Singer : Kapil Kapilan

Music by : Sagar

Lyrics by : Ku Karthik

Male : Hey papa sketch potta
Heart kulla vandhu edho pannura
Un setta podhum yappa
Vittu vittu enna kollura

Male : Hey papa suthu potta
Vera vera maari feel ah yethuraa
En route ah maathurapa
Thaaru maara thatti thookkuraa

Male : Suthudhae myna myna
Ketkudhae heartu beatu tune ah
Haiyaiyo padangaati
Vizhiyellaam neranjaalae

Male : Kaanadha oliya
Kannin vazhiya
Nenjellaam paanjaaladi

Male : Thatti thatti thaan
Enna thorandha

Male : Ohh chikku bukku nu
Ulla alanjaa

Male : Hmmm
Nerungi nerungi nadandha
Oru parakkum feel ah
Kuduthaale ava thaan
Konjam thalli pora
Adangathae manasu thaan

Male : Tholachen enna mulusa
Thenam thedi thedi pinnadi alanjen
Avalum enna nenappa
Puriyama kulambudha

Male : Hey sudhi yerudhu medhuvadhaan
Thadam maarudhu sugamaadhaan
Thiriyaagudhu idhayam pori neeye
Hey arugaamaiyil iva vandha
Colour aagudhu yedamellaam
Seriya idhu kedandhu thavichenae

Male : Thatti thatti thaan
Enna thorandha
Ohh chikku bukku nu
Ulla alanjaa

Male : When i see u girl
Na na na na
I lose my control
Na na na na
So many people
Na na na na
You are the beautiful
Oh yeah

Male : Butterflies inside
Na na na na
Take you on a ride
Na na na na
I want you on my side
Na na na na
There is no divide
Na na na nae

பாடகர் : கபில் கபிலன்

இசை அமைப்பாளர் : சாகர்

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

ஆண் : ஹே பாப்பா ஸ்கெட்ச் போட்டா
ஹாட்டுகுள்ள வந்து ஏதோ பண்ணுறா
உன் சேட்ட போதும் யப்பா
விட்டு விட்டு என்ன கொல்லுறா

ஆண் : ஹே பாப்பா சுத்து போட்டா
வேற வேற மாரி ஃபீல்லா ஏத்துறா
என் ரூட்ட மாத்துராப்பா
தாறு மாறா தட்டி தூக்குறா

ஆண் : சுத்துதே மைனா மைனா
கேட்குதே ஹார்ட்டு பீட்டு ட்யூனா
ஹையையோ படங்காட்டி
விழியெல்லாம் நெறஞ்சாளே

ஆண் : காணாத ஒளியா கண்ணின் வழியா
நெஞ்செல்லாம் பாஞ்சாளடி

ஆண் : தட்டி தட்டி தான் என்ன தொறந்தா

ஆண் : ஓ சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா

ஆண் : ஹ்ம்ம் நெருங்கி நெருங்கி நடந்தா
ஒரு பறக்கும் ஃபீல குடுத்தாளே அவதான்
கொஞ்சம் தள்ளி போறா
அடங்காதே மனசு தான்

ஆண் : தொலைச்சேன் என்ன முழுசா
தினம் தேடி தேடி பின்னாடி அலஞ்சா
அவளும் என்ன நெனப்பா
புரியாம குளம்புதா

ஆண் : ஹே சுதி ஏறுது மெதுவாதான்
தடம் மாறுது சுகமாதான்
திரியாகுது இதயம் பொறி நீயே
ஹே அருகாமையில் இவ வந்தா
கலர் ஆகுது இடமெல்லாம்
சரியா இது கெடந்து தவிச்சேனே

ஆண் : தட்டி தட்டி தான் என்ன தொறந்தா
ஓ சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா

ஆண் : When i see u girl
Na na na na
I lose my control
Na na na na
So many people
Na na na na
You are the beautiful
Oh yeah

ஆண் : Butterflies inside
Na na na na
Take you on a ride
Na na na na
I want you on my side
Na na na na
There is no divide
Na na na nae


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here