Singer : Ajith

Music by : Arviz

Lyrics by : H. Stalin

Male : Hoooo hoo
Hae pennae
En manasil ulla
Kaadhal solla
Konjam nillu

Male : Kallu bothai kannu
Enna pottu thallum kannu
Ada paaduren unnaala
Paaradi
Paarthaale un munnae
Panjaangam nenjam
Hoo hoo….

Male : Ye yendi enna thalli pora
Thalliponaal un pinnaal vaaren
Un akka kettu ok sonnna
Naan kattuvendi thaali
Ini ketti melam thaandi

Male : Pennae en idhya koottula
Unna thookki naan sumappenae
O pennae en ulagam neeyena
Unna suthiyae varuvenae

Male : Pennae en idhya koottula
Unna thookki naan sumappenae
O pennae en ulagam neeyena
Unna suthiyae varuvenae

Male : Unnai kanda nodiyilae
Thondravillaiyae en kaadhal
Azhagae indru en kavithaigal
Adhuvoo unnaal
Endru sollin
Artham mothmum neeyae
Adiyae vizhigal uraiyudhae
Ingu unnaal

Male : Aa azhagu or naal azhiya koodum
Vayadhum yeri naraiyum koodum
Kaigal korthu kaadhal seiven
Nee vetkamittu vaadi
En kovakaara lady

Male : Pennae nee thitti virattinaa
Mandiyittu naan varuvene
Oh pennae nee vaazhkka koduthanaa
Tholil thookki naan sumappenae

Male : Pennae nee thitti virattinaa
Mandiyittu naan varuvene
Oh pennae nee vaazhkka koduthanaa
Tholil thookki naan sumappenae..ae..hey

Humming : ………………..

பாடகர் : அஜித்

இசை அமைப்பாளர் : அர்விஸ்

பாடல் ஆசிரியர் : எச் . ஸ்டாலின்

ஆண் : ஹோ ஹோ
ஹே! பெண்ணே
என் மனசில் உள்ள
காதல் சொல்ல
கொஞ்சம் நில்லு

ஆண் : கள்ளு போதை கண்ணு
என்ன போட்டு தள்ளும் கண்ணு
அட பாடுறேன் உன்னால
பாரடி பார்த்தாலே
உன் முன்னே பஞ்சாகும் நெஞ்சம்
ஓ ஹோ….

ஆண் : ஏ! ஏன்டி என்ன தள்ளப்போற
தள்ளிப்போனால் உன் பின்னால் வாரேன்
உன் அக்கா கேட்டு ஓகே சொன்னா
நான் கட்டுவேண்டி தாலி
இனி கெட்டி மேளம் தாண்டி

ஆண் : பெண்ணே என் இதய கூட்டுல
உன்ன தூக்கி நான் சுமப்பேன
ஓ பெண்ணே! என் உலகம் நீயென
உன்ன சுத்தியே வருவேனே

ஆண் : பெண்ணே என் இதய கூட்டுல
உன்ன தூக்கி நான் சுமப்பேன
ஓ பெண்ணே! என் உலகம் நீயென
உன்ன சுத்தியே வருவேனே

ஆண் : உன்னை கண்ட நொடியிலே
தோன்றவில்லையே என் காதல்
அழகே எந்தன் கவிதைகள்
அதுவோ உன்னால்
என்று சொல்லின்
அர்த்தங்கள் யாவும் நீயே
அடியே விழிகள் உறையுதே
இங்கு உன்னால்

ஆண் : ஆ… அழகு ஓர் நாள் அழியக்கூடும்
வயதும் ஏறி நரையும் கூடும்
கைகள் கோர்த்து காதல் செய்வேன்
நீ வெட்கமிட்டு வாடி
என் கோவக்கார லேடி

ஆண் : பெண்ணே நீ திட்டு விரட்டினா
மண்டியிட்டு நான் வருவேனே
என் பெண்ணே நீ வாழ்க்க கொடுத்தனா
தோளில் தூக்கி நான் சுமப்பேனே

ஆண் : பெண்ணே நீ திட்டு விரட்டினா
மண்டியிட்டு நான் வருவேனே
என் பெண்ணே நீ வாழ்க்க கொடுத்தனா
தோளில் தூக்கி நான் சுமப்பேனே..ஹே

ஆண் : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here