Singers : Amal Raj and Kovai Sarala

Music by : Devi Sri Prasad

Chorus : ………………………………

Male : {Hey Raamaa raamaa raamaa raamaa
Raaman kitta villakketten
Beemaa beemaa beemaa beemaa
Beeman kitta gadhaiya ketten} (2)

Male : Murugu murugu murugu murugu
Murugan kitta mayila ketten
Eesan eesan eesan eesan
Eesankitta malaiya ketten…

Male : Ungakkitta anba ketten
Ungakkitta anba ketten

Female : Hey villu villu villu villu
Villu villu..varran villu
Nillu nillu nillu nillu
Dhillirundhaa edhirae nillu ae…

Female : {Ae villirindhaa
Kondattam
Ae dhillirundhaa
Thindattam} (2)

Male : Hey Raamaa raamaa raamaa raamaa
Raaman kitta villakketten
Beemaa beemaa beemaa beemaa
Beeman kitta gadhaiya ketten

Chorus : ……………………………………

Female : Ae villunnaa soi soi
Villunnaa sorru sorru
Villunnaa soi soi
Villunnaa villunnaa

Male : Ae pallikkooda pillaiya pola
Saadhippaarkkaama serndhiruppom
Pulli vachcha vengaiya pola
Bayamae illaama vaazhndhiruppom

Male : Peru pugazhu konda vanga
Oorukkulla rambapperu
Perilayae pugazh konda
Ennai pola vera yaaru…

Male : Aandavan thaan enna paaththu…..
Enna venum endru kettaa…
Agadhiyaana makkalukku
Amaidhiyaana naadu ketpen

Female : Hey villu villu villu villu
Villu villu..varran villu
Nillu nillu nillu nillu
Dhillirundhaa edhirae nillu ae…

Female : {Ae villirindhaa
Kondattam
Ae dhillirundhaa
Thindattam} (2)

Male : Hey Raamaa raamaa raamaa raamaa
Raaman kitta villakketten
Beemaa beemaa beemaa beemaa
Beeman kitta gadhaiya ketten

Chorus : ………………………………….

Male : Ae niththam needhaan ozhachippaaru
Meththai illaama thookkam varum
Saththam indri udhavi senjaa
Vaazhumbodhae sorgham varum

பாடகி : கோவை சரளா

பாடகர் : அமல் ராஜ்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

குழு : …………………………..

ஆண் : { ஹே ராமா ராமா
ராமா ராமா ராமன்கிட்ட
வில்லக்கேட்டேன் பீமா
பீமா பீமா பீமா பீமன்கிட்ட
கதையக்கேட்டேன் } (2)

ஆண் : முருகு முருகு
முருகு முருகு முருகன்
கிட்ட மயிலக்கேட்டேன்
ஈசன் ஈசன் ஈசன் ஈசன்
ஈசன்கிட்ட மலையக்கேட்டேன்

ஆண் : உங்கக் கிட்ட அன்பக்
கேட்டேன் உங்கக் கிட்ட
அன்பக் கேட்டேன்

பெண் : ஹே வில்லு
வில்லு வில்லு வில்லு
வில்லு வில்லு வர்றான்
வில்லு நில்லு நில்லு
நில்லு நில்லு தில்லிருந்தா
எதிர நில்லு

பெண் : { ஏ வில்லிருந்தா
கொண்டாட்டம் ஏ
தில்லிருந்தா திண்டாட்டம் } (2)

ஆண் : ஹே ராமா ராமா
ராமா ராமா ராமன்கிட்ட
வில்லக்கேட்டேன் பீமா
பீமா பீமா பீமா பீமன்கிட்ட
கதையக்கேட்டேன்

குழு : ……………………………

பெண் : ஏ வில்லுன்னா
சொய் சொய் வில்லுன்னா
சொர்ரு சொர்ரு வில்லுன்னா
சொய் சொய் வில்லுன்னா
வில்லுன்னா

ஆண் : ஏ பள்ளிக்கூட பிள்ளைய
போல சாதி பாா்க்காம
சோ்ந்திருப்போம் புள்ளி வச்ச
வேங்கைய போல பயமே
இல்லாம வாழ்ந்திருப்போம்

ஆண் : பேரு புகழு கொண்டவங்க
ஊருக்குள்ள ரொம்ப பேரு
பேரிலயே புகழ் கொண்ட
என்னை போல வேற யாரு

ஆண் : ஆண்டவன்தான்
என்ன பாத்து என்ன வேணும்
என்று கேட்டா அகதியான
மக்களுக்கு அமைதியான
நாடு கேட்பேன்

பெண் : ஹே வில்லு
வில்லு வில்லு வில்லு
வில்லு வில்லு வர்றான்
வில்லு நில்லு நில்லு
நில்லு நில்லு தில்லிருந்தா
எதிர நில்லு

பெண் : { ஏ வில்லிருந்தா
கொண்டாட்டம் ஏ
தில்லிருந்தா திண்டாட்டம் } (2)

ஆண் : ஹே ராமா ராமா
ராமா ராமா ராமன்கிட்ட
வில்லக்கேட்டேன் பீமா
பீமா பீமா பீமா பீமன்கிட்ட
கதையக்கேட்டேன்

குழு : ……………………………

ஆண் : ஏ நித்தம் நீதான்
உழைச்சி பாரு மெத்தை
இல்லாம தூக்கம் வரும்
சத்தம் இன்றி உதவி செஞ்சா
வாழும் போதே சொர்க்கம் வரும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here