Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male : Poi meedhu poi solli
Puriyaadha makkalidam…
Thaanae iraivan endru
Thambattam soottiyavan…
Seidhu varum akkiramam
Ethanai naal needikkum…

Male : Haei onnaa rendaa

Chorus : Haei onnaa rendaa

Male : Naan sonnaa thappaa

Chorus : Naan sonnaa thappaa

Male : Idhu sarvaadhikaarathin kodumai
Andha kodumai vilakka

Chorus : Kodumai vilakka

Male : Kodumai vilakka madamai ozhikka vaarungal

Chorus : Aahaa vaarungal

Male : Haei onnaa rendaa

Chorus : Haei onnaa rendaa

Male : Naan sonnaa thappaa

Male : Naadagam aaduraan ooraiyae yaeikkuraan
Vaeshamaepoduraan paaviyaa vaazhuraan
Kodiyaa saekkuraan ezhaiya maaikkuraan
Theeyavan mosadi
Idhu theeraadho.. maarum.. kaalam.. thondrum

Male : Haei onnaa rendaa

Chorus : Haei onnaa rendaa

Male : Naan sonnaa thappaa

Female : Palliyum illaiyae paadamum illaiyae

Female : Maruthuvam illaiyae manidharum illaiyae

Female : Kaalnadai polavae vaazhgiraar maandharae
Aalbavan yaaradaa
Unai yaar endru kaetkum kaalam thondrum

Male : Onnaa rendaa

Chorus : Haei onnaa rendaa

Male : Naan sonnaa thappaa haa

Male : Needhiyum illaiyae naermaiyum illaiyae
Aanava thimirilae aalgiraan ooraiyae

Both : Kekkurom naangalae maatruvom oozhalai

Male : Kaalamum maarumae
Vegu naalaaga vaazhum makkal vaazhgavae

Male : Onnaa rendaa

Chorus : Haei onnaa rendaa

Male : Naan sonnaa thappaa

Chorus : Naan sonnaa thappaa

Male : Idhu sarvaadhikaarathin kodumai
Andha kodumai vilakka

Chorus : Kodumai vilakka

Male : Kodumai vilakka madamai ozhikka vaarungal

Chorus : Aahaa vaarungal

Male : Aahaa vaarungal

Chorus : Aahaa vaarungal

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பொய் மீது பொய் சொல்லி
புரியாத மக்களிடம்…
தானே இறைவன் என்று
தம்பட்டம் சூட்டியவன்…
செய்து வரும் அக்கிரமம்
எத்தனை நாள் நீடிக்கும்…

ஆண் : ஹேய் ஒன்னா ரெண்டா

குழு : ஹேய் ஒன்னா ரெண்டா

ஆண் : நான் சொன்னா தப்பா

குழு : நான் சொன்னா தப்பா

ஆண் : இது சர்வாதிகாரத்தின் கொடுமை
அந்தக் கொடுமை விலக்க

குழு : கொடுமை விலக்க

ஆண் : கொடுமை விலக்க மடமை
ஒழிக்க வாருங்கள்

குழு : ஆஹா வாருங்கள்

ஆண் : ஹேய் ஒன்னா ரெண்டா

குழு : ஹேய் ஒன்னா ரெண்டா

ஆண் : நான் சொன்னா தப்பா

ஆண் : நாடகம் ஆடுறான் ஊரையே ஏய்க்குறான்
வேஷமே போடுறான் பாவியா வாழுறான்
கோடியா சேக்குறான் ஏழைய மாய்க்குறான்
தீயவன் மோசடி
இது தீராதோ மாறும் காலம் தோன்றும்

ஆண் : ஹேய் ஒன்னா ரெண்டா

குழு : ஹேய் ஒன்னா ரெண்டா

ஆண் : நான் சொன்னா தப்பா

பெண் : பள்ளியும் இல்லையே பாடமும் இல்லையே

பெண் : மருத்துவம் இல்லையே மனிதரும் இல்லையே

பெண் : கால்நடை போலவே வாழ்கிறார் மாந்தரே
ஆள்பவன் யாரடா
உனை யார் என்று கேட்கும் காலம் தோன்றும்

ஆண் : ஒன்னா ரெண்டா

குழு : ஹேய் ஒன்னா ரெண்டா

ஆண் : நான் சொன்னா தப்பா ஹா

ஆண் : நீதியும் இல்லையே நேர்மையும் இல்லையே
ஆணவத் திமிரிலே ஆள்கிறான் ஊரையே

இருவர் : கேக்குறோம் நாங்களே மாற்றுவோம் ஊழலை

ஆண் : காலமும் மாறுமே
வெகு நாளாக வாழும் மக்கள் வாழ்வே

ஆண் : ஒன்னா ரெண்டா

குழு : ஹேய் ஒன்னா ரெண்டா

ஆண் : நான் சொன்னா தப்பா

குழு : நான் சொன்னா தப்பா

ஆண் : இது சர்வாதிகாரத்தின் கொடுமை
அந்தக் கொடுமை விலக்க

குழு : கொடுமை விலக்க

ஆண் : கொடுமை விலக்க மடமை ஒழிக்க வாருங்கள்

குழு : ஆஹா வாருங்கள்

ஆண் : ஆஹா வாருங்கள்

குழு : ஆஹா வாருங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here