Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Kugu kukkukkukkuk koo…
Kugu kukkukkukkuk koo…
Kukkukkoo… kukkukkoo…
Kukkukkoo… kukkukkoo…
Kukkukkoo… kukkukkoo…
Kukkukkoo… koo… koo…

Male : Haei… haei haei oraayiram
Haei haei oraayiram
Malargalae malarndhadhu
Ulagilae sugamae idhu thaano haei

Male : Haei oraayiram
Haei haei oraayiram

Male : Keezh vaanilae ilam sooriyan
Thaerottamae kaana

Male : Keezh vaanilae ilam sooriyan
Thaerottamae kaana
Vidikaalaiyin poondhendralil
Naam kaanbadhu perinbamae
Engum pongum vannam kanden
Pudhumaiyae iyarkaiyai rasikkaadho

Male : Haei haei oraayiram
Haei haei oraayiram

Male : Nee paarthadhum naan vandhadhum
Thaenaanadhae vaazhvil

Male : Nee paarthadhum naan vandhadhum
Thaenaanadhae vaazhvil
Ilanjodiyin vizhi jaadaiyil
Peraasaigal oru kodiyae
Angam minnum thangam kanden
Ilamaiyae… inimaiyai rasikkaadho

Male : Haei haei oraayiram
Haei haei oraayiram
Malargalae malarndhadhu
Ulagilae sugamae idhu thaano

Male : Haei haei oraayiram
Haei haei laalaala laa…

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : குகு குக்குக்குக்குக் கூ…..
குகு குக்குக்குக்குக் கூ…….
குக்குக்கூ…… குக்குக்கூ……
குக்குக்கூ…… குக்குக்கூ……
குக்குக்கூ……. குக்குக்கூ……
குக்குக்கூ…. கூ….. கூ……

ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ ஹேய்

ஆண் : ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்

ஆண் : கீழ் வானிலே இளம் சூரியன்
தேரோட்டமே காண

ஆண் : கீழ் வானிலே இளம் சூரியன்
தேரோட்டமே காண
விடிகாலையின் பூந்தென்றலில்
நாம் காண்பது பேரின்பமே
எங்கும் பொங்கும் வண்ணம் கண்டேன்
புதுமையே இயற்கையை ரசிக்காதோ

ஆண் : ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்

ஆண் : நீ பார்த்ததும் நான் வந்ததும்
தேனானதே வாழ்வில்

ஆண் : நீ பார்த்ததும் நான் வந்ததும்
தேனானதே வாழ்வில்
இளஞ்ஜோடியின் விழி ஜாடையில்
பேராசைகள் ஒரு கோடியே
அங்கம் மின்னும் தங்கம் கண்டேன்
இளமையே இனிமையை ரசிக்காதோ

ஆண் : ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் ஓராயிரம்
மலர்களே மலர்ந்தது
உலகிலே சுகமே இது தானோ

ஆண் : ஹேய் ஹேய் ஓராயிரம்
ஹேய் ஹேய் லாலால லா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here