Singer : Adithya RK

Music by : Kiran Surath

Lyrics by : Madhan Karky

Male : Pennae pennae
Nee bodhai illai
Theeradhae neengadhae
Pennae pennae
Nee vaira silai
Anjaadhae neengaadhae

Male : Hae sanda pottaalum
Mandai ellam nee
Kobam vendamae
Vaa nee

Male : Ye konjam meindhaalum
Nenjam ellam nee
Mattra pengal poluthu pokku
Needhaanae enraani

Male : Hae kaadhali adithaai enil
Un kai thaan valikka koodum
Hae kaadhali sirithaai enil
En boomiyae vidiya koodum

Male : Siri …siri.. siri
Hae hae hae siri

Male : Mudhal naal kurunjirippoo
Mayakum malar sirippoo
Nanaikkum mazhai sirippo
Anaikkum veyil sirippo

Male : Adikkum anal sirippo
Kadikkum idhazh siripo
Podi en thudi sirippo
Izhakkum ezhil sirippo

Male : Maraikkum sirai sirippo
Iraikkum paral sirippo
Urikkum ezhil sirippo
Kirakkum magizh sirippo

பாடகர் : ஆதித்யா ஆர் கே

இசை அமைப்பாளர் : கிரண் சூரத்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

கிரண் சூரத்

ஆண் : பெண்ணே பெண்ணே
நீ போதை இல்லை
தீராதே நீங்காதே
பெண்ணே பெண்ணே
நான் வைர சிலை
அஞ்சாதே நீங்காதே

ஆண் : ஹே சண்ட போட்டாலும்
மண்ட ஒடஞ்சாலும்
கோபம் வேண்டாமே
வா நீ

ஆண் : யே கொஞ்சம் மேய்ந்தாலும்
நெஞ்சமெல்லாம் நீ
மற்ற பெண்கள் பொழுதுபோக்கு
நீதானே என்றாய்

ஆண் : ஹே காதலி அடித்தாய் எனில்
உன் கை தான் வலிக்கக்கூடும்
ஹே காதலி சிரித்தாய் எனில்
என் பூமியே விடியக்கூடும்

ஆண் : சிரி சிரி சிரி
ஹே சிரி

ஆண் : முதல் நாள் குறுஞ்சிரிப்போ
மயக்கும் மலர் சிரிப்போ
நனைக்கும் மழை சிரிப்போ
அணைக்கும் வெயில் சிரிப்போ

ஆண் : அடிக்கும் அனல் சிரிப்போ
கடிக்கும் இதழ் சிரிப்போ
பொடி உன் துடி சிரிப்போ
இழுக்கும் எழில் சிரிப்போ

ஆண் : மறைக்கும் சிறை சிரிப்போ
இறைக்கும் பரழ் சிரிப்போ
உரிக்கும் எழில் சிரிப்போ
கிறக்கும் மகிழ் சிரிப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here