Singers : Shruti Haasan and Adithya RK

Music by : D. Imman

Lyrics by : Radhakrishnan Parthiban

Male : Yenno ennul neeyum
Piano play-va theano
Un lips-ey sweet thaane o oh

Female : Kaanum kannil naanum
Violin stringsu thaano
En sweetheart nee thaane

Male : Romantic-aaga neeyum
Titanic-aaga naanum
Oru ship-eh kavunthachey

Female : Mysterious–ah naanum
Oh mischievous–ah neeyum
Oru friendship love aachey

Male : Hey nainika hey nainika
You’re mine nika harmonica
Hey nainika hey nainika
Nam harmony exotic-ah!

Female : Hey nainika your nainika
I’m your nika harmonica
Hey nainika hey nainika
Nam harmony exotic – ah!

Humming : …………………

Female : I know i’ve been searching for that special something
Now i’m here i know it’s right it’s worth the fight
Rules are meant for breaking life is for the taking
Now we’re here to light the fire my love

Male : Hey nainika.. hey nainika..
Female : Hey nainika.. hey nainika

Male : Ho para para parapathenna flamingo polavae
Pada pada padapathenna heart-kullae

Humming : ……………

Female : Oh gama gama gamapathenna perfume-ayy poosiyae
Thoda thoda thodarvathenna butterflies-ey

Humming : …………………

Male : Oh thazhuvida thaavi oodum megathaal
Lovestruck-Aanen naane..oh

Female : Malarinai saaiththu oodum kaatrilae
Mesmerised-aanenae!

Male : Hey nainika hey nainika
You’re mine nika harmonica
Female : Hey nainika hey nainika
Nam harmony exotic-ah!

Male : Hey nainika hey nainika
You’re mine nika harmonica
Female : Hey nainika i’m your nika
Nam harmony exotic – ah!

Humming : ………………….

All : Hey nainika …aaa..
Female : Hey nainika

பாடகர்கள் : ஸ்ருதி ஹாஸன் மற்றும் ஆதித்யா ஆர் கே

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : ராதாகிருஷ்னன் பார்த்திபன்

ஆண் : ஏனோ என்னுள் நீயும்
பியானோ பிலே -வா தேனோ
உன் லிப்ஸே ஸ்வீட் தானே ஓ ஓ

பெண் : காணும் கண்ணில் நானும்
வயலின் ஸ்ட்ரிங்ஸ் தானோ
என் ஸ்வீட் ஹார்ட் நீ தானே

ஆண் : ரோமான்டிக் ஆக நீயும்
டைட்டானிக் ஆக நானும்
ஒரு ஷிப்பே கவுந்தாச்சே

பெண் : மிஸ்டிரியஸ் ஆ நானும்
ஓ மிஸ்சீவியஸ் ஆ நீயம்
ஒரு பிரெண்ட்ஷிப் லவ் ஆச்சே

ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா
யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா
ஹே நைனிகா ஹே நைனிகா
நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா

பெண் : ஹே நைனிகா ஹே நைனிகா
ஐ ஆம் யுவர் நிக்கா ஹார்மோனிக்கா
ஹே நைனிகா ஹே நைனிகா
நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா

முனங்கல் : …………………….

பெண் : ஐ நோ ஐ ஹாவ் பீன் சர்ச்சிங் பார் தட் ஸ்பெஷல் சம் திங்
நொவ் ஐ ஆம் ஹீர் ஐ நோ இட்ஸ் ரைட் இட்ஸ் ஒர்த் தி பைட்
ரூல்ஸ் ஆர் மென்ட் பார் பிரேக்கிங் லைப் இஸ் பார் தி டேக்கிங்
நொவ் வீ ஆர் ஹீர் டு லைட் தி பையர் மை லவ்

ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா
பெண் : ஹே நைனிகா ஹே நைனிகா

ஆண் : ஹோ பற பற பறப்பதென்ன பிளாமிங்கோ போலவே
பட பட படப்பதென்ன ஹார்ட்டு குள்ளே

முனங்கல் : …………………….

பெண் : ஓ கம கம கமப்பதென்ன பெற்ப்யூமை பூசியே
தொட தொட தொடர்வதென்ன பட்டர்ப்ளைஸ் ஏ …..

முனங்கல் : …………………….

ஆண் : ஓ தழுவிட தாவி ஓடும் மோகத்தால்
லவ் ஸ்ட்ரக் ஆனேனே நானே ஓ

பெண் : மலரினை சாய்த்து ஓடும் காற்றிலே
மெஸ்மர்ரைஸ்டு ஆனேனே …

ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா
யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா
பெண் : ஹே நைனிகா ஹே நைனிகா
நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா

ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா
யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா
பெண் : ஹே நைனிகா ஐ ஆம் யுவர் நிக்கா
நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா

முனங்கல் : .……………………

அனைவரும் : ஹே நைனிகா…ஆஆ
பெண் : ஹே நைனிகா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here