Singers : Madhangi and Unnimenon

Music by : Deva

Male : Hey pennae
Enn kannai imaikaamal
Unai paarthiruppenae…ha ha..

Chorus : Ahaaa..aahaaaa…

Male : Hey chanchanakka jikka
Naan jollu vidum kokka
Nee sirikkum poosanikka
En kannai parikkum azhaga

Chorus : Ahaaa..aahaaaa…

Female : Hey chanchanakka jikka
Un kannil kundu irruka
Nee kanna adichaa ka
En ullam sidharum thaenga

Male : Un madipu idai suraka
Adhil sarukatuma shoka
Unnai anaika vendum oruka
Andha machcham enaku irukka

Male : Irukaa ….irukaa
Chorus : Ahaaa..aahaaaa…

Female : Aasai….dosai…
appalam …vadai…

Chorus : Ahaaa..aahaaaa…

Male : Hey unakku yetha jodi
Indha suriyan thaan vaadi
Andha vatta nila vetti
Naan podatuma metti

Chorus : Ahaaa..aahaaaa…

Female : Nee paarkum paarvai aathi
Adhu pattalathan kaththi
Un kannu rendum kuththi
Ada mayangi poochu buththi

Male : Orr ulaga azhagi potti
Onn oruthi azhagil kaati
Nee oorakanna vetti
Ada parandhu pochu vetti

Chorus : Ahaaa..aahaaaa…
Ahaaaa…..

பாடகி : மாதங்கி

பாடகர் : உன்னி மேனன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஹே பெண்ணே
என் கண்ணை இமைக்காமல்
உன்னை பார்த்திருப்பேனே
ஹா ஹா

குழு : ஆஹா ஆஹா

ஆண் : ஹே சஞ்சனக்க
ஜிக்கா நான் ஜொள்ளு
விடும் கொக்கா நீ சிரிக்கும்
பூசணிக்கா என் கண்ணை
பறிக்கும் அழகா

குழு : ஆஹா ஆஹா

பெண் : ஹே சஞ்சனக்க
ஜிக்கா உன் கண்ணில்
குண்டு இருக்கா நீ கண்ண
அடிச்சாக்க என் உள்ளம்
சிதறும் தேங்கா

ஆண் : உன் மடிப்பு
இடை சுரக்கா அதில்
சறுக்கட்டுமா ஷோக்கா
உன்னை அணைக்க
வேண்டும் ஒருக்கா அந்த
மச்சம் எனக்கு இருக்கா

ஆண் : இருக்கா
இருக்கா
குழு : ஆஹா
ஆஹா

பெண் : ஆசை தோசை
அப்பளம் வடை

குழு : ஆஹா
ஆஹா

ஆண் : ஹே உனக்கு
ஏத்த ஜோடி இந்த சூரியன்
தான் வாடி அந்த வட்ட நிலா
வெட்டி நான் போடட்டுமா
மெட்டி

குழு : ஆஹா
ஆஹா

பெண் : நீ பார்க்கும்
பார்வை ஆத்தி அது
பட்டாளத்தான் கத்தி
உன் கண்ணு ரெண்டும்
குத்தி அட மயங்கி
போச்சு புத்தி

ஆண் : ஊர் உலக
அழகி போட்டி உன்
ஒருத்தி அழகில் காட்டி
நீ ஓரக்கண்ண வெட்டி
அட பறந்து போச்சு வெட்டி

குழு : ஆஹா
ஆஹா ஆஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here