Singers : Krishnaraj and Devi

Music by : Deva

Female : Hae panjaara kooda onnu
Kondaadi mooda
Tholla thaangala
Maaman tholla thaangala

Male : Hae kondaadaa raasaa
Oru manjaa thaali kavura
Katti podanum
Maaman ponna katti podanum

Female : Appidi ippadi gudhichu summaa
Thaavaadha maamaa
Nee anguttu inguttu vizhundhu
Manna kavvaadha maamaa

Male : Adi seppadi vitthaiya
En kitta kaattaadhae
Kannaana kuyilae
On sol padi kekkuren kattalai idu
Ponnaana mayilae

Female : Aduppa paakkanum
Aakkiyum vekkanum
Aala vidu maamaa
On avasaratha adakki vaiyi
Vaelaiyatha maamaa

Male : Hae aduppu mattumae
Pozhappukkaagumaa
Singaara kuyilae
Nee manasu vechaa kudumbam aayidum
Oiyaara mayilae

Female : Andha panjaara kooda onnu
Kondaadi mooda
Tholla thaangala
Maaman tholla thaangala

Male : Aelae kondaadaa raasaa
Oru manjaa thaali kavura
Katti podanum
Maaman ponna katti podanum

Female : Veettula vecha poosani chedi
Aadu kadichirumaa
Koottula irukka kuyiluk kunjukku
Kaavalu vekkanumaa

Male : Adi pechula onakku korachal illa
Innamum nambanumaa
Namma manasum manasum enanja pinnum
Kaathu kedakkanumaa

Female : Hae kolusu sathatha
Kettadhum suthurae
Thannaala maamaa
Un vayasu pannura kurumbu thanatha
Nippaattu maamaa

Male : Adi alasi pudicha ayira meena
Vittu puduvaenaa
Adha arachu kozhambu vechu puttu
Aara poduvaenaa

பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் தேவி

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஹே பஞ்சார கூட ஒன்னு
கொண்டாடி மூட
தொல்ல தாங்கல
மாமன் தொல்ல தாங்கல

ஆண் : ஹே கொண்டாடா ராசா
ஒரு மஞ்ச தாலிக் கவுறு
கட்டிப் போடனும்
மாமன் பொண்ண கட்டிப் போடனும்

பெண் : அப்பிடி இப்படி குதிச்சு சும்மா
தவ்வாத மாமா
நீ அங்குட்டு இங்குட்டு விழுந்து
மண்ண கவ்வாத மாமா

ஆண் : அடி செப்படி வித்தைய
என் கிட்ட காட்டாதே
கண்ணானக் குயிலே
ஒன் சொல் படி கேக்குறேன் கட்டளை இடு
பொன்னான மயிலே

பெண் : அடுப்பப் பாக்கனும்
ஆக்கியும் வெக்கனும்
ஆள விடு மாமா
ஒன் அவசரத்த அடக்கி வையி
வேலையத்த மாமா

ஆண் : ஹே அடுப்பு மட்டுமே
பொழப்புக்காகுமா
சிங்காரக் குயிலே
நீ மனசு வெச்சா குடும்பம் ஆயிடும்
ஒய்யார மயிலே

பெண் : அந்த பஞ்சார கூட ஒன்னு
கொண்டாடி மூட
தொல்ல தாங்கல
மாமன் தொல்ல தாங்கல

ஆண் : ஏலே கொண்டாடா ராசா
ஒரு மஞ்ச தாலிக் கவுறு
கட்டிப் போடனும்
மாமன் பொண்ண கட்டிப் போடனும்

பெண் : வீட்டுல வெச்ச பூசணிச் செடி
ஆடு கடிச்சிருமா
கூட்டுல இருக்க குயிலுக் குஞ்சுக்கு
காவலு வெக்கனுமா

ஆண் : அடி பேச்சுல உனக்கு கொறச்சல் இல்ல
இன்னமும் நம்பனுமா
நம்ம மனசும் மனசும் எனஞ்ச பின்னும்
காத்துக் கெடக்கனுமா

பெண் : ஹே கொலுசு சத்தத்தக்
கேட்டதும் சுத்துற
தன்னால மாமா
உன் வயசு பண்ணுற குறும்புத் தனத்த
நிப்பாட்டு மாமா

ஆண் : அடி அலசிப் புடிச்ச அயிர மீன
விட்டுப் புடுவேனா
அதை அரச்சு கொழம்பு வெச்சுப் புட்டு
ஆறப் போடுவேனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here