raanuvam yeri
Pookkadhavai udaipenae
Un kuliyal kolam
Kaanbenae oh..

Female : Naan vaanavillin pinnaal
Ahaa nindru kondu kulipen
Male : Naan vennilavil yeri
Ada unnai etti paarpen

Female : Ada needhaanae paarppaai
Saridhaan Poda
Naalthorum paarkka
Neeyum vaada

Chorus : Hoo..hoo..ho ho ho ho ho ho
Hoo..hoo..ho ho ho ho ho ho

Male : Hey meenalochani meenalochani
Female : Hoi pushpa chandira
Pushpa chandira

Male : Kulu kulu kuyilae kodhikaadhae
Mozhu mozhu kannam sivakkaadhae
Female : Nasa nasa endru naikkaadhae
Rasippadhai rusithida ninaikaadhae

Chorus : Hoo..hoo..ho ho ho ho ho ho
Hoo..hoo..ho ho ho ho ho ho
Hoo..hoo..ho ho ho ho ho ho
Hoo..hoo..ho ho ho ho ho ho

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ஹே மீனலோச்சனி
மீனலோச்சனி
ஹே மீனலோச்சனி மீனலோச்சனி
குழு குழு குயிலே கொதிக்காதே
மொழு மொழு கன்னம் சிவக்காதே
கிளு கிளு பேச்சு பேசாமல்
கொழு கொழு குழந்தையும்
கிடைக்காதே

குழு : ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : ஹேய் புஷ்ப சந்திரா
புஷ்ப சந்திரா
ஹேய் புஷ்ப சந்திரா புஷ்ப சந்திரா
கச முஸா பார்வை பார்க்காதே
கிசு கிசு வார்த்தை பேசாதே
நச நச என்று நைக்காதே
ரசிப்பதை ருசித்திட நினைக்காதே

பெண் : நிலவு அதன்
முன்புறம் அழகு
நிதம் அறிந்த போது உண்மை
பின்புறம் அழகா சொல் உண்மை..ஹோய்

ஆண் : நிலவுபோல் பெண்களை கண்டேன்
முன் அழகு அழகாக
பின் அழகை கண்டேன்
திடுக்கிட்டேன் ஓ..

பெண் : நீ கெட்ட கெட்ட வார்த்தை
சொல்லி கிட்ட வர வேண்டாம்
உன் நெஞ்சுக்குள்ளே சீ சீ
அந்த எண்ணம் வர வேண்டாம்

ஆண் : அடி பஞ்சாபி பகுலி
நீ பஞ்சாமிருதம்
பாஞ்சால குல்பி
அடி போதும் விரதம்

குழு : ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : ஹேய் புஷ்ப சந்திரா
புஷ்ப சந்திரா
ஆண் : ஹே மீனலோச்சனி மீனலோச்சனி

பெண் : பூக்கள் எனும் கூட்டுக்குள் சென்று
தேன் துளியில் குளிப்பேனே
உன் விழியில் விழவே
மாட்டேனே ஓ…

ஆண் : காற்று என்னும் ராணுவம் ஏறி
பூக்கதவை உடைப்பேனே
உன் குளியல் கோலம்
காண்பேனே ஓ…

பெண் : நான் வானவில்லின் பின்னால்
ஆஹா நின்று கொண்டு குளிப்பேன்
ஆண் : நான் வெண்ணிலவில் ஏறி
அட உன்னை எட்டி பார்ப்பேன்

பெண் : அட நீதானே பார்ப்பாய்
சரிதான் போடா
நாள்தோறும் பார்க்க
நீயும் வாடா

குழு : ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : ஹே மீனலோச்சனி மீனலோச்சனி
பெண் : ஹேய் புஷ்ப சந்திரா
புஷ்ப சந்திரா

ஆண் : குழு குழு குயிலே கொதிக்காதே
மொழு மொழு கன்னம் சிவக்காதே
பெண் : நச நச என்று நைக்காதே
ரசிப்பதை ருசித்திட நினைக்காதே

குழு : ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
குழு : ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ…ஹோ…ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here