Singers : S. Janaki and Ilayaraja

Music by : Ilayaraja

Female : Haa… paabaa paappaa…
Paaba pababa paapaa… paaba pababa paapaa…
Pappaaba pappaaba pappaaba pababaa
Pappaaba pappaaba pappaaba paba paba paba
Pappaaba pappaaba pappaaba pababaa

Female : Hey thanni

Male : Nee neeraada naan meenaaga

Female : Hey thanni

Male : Nee neeraada naan meenaaga

Female : Maeni engum theenda
Naanum konjam naana

Male : Mella mella
Female : Haa
Male : Killa killa
Female : Haan…
Male : Kollai inbam
Both : Hey…

Female : Thanni

Male : Nee neeraada naan meenaaga

Female : Hey thanni

Male : Thaen kulathilae poo kulikkudhu
Poo nenappilae vandirukkudhu

Male : Thaen kulathilae poo kulikkudhu
Poo nenappilae vandirukkudhu

Female : Eera chela moodum podhum
Enna kandaayo

Male : Nee soodum maelaadai naanaaga vendum
Dhaegam yaavum mogam kondu konja

Both : Hey…

Female : Thanni

Male : Nee neeraada naan meenaaga

Female : Maeni engum theenda
Naanum konjam naana

Male : Mella mella
Female : Haa
Male : Killa killa
Female : Haan…
Male : Kollai inbam
Both : Hey…

Female : Thanni

Female : Nee alandhidum poo udambidhu
Neer alandhadhum yaen silirkkudhu

Female : Nee alandhidum poo udambidhu
Neer alandhadhum yaen silirkkudhu

Male : Neerai vaangum boomi meedhu
Naesam undaaga

Female : Naan andha aanandham unnodu kaana
Melum melum vellam vandhu modha

Female : Hey thanni

Male : Nee neeraada naan meenaaga

Female : Maeni engum theenda
Naanum konjam naana

Male : Mella mella
Female : Haa
Male : Killa killa
Female : Haan…
Male : Kollai inbam
Both : Hey…

Female : Thanni

Male : Nee neeraada naan meenaaga

Female : {Hey laallaa ho laallaa haa laallaa… }
Male : {Laa laalaalaa laa laalaalaa
Laa laalaalaa laa laalaalaa laa… } (Overlap)

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா… பாபா பாப்பா…
பாப பபப பாப்பா… பாப பபப பாப்பா…
ப்பப்பாப ப்பப்பாப ப்பப்பாப பபபா
ப்பப்பாப ப்பப்பாப ப்பப்பாப பப பப பப
ப்பப்பாப ப்பப்பாப ப்பப்பாப பபபா

பெண் : ஹேய் தண்ணி

ஆண் : நீ நீராட நான் மீனாக

பெண் : ஹேய் தண்ணி

ஆண் : நீ நீராட நான் மீனாக

பெண் : மேனி எங்கும் தீண்ட
நானும் கொஞ்சம் நாண

ஆண் : மெள்ள மெள்ள
பெண் : ஹா
ஆண் : கிள்ள கிள்ள
பெண் : ஹான்….
ஆண் : கொள்ளை இன்பம்
இருவர் : ஹேய்…

பெண் : தண்ணி

ஆண் : நீ நீராட நான் மீனாக

பெண் : ஹேய் தண்ணி

ஆண் : தேன் குளத்திலே பூ குளிக்குது
பூ நெனப்பிலே வண்டிருக்குது

ஆண் : தேன் குளத்திலே பூ குளிக்குது
பூ நெனப்பிலே வண்டிருக்குது

பெண் : ஈரச் சேல மூடும் போதும்
என்ன கண்டாயோ

ஆண் : நீ சூடும் மேலாடை
நானாக வேண்டும்
தேகம் யாவும் மோகம் கொண்டு கொஞ்ச

இருவர் : ஹேய்…

பெண் : தண்ணி

ஆண் : நீ நீராட நான் மீனாக

பெண் : மேனி எங்கும் தீண்ட
நானும் கொஞ்சம் நாண

ஆண் : மெள்ள மெள்ள
பெண் : ஹா
ஆண் : கிள்ள கிள்ள
பெண் : ஹான்….
ஆண் : கொள்ளை இன்பம்
இருவர் : ஹேய்…

பெண் : தண்ணி

பெண் : நீ அளந்திடும் பூ உடம்பிது
நீர் அளந்ததும் ஏன் சிலிர்க்குது

பெண் : நீ அளந்திடும் பூ உடம்பிது
நீர் அளந்ததும் ஏன் சிலிர்க்குது

ஆண் : நீரை வாங்கும் பூமி மீது
நேசம் உண்டாக

பெண் : நான் அந்த ஆனந்தம் உன்னோடு காண
மேலும் மேலும் வெள்ளம் வந்து மோத

பெண் : ஹேய்……தண்ணி

ஆண் : நீ நீராட நான் மீனாக

பெண் : மேனி எங்கும் தீண்ட
நானும் கொஞ்சம் நாண

ஆண் : மெள்ள மெள்ள
பெண் : ஹா
ஆண் : கிள்ள கிள்ள
பெண் : ஹான்….
ஆண் : கொள்ளை இன்பம்
இருவர் : ஹேய்…

பெண் : தண்ணி

ஆண் : நீ நீராட நான் மீனாக

பெண் : {ஹேய் லால்லா ஹோ லால்லா ஹா லால்லா…}
ஆண் : {லா லாலாலா லா லாலாலா
லா லாலாலா லா லாலாலா லா…}


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here