Singer : G. V. Prakash Kumar

Music by : Moz

Lyrics by : Akilan

Male : Puraakkal rendum 0ndraai
Kannaalae pesudhingae
Vidaatha paarvai ondraai
Thodaamal koosuthingae

Male : Ini naalum kaathiruppen
Vilagaamal sernthiruppen
Gadigaaram theindhirukkum
Idaivelai oivedukkum

Male : Megam dhorum paravidum
Kaatraai ival
Vegam koodum ivaladhu paarvaigalil

Male : Mozhigalum edharkkini
Vizhigalum kadhai pesuthae
Imaigalil uraipani
Urakkamum veguthooramae

Male : Nerukkangal irukkamaai
Idhazhudan idhazh serumae
Kalavugal nadakkumae
Idhayamum idam maaruthae

Male : Ini naalum kaathiruppen
Vilagaamal sernthiruppen
Gadigaaram theindhirukkum
Idaivelai oivedukkum

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

 இசை அமைப்பாளர் : மோஸ்

பாடல் ஆசிரியர் : அகிலன்

ஆண் : புறாக்கள் ரெண்டும் ஒன்றாய்
கண்ணாலே பேசுதிங்கே
விடாத பார்வை ஒன்றாய்
தொடாமல் கூசுதிங்கே

ஆண் : இனி நாளும் காத்திருப்பேன்
விலகாமல் சேர்ந்திருப்பேன்
கடிகாரம் தேய்ந்திருக்கும்
இடைவேளை ஓய்வெடுக்கும்

ஆண் : மேகம் தோறும் பரவிடும் காற்றாய் இவள்
வேகம் கூடும் இவளது பார்வைகளில்

ஆண் : மொழிகளும் எதிற்கினி
விழிகளும் கதை பேசுதே
இமைகளில் உறைபனி
உறக்கமும் வெகுதூரமே

ஆண் : நெருக்கங்கள் இறுக்கமாய்
இதழுடன் இதழ் சேருமே
களவுகள் நடக்குமே
இதயமும் இடம் மாறுதே

ஆண் : இனி நாளும் காத்திருப்பேன்
விலகாமல் சேர்ந்திருப்பேன்
கடிகாரம் தேய்ந்திருக்கும்
இடைவேளை ஓய்வெடுக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here