Singer : Uma Ramanan

Music by : Ilayaraja

Chorus : Ulululululululu……..
Ululululululu…………………

Female : Aei poothadhadi
Saadhi malli poovu
Andha pooveduthu
Ammanukku thoovu

Chorus : Aei poothadhadi
Saadhi malli poovu
Andha pooveduthu
Ammanukku thoovu

Female : Ammanin aanandha thaer varumaa
Asanju vaaradha paakkanumaa
Kummiyadichida vaarungadi
Kuninju kumbidu podungadi

Chorus : Aei poothadhadi
Saadhi malli poovu
Andha pooveduthu
Ammanukku thoovu
Female : Uuu….aaa….aaa…aaa…

Female : Kaalu kolusu chatham
Kanakkaana thaalathula
Pudhu dhinusaana raagathula

Chorus : Thananaana thandhananaa
Thana thananaana thandhananaa

Female : Kai valavi konjam
Kadha pesum mogathula
Kadha kadhappaana vegathula

Chorus : Thananaana thandhananaa
Thana thananaana thandhananaa

Female : Kettadhellaam ketta padi
Chorus : Thaana thannaa thaana thannaa
Female : Thaai tharuvaa vaangikkadi
Chorus : Thaana thannaa thaana thannaa

Female : Ammaa manasu kulundhaa
Nalla kaalam koodumammaa

Chorus : Aei poothadhadi
Saadhi malli poovu
Andha pooveduthu
Ammanukku thoovu

Female : Aei poothadhadi
Saadhi malli poovu

Chorus : ………………………….

Female : Kaalam karukkayila
Karuvaelam kaattukkulla
Oru kanakkodu vandha pulla

Chorus : Thananaana thandhananaa
Thana thananaana thandhananaa

Female : Ola kodukka cholli
Oyaama sonna pulla
Kannu orangaadha chinna pulla

Chorus : Thananaana thandhananaa
Thana thananaana thandhananaa

Female : Kaadhalukku kaaranamaa
Chorus : Thaana thannaa thaana thannaa
Female : Kanni manam noganumaa
Chorus : Thaana thannaa thaana thannaa

Female : Kaalam kaninju varumaa
Kan paakka venumammaa

Chorus : Aei poothadhadi
Saadhi malli poovu
Andha pooveduthu
Ammanukku thoovu

Female : Ammanin aanandha thaer varumaa
Asanju vaaradha paakkanumaa
Kummiyadichida vaarungadi
Kuninju kumbidu podungadi

Chorus : Aei poothadhadi
Saadhi malli poovu
Andha pooveduthu
Ammanukku thoovu
Female : Uuu…..aaa….aaa…aa….

பாடகி : உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லுலுலுலுலுலுலுலு……
லுலுலுலுலுலுலுலு……

பெண் : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு
குழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு

பெண் : அம்மனின் ஆனந்தத் தேர் வருமா
அசஞ்சு வாரதப் பாக்கணுமா
கும்மியடிச்சிட வாருங்கடி
குனிஞ்சு கும்பிடு போடுங்கடி…..

குழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு

பெண் : ஊ……ஆ……ஆஅ……ஆஅ…..

பெண் : காலு கொலுசுச் சத்தம்
கணக்கான தாளத்துல
புது தினுசார ராகத்துல
குழு : தனனான தந்தனனா
தன தனனான தந்தனனா

பெண் : கை வளைவி கொஞ்சம்
கதை பேசும் மோகத்துல
கதை கதப்பான வேகத்துல
குழு : தனனான தந்தனனா
தன தனனான தந்தனனா

பெண் : கேட்டதெல்லாம் கேட்ட படி..
குழு : தான நன்னா தான நன்னா
பெண் : தாய் தருவா வாங்கிக்கடி…..
குழு : தான நன்னா தான நன்னா
பெண் : அம்மா மனசு குளுந்தா
நல்ல காலம் கூடுமம்மா

குழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு
பெண் : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு

குழு : ………………

பெண் : காலம் கருக்கயில
கருவேலம் காட்டுக்குள்ள
ஒரு கணக்கோடு வந்த புள்ள
குழு : தனனான தந்தனனா
தன தனனான தந்தனனா

பெண் : ஓலை கொடுக்கச் சொல்லி
ஓயாம சொன்ன புள்ள
கண்ணு ஒறங்காத சின்னப் புள்ள
குழு : தனனான தந்தனனா
தன தனனான தந்தனனா

பெண் : காதலுக்கு காரணமா
குழு : தனனான தந்தனனா
தன தனனான தந்தனனா
பெண் : கன்னி மனம் நோகணுமா….
குழு : தனனான தந்தனனா
தன தனனான தந்தனனா
பெண் : காலம் கனிஞ்சு வருமா…..
கண் பாக்க வேணும்மம்மா…..

குழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு

பெண் : அம்மனின் ஆனந்தத் தேர் வருமா
அசஞ்சு வாரதப் பாக்கணுமா
கும்மியடிச்சிட வாருங்கடி
குனிஞ்சு கும்பிடு போடுங்கடி…..

குழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு
அந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு

பெண் : ஊ……ஆ……ஆஅ……ஆஅ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here