Singer : G. V. Prakash Kumar

Music by : Arul Raj

Dialogues : ………………..

Male : Enakkunnu porantha aalu
Ayyayyayyo aruntha vaalu
Aana ava barbie doll-u
Basically romba cool-u
Kovam vandha karuppu thaelu
Aana ava super girl-u

Male : Paathathum heart-u- kulla
Ice-ah pola orasi povaa
Appappo volcano-va fire-ah
Vuttu koluthi povaa
Sattunnu side-la thaan
Smile-ah vittu paranthu povaa
Pattunnu pakkam vandhaa
Punch onnu kuduppaa

Male : Hey singaari
Naan un jodi
Nee vandhaaka
Maaruven thaanaaga

Male : Hey singaari
Naan un jodi
Nee vandhaaka
Maaruven thaanaaga

Male : Ivala pola yaarumilla
Limited edition
Ivala first-eh paarthiruntha
Illa Edison

Male : Dhinam dhinamum praise panna
Kuduppa promotion
One day naanum vittuttanna
Love-u-ke eviction

Male : Alaiyaa enna alaiya seivaalae
Enakku onnunnaa azhavum seivaalae

Male : Hey singaari
Naan un jodi
Nee vandhaaka
Maaruven thaanaaga

Male : Hey singaari
Naan un jodi
Nee vandhaaka
Maaruven thaanaaga

Male : Enakkunnu porantha aalu
Ayyayyayyo aruntha vaalu
Aana ava barbie doll-u

Male : Hey singaari
Naan un jodi
Nee vandhaaka
Maaruven thaanaaga

Male : Singaari…
Un jodi…
Vandhaaga…

Male : Hey singaari
Yamma naan thaan un jodi
Yamma thanukku thanna thanukku thanna
Thanna thanna thanna thanna

Male : Hey singaari
Yamma naan thaan un jodi
Yappa thanukku thanna thanuku thanna
Thanna thanna thannana yei

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசை அமைப்பாளர் : அருள் ராஜ்

வசனம் : ……………………………………

ஆண் : எனக்குன்னு பொறந்த ஆளு
அய்யய்யய்யோ அருந்த வாலு
ஆனா அவ பார்பி டாலு
பேசிகல்லி ரொம்ப கூலு
கோவம் வந்தா கருப்பு தேளு
ஆனா அவ சூப்பர் கேளு

ஆண் : பாத்ததும் ஹார்ட்டுகுள்ள
ஐஸ் எ போல ஒரசி போவா
அப்பப்போ வால்கனோ வா பையர் ஆ
வுட்டு கொளுத்தி போவா
சட்டுன்னு சைடு ல தான்
ஸ்மைல விட்டு பறந்து போவா
பட்டுன்னு பக்கம் வந்தா
பன்ச் ஒன்னு குடுப்பா

ஆண் : ஹே சிங்காரி
நான் உன் ஜோடி
நீ வந்தாக்க
மாறுவேன் தானாக

ஆண் : ஹே சிங்காரி
நான் உன் ஜோடி
நீ வந்தாக்க
மாறுவேன் தானாக

ஆண் : இவள போல யாருமில்ல
லிமிடெட்  எடிசன்
இவள பிரஸ்ட் டே பார்த்திருந்தா
இல்ல எடிசன்

ஆண் : தினம் தினமும் ப்ரைஸ் பண்ண
குடுப்பா ப்ரொமோஷன்
ஒன் டே நானும் விட்டுடன்னா
லவ்வுக்கே எவிக்சன்

ஆண் : அலையா என்ன அலையா செய்வாளே
எனக்கு ஒண்ணுன்னா அழவும் செய்வாளே

ஆண் : ஹே சிங்காரி
நான் உன் ஜோடி
நீ வந்தாக்க
மாறுவேன் தானாக

ஆண் : ஹே சிங்காரி
நான் உன் ஜோடி
நீ வந்தாக்க
மாறுவேன் தானாக

ஆண் : எனக்குன்னு பொறந்த ஆளு
அய்யய்யய்யோ அருந்த வாலு
ஆனா அவ பார்பி டாலு

ஆண் : ஹே சிங்காரி
நான் உன் ஜோடி
நீ வந்தாக்க
மாறுவேன் தானாக

ஆண் : ஹே சிங்காரி…
நான் உன் ஜோடி…
நீ வந்தாக்க…

ஆண் : ஹே சிங்காரி
யம்மா நான் தான் உன் ஜோடி
யம்மா தனக்கு தன்ன தனுக்கு தன்ன
தன்ன தன்ன தன்ன தன்ன

ஆண் : ஹே சிங்காரி
யம்மா நான் தான் உன் ஜோடி
யப்பா தனுக்கு தன்ன தனுக்கு தன்ன
தன்ன தன்ன தன்னான ஏய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here