Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Hae raja……kadikkaatheenga
Poo maeni porukkaathunga
Manthirikka poraen
Enthirichchu vaanga
Manthirikka poraen
Enthirichchu vaanga

Female : Sonna pinna naanthaanae raja
Kannaththula hae raja….kadikkaatheenga
Poo maeni porukkaathunga

Female : Intha pennai vittu vidu
Enthan manam thaangaathae
Vettu patta kaayaththula kaiya kiya vaikkaathae
Thanni pattaa intha punnu aaraathae hae
Kanni thottaa antha vali thondraathae hae
Raajaangam ennaachchu raja raja
Punnaa pochchu pon roja

Female : Hae raja……kadikkaatheenga
Poo maeni porukkaathunga

Female : Kaaloduthaan kaal pinnumae
Thallaaduvaan pinnumpothu
Bodhaiyilae paadhaiyilae
Maeni konjam thallaadum
Maalai varai kanni manam maalaathu hae
Rani magal kangal indru thoongaathu hae
Kaaththiruppil ullathaena paalaa….thaenaa…
Paalil thaenai saerppaen naan

Female : Hae raja……kadikkaatheenga
Poo maeni porukkaathunga
Manthirikka poraen
Enthirichchu vaanga
Manthirikka poraen
Enthirichchu vaanga

Female : Sonna pinna naanthaanae raja
Kannaththula hae raja….kadikkaatheenga
Aha poo maeni porukkaathunga…..

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹே ராஜா……கடிக்காதீங்க
பூ மேனி பொறுகாதுங்க
மந்திரிக்க போறேன்
எந்திரிச்சு வாங்க
மந்திரிக்க போறேன்
எந்திரிச்சு வாங்க

பெண் : சொன்ன பின்ன நான்தானே ராஜா
கன்னத்துல ஹே ராஜா……கடிக்காதீங்க
பூ மேனி பொறுகாதுங்க

பெண் : இந்த பெண்ணை விட்டு விடு
எந்தன் மனம் தாங்காதே
வெட்டு பட்ட காயத்துல கைய கிய வைக்காதே
தண்ணி பட்டா இந்த புண்ணு ஆறாதே ஹே….
கன்னி தொட்டா அந்த வலி தோன்றாதே ஹே….
ராஜாங்கம் என்னாச்சு ராஜா ராஜா
புண்ணா போச்சு பொன் ரோஜா

பெண் : ஹே ராஜா……கடிக்காதீங்க
பூ மேனி பொறுகாதுங்க……

பெண் : காலோடுதான் கால் பின்னுமே
தள்ளாடுவான் பின்னும்போது
போதையிலே பாதையிலே
மேனி கொஞ்சம் தள்ளாடும்
மாலை வரை கன்னி மனம் மாளாது ஹே
ராணி மகள் கண்கள் இன்று தூங்காது ஹே
காத்திருப்பில் உள்ளதென பாலா……தேனா…..
பாலில் தேனை சேர்ப்பேன் நான்

பெண் : ஹே ராஜா……கடிக்காதீங்க
பூ மேனி பொறுகாதுங்க
மந்திரிக்க போறேன்
எந்திரிச்சு வாங்க
ஹே மந்திரிக்க போறேன்
எந்திரிச்சு வாங்க

பெண் : சொன்ன பின்ன நான்தானே ராஜா
கன்னத்துல ஹே ராஜா……ஹே கடிக்காதீங்க
அஹ பூ மேனி பொறுகாதுங்க…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here