Singers : Vandana Srinivasan and Sooraj Santhosh

Music by : A. K. Priyan

Lyrics by : Kavi Baskar

Male : Pennae en kannae
En pakkathula konja neram vaayendi
Summa adi summa
En nenjoram kaadha vechi kelendi

Female : Konjam naala ketkkiren
Adhu en perathaan sollithaan thudikuthu
Kanna moodi thoongiren
Un sirippu than uyira kudikudhu

Male : Adi yeno yeno theriyalayae
Idhu kaadhal nooya purialayae

Male : Pennae en kannae
En pakkathula konja neram vaayendi
Summa adi summa
En nenjoram kaadha vechi kelendi

Female : Yedhyedho pesi enna nee maathi
Naisaaga izhukadhae
Male : Kadhala nee dhaan kadivalam pottu
Manasukkul poottadhae

Female : Oru adhikaalai kanava
Enna nee thorathi
Adhigaram pannadhada hoi

Male : Adi needhandi nila
En kaadhal vizha
Povom vaa siru ula

Female : Nee thalaikeela ninnalum
Mayanga thaan naan matten poda nee

Male : Theeradha aasa un mela thaanae
Veeraappu kattadhae
Female : Azhathil neendhum meengala thedi
Thoondil podathae

Male : Oru thuliyaaga poliyum
Mazhai pola enna
Dhinamdhorum ninaithayadi hoi

Female : Ada podatha podi
Nee indha nodi
Yethaatha kadhal kodi

Male : Adi nee dhaanae illaama
Naan vaazha mudiyathu
Vaa vaa vaadi

Male : Pennae en kannae
En pakkathula konja neram vaayendi
Summa adi summa
En nenjoram kaadha vechi kelendi

Female : Konjam naala ketkkiren
Adhu en perathaan sollithaan thudikuthu
Kanna moodi thoongiren
Un sirippu than uyira kudikudhu

Male : Adi yeno yeno theriyalayae
Idhu kaadhal nooya purialayae

பாடகர்கள் : வந்தனா ஸ்ரீனிவாசன் மற்றும் சூரஜ் சந்தோஷ்

இசை அமைப்பாளர் : ஏ. கே. பிரியன்

பாடல் ஆசிரியர் : கவி பாஸ்கர்

ஆண் : பெண்ணே என் கண்ணே
என் பக்கத்துல கொஞ்ச நேரம் வாயேன்டி
சும்மா அடி சும்மா
என் நெஞ்சோரம் காத வச்சி கேளேன்டி

பெண் : கொஞ்ச நாளா கேக்கிறேன்
அது என் பேரதத்தான் சொல்லித்தான் துடிக்குது
கண்ண மூடி தூங்கிறேன்
உன் சிரிப்புதான் உயர குடிக்குது

ஆண் : அடி ஏனோ ஏனோ தெரியலயே
இது காதல் நோயா புரியலியே

ஆண் : பெண்ணே என் கண்ணே
என் பக்கத்துல கொஞ்ச நேரம் வாயேன்டி
சும்மா அடி சும்மா
என் நெஞ்சோரம் காத வச்சி கேளேன்டி

பெண் : ஏதேதோ பேசி என்ன நீ மாத்தி
நைசாக இழுக்காதே
ஆண் : காதல நீ தான் கடிவாளம் போட்டு
மனசுக்குள் பூட்டாதே

பெண் : ஒரு அதிகாலை கனவா
என்ன நீ தொரத்தி
அதிகாரம் பண்ணாதடா..ஹோய்

ஆண் : அடி நீதான்டி நிலா
என் காதல் விழா
போவோமே வா சிறு உலா

பெண் : நீ தலைகீழா நின்னாலும் மயிலுத்தான்
நான் மாட்டேன் போடா

ஆண் : தீராத ஆச உன் மேலத்தான
வீராப்பு காட்டாதே
பெண் : ஆழத்தில் நீந்தும் மீன்கள தேடி
தூண்டில் போடாதே

ஆண் : ஒரு துளியாக மழைத்துளிபோல
என்ன தினந்தோறும் நனைத்தாயடி
ஹோய்

பெண் : அட போடாத பொடி நீ இந்த நொடி
ஏத்தாத காதல் கொடி

ஆண் : அடி நீ தான இல்லாம
நான் வாழ முடியாது
வா வா வா நீ

ஆண் : பெண்ணே என் கண்ணே
என் பக்கத்துல கொஞ்ச நேரம் வாயேன்டி
சும்மா அடி சும்மா
என் நெஞ்சோரம் காத வச்சி கேளேன்டி

பெண் : கொஞ்ச நாளா கேக்கிறேன்
அது என் பேரதத்தான் சொல்லித்தான் துடிக்குது
கண்ண மூடி தூங்கிறேன்
உன் சிரிப்புதான் உயர குடிக்குது

ஆண் : அடி ஏனோ ஏனோ தெரியலயே
இது காதல் நோயா புரியலியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here