Singer : G. V. Prakash Kumar

Music by : G. V. Prakash Kumar

Male : Hey adi pennae pennae naan
Konjam paavam thaanae
En life-il hinky ponky podathadi

Male : Hey adi pennae pennae naan
Konjam silent type-u
En mind-u voice-u poora
Unnai paththi thaandi

Male : Nenja koluthitta
Smoke-ah kedakkuthu
Theeya anaikka thaan
Neeya varuviya

Male : Kannae unakku yen
Kashtam puriyala
Short-ah sollenumna
Nee avlo scene illa

Male : I am very sorry..mannichiduma
Indha paani poori oottividuma
Adikkadi heart-u unnai paarthu
T.R paattu kekkuthamma

Male : Life poora unnai mattum baby-nu konjuven
Unnoda friend-u number vanga maatten di
Unnaala naanum inga love boy-ah paaduren
Jeans potta bharathi naan vaadi kaatturendi

Male : Nenja koluthitta
Chorus : Ama koluthitta
Male : Smoke-ah kedakkuthu
Chorus : Kedakkuthu kedakkuthu
Male : Theeya anaikka thaan
Chorus : Maamu
Male : Neeya varuviya
Chorus : Come on baby come on baby

Male : Kannae unakku yen
Kashtam puriyala
Short-ah sollenumna
Nee avlo scene illa

Male : En kanavula un mugam
Naan dhinam dhinam paakkuren
En heart-ah pop corn-ah
Nee daily korukkiriyae
En life-ah mute-ah thaan
Nee maathi morakkiriyae

Male : Adiyae azhagae
Unnai kandal
Chorus : Manasukkul manasukkul
Satham ketkkudhae

Male : Nenja koluthitta
Smoke-ah kedakkuthu
Theeya anaikka thaan
Neeya varuviya

Male : Kannae unakku yen
Kashtham puriyala
Short-ah sollenumna
Nee avlo scene illa

Male : I am very sorry..manichiduma
Indha paani poori oottividuma
Adikkadi heart-u unnai paarthu
T.R paattu kekkuthamma

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஹே அடி பெண்ணே பெண்ணே நான்
கொஞ்சம் பாவம் தானே
என் லைபில் ஹின்கி பாங்கி போடாதடி

ஆண் : ஹே அடி பெண்ணே பெண்ணே நான்
கொஞ்சம் சைலன்ட் டைப்பு
என் மைண்டு வாய்சு பூரா
உன்னை பத்தி தான்டி

ஆண் : நெஞ்சுல கொளுத்திட்ட
ஸ்மோக்கா கெடக்குது
தீய அணைக்க தான்
நீயே வருவியா

ஆண் : கண்ணே உனக்கு என்
கஷ்ட்டம் புரியல
ஷார்ட்டா சொல்லணும்னா
நீ அவ்ளோ சீன் இல்ல

ஆண் : ஐ ஆம் வெரி சாரி .. மன்னிசிடுமா
இந்த பாணி பூரி ஊட்டிவிடுமா
அடிக்கடி ஹார்ட்டு உன்னை பார்த்து
டி. ஆர்.பாட்டு கேக்குதம்மா

ஆண் : லைபு பூரா உன்னை மட்டும் பேபி ன்னு கொஞ்சுவேன்
உன்னோட பிரண்டு நம்பர் வாங்க மாட்டேண்டி
உன்னால நானும் இங்க லவ்வு பாயா பாடுறேன்
ஜீன்ஸ் போட்ட பாரதி நான் வாடி காட்டுறேண்டி

ஆண் : நெஞ்ச கொளுத்திட்ட
குழு : ஆமா கொளுத்திட்ட
ஆண் : ஸ்மோக்கா கெடக்குது
குழு : கெடக்குது கெடக்குது
ஆண் : தீய அணைக்க தான்
குழு : மாமு
ஆண் : நீயா வருவியா
குழு : கம் ஆன் பேபி ..கம் ஆன் பேபி

ஆண் : கண்ணே உனக்கு என்
கஷ்ட்டம் புரியல
ஷார்ட்டா சொல்லணும்னா
நீ அவ்ளோ சீன் இல்ல

ஆண் : என் கனவுல உன் முகம்
நான் தினம் தினம் பாக்குறேன்
என் ஹார்ட்ட பாப் கார்னா
நீ டெய்லி கொருக்கிரியே
என் லைப மியூட்டா தான்
நீ மாத்தி மொரக்கிரியே

ஆண் : அடியே அழகே
உன்னை கண்டால்
குழு : மனசுக்குள் மனசுக்குள்
சத்தம் கேட்க்குதடி

ஆண் : நெஞ்சுல கொளுத்திட்ட
ஸ்மோக்கா கெடக்குது
தீய அணைக்க தான்
நீயே வருவியா

ஆண் : கண்ணே உனக்கு என்
கஷ்ட்டம் புரியல
ஷார்ட்டா சொல்லணும்னா
நீ அவ்ளோ சீன் இல்ல

ஆண் : ஐ ஆம் வெரி சாரி .. மன்னிசிடுமா
இந்த பாணி பூரி ஊட்டிவிடுமா
அடிக்கடி ஹார்ட்டு உன்னை பார்த்து
டி. ஆர்.பாட்டு கேக்குதம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here