Singers : SPB Charan and Sinduri

Music by : Vishal Chandrasekhar

Lyrics by : Madhan Karky

 Male : Hey sitaa
Uyir nuzhaiya vaasal thaa
Hey sitaa
Unnil vasikka vaaipai thaa

Male : Endrum pirindhidaa
Vannam undhan kaiyai
Irukkiyae korka thaan

Male : Bhoomi arindhidaa
Kaadhal ondrai tharuven
Nirappa un nenjam thaa

Male : Thanimaiyil unnai
Naan neengaatha
Urimai vendum thaa

Female : Hey ramaa
Enai piriya vendamaa
Hey ramaa
Nizhal ariya vendamaa

Female : Naalai nigazhnthidum kaatchi ondrai
Indrae ezhuthu kol theettumaa
Netrae ezhuthiya paadal ondrai
Kaalam naalaiyum meettumaa

Female : Ragasiya neruppu ondru enullae
Irukkumaa summaa

Male : Hey sitaa
Indha thirikku theeyai thaa
Female : Hey ramaa
Enai piriya vendamaa

Male : Kangalai kangal koigaiyil
Nenjil vaanavil maangalaa
Vaarthaigal maayam seigaiyil
Vaanil thoorigai meengalaa

Female : Oh valakannil oonjalaadum mayakkam
Ida kannil thaayamaadum thayakkam
Paavam naan ena paarada
Enna seiguven kooradaa

Female : Konjam salangaigal vilangena aaanaal
En ulagam ennaagum

Female : Iravilae pesum thalaiyanai
Atharkku un peyar soottinaen
Unnai naan koodum naalil en seiven
Endruthaan kaattinen

Male : Vizhi nee mooda un kannam theendum
Thalaiyanai pol naan vaazha vendum
Manadhin koo kural ketkumaa
Valigal oviyam aagumaa
Unai naan arugilae kandu
Urugi veezhgaiyil
Alli kollammaa

Female : Hey ramaa
Uyir uruga vendamaa
Naan alli
Adhai paruga vendamaa

Male : Endrum pirindhidaa
Vannam undhan kaiyai
Irukkiyae korka thaan

Male : Bhoomi arindhidaa
Kaadhal ondrai tharuven
Nirappa un nenjam thaa

Male : Thanimaiyil unnai
Naan neengaatha
Urimai vendum thaa

பாடகர்கள் : எஸ். பி. பி. சரண் மற்றும் சிந்தூரி

இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பாடல் ஆசிரியர் : மதன் கார்கி

ஆண் : ஹே சீதா
உயிர் நுழைய வாசல் தா
ஹே சீதா
உன்னில் வசிக்க வாய்ப்பை தா

ஆண் : என்றும் பிரிந்திடா வண்ணம்
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா

ஆண் : பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா
தனிமையில் உன்னை நான் நீங்காத
உரிமை வேண்டும் தா

பெண் : ஹே ராமா
எனை பிரிய வேண்டாமா
ஹே ராமா
நிழல் அறிய வேண்டாமா

பெண் : நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை
இன்றே எழுதுகோல் தீட்டுமா
நேற்றே எழுதிய பாடல் ஒன்றை
காலம் நாளையும் மீட்டுமா

பெண் : ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே
இருக்குமா சும்மா

ஆண் : ஹே சீதா
இந்த திரிக்கி தீயை தா
பெண் : ஹே ராமா
எனை பிரிய வேண்டாமா

ஆண் : கண்களை கண்கள் கொய்கையில்
நெஞ்சில் வானவில் மான்களா
வார்த்தைகள் மாயம் செய்கையில்
வானில் தூரிகை மீன்களா

பெண் : ஓ வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம்
இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம்
பாவம் நானென பாரடா
என்ன செய்குவேன் கூறடா
கொஞ்சும் சலங்கைகள் விலங்கினானால்
என் உலகம் என்னாகும்

பெண் : இரவிலே பேசும் தலையணை
அதற்கு உன் பெயர் சூட்டு நீ
உன்னை நான் கூடும் நாளில்
என் செய்கிறேன் என்று நான் காட்டினேன்

ஆண் : விழி நீ மூட உன் கன்னம் தீண்டும்
தலையணை போல் நான் வாழ வேண்டும்
மனதின் கூக்குரல் கேட்குமா
வலிகள் ஓவியம் ஆகுமா
உனை நான் அருகிலே கண்டு
உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா

பெண் : ஹே ராமா
உயிர் உருக வேண்டாமா
நான் அள்ளி
அதை பருக வேண்டாமா

ஆண் : என்றும் பிரிந்திடா வண்ணம்
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா
பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்
நிரப்ப உன் நெஞ்சம் தா

ஆண் : தனிமையில் உன்னை நான் நீங்காத
உரிமை வேண்டும் தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here