Singer : K. S. Chithra

Music by : Sangeetha Rajan

Female : Haei naano vayasu pulla
Rendu naala urakkam illa
Idhu edhanaala ada adhanaala

Female : Oru saayangaala kaathu
Enna thadavi pochu naethu
Vandhu muzhusa thazhuvadha
En mugavari theriyadha
Enna panna enna panna
Enna panna enna panna

Female : Haei naano vayasu pulla
Rendu naala urakkam illa

Female : Raavellam pagalaaga
Pagal ellam raavaaga
Naan kond aazhagellaam analil mezhugaaga

Female : En kannae pagaiyaaga
En dhegam sumaiyaaga
Thaniyaagi ponenae tharaiyil meenaaga

Female : Unnodu naanada
Hae paneeril neerada
Enna panna enna panna
Enna panna enna panna

Female : Haei naano vayasu pulla
Rendu naala urakkam illa

Female : Ariyaadha ponnaaga
Aalaagi ninnenae
Angangae thottaanae aasa machaanae haei

Female : Kannendraal imaiyoda
Pen endraal aanoda
Em manasu ennachu oduthu unnoda

Female : Achchaani podatha
Singaara thaeraanen
Hoi enna panna enna panna
Enna panna enna panna

Female : Haei naano vayasu pulla
Thanna naana thanna nanna naa
Idhu edhanaala thanna thandha naanaa

Female : Oru saayangaala kaathu
Enna thadavi pochu naethu
Vandhu muzhusa thazhuvadha
En mugavari theriyadha
Enna panna enna panna
Enna panna enna panna
Enna panna enna panna
Enna panna enna panna

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கீத ராஜன்

பெண் : ஹே நானோ வயசுப் புள்ள
ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல
இது எதனால அட அதனால

பெண் : ஒரு சாயங்கால காத்து
என்ன தடவிப் போச்சு நேத்து
வந்து முழுசா தழுவாதா
என் முகவரி தெரியாதா
என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண….

பெண் : ஹே நானோ வயசுப் புள்ள
ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல

பெண் : ராவெல்லாம் பகலாக
பகலெல்லாம் ராவாக
நான் கொண்ட அழகெல்லாம்
அனலில் மெழுகாக
என் கண்ணே பகையாக என் தேகம் சுமையாக
தனியாகி போனேனே தரையில் மீனாக

பெண் : உன்னோடு நானாட
ஹே பன்னீரில் நீராட
என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண….

பெண் : ஹே நானோ வயசுப் புள்ள
ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல….

பெண் : அறியாத பொண்ணாக
ஆளாகி நின்னேனே
அங்கங்கே தொட்டானே
ஆச மச்சானே ஹேய்

பெண் : கண்ணென்றால் இமையோட
பெண்ணென்றால் ஆணோட
எம் மனசு என்னாச்சு போகுது உன்னோட

பெண் : அச்சாணி போடாத
சிங்காரத் தேரானேன்
ஹோய் என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண….

பெண் : ஹே நானோ வயசுப் புள்ள
ஹே நானா தந்ததனன்னானா
இது எதனால….தந்ததனன்னானா

பெண் : ஒரு சாயங்கால காத்து
என்ன தடவிப் போச்சு நேத்து
வந்து முழுசா தழுவாதா
என் முகவரி தெரியாதா
என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண….
என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here