Singer : Vijay Yesudas

Music by : Achu Rajamani

Male : Hey umaiyaal
Hey umaiyaal
Yennai vittu chelladhae
Un kan imaiyaal
En nenjathai kollaathae

Male : Oh..oh …hey umaiyaal
Hey umaiyaal
Yennai vittu chelladhae
Un kan imaiyaal
En nenjathai kollaathae

Male : Orae oru thaeneer santhippil
Ennai izhuthuvittai
Adi minsara vizhiyaal
Kadathi vittai

Male : Oh.. mazhai vitta theruvaipola
Mayakkivittai
Nee ennai thudikka vaithai ..oh

Male : Hey umaiyaal
Hey umaiyaal
Yennai vittu chelladhae
Un kan imaiyaal
En nenjathai kollaathae

Male : Oh..oh …hey umaiyaal
Hey umaiyaal
Yennai vittu chelladhae
Un kan imaiyaal
En nenjathai kollaathae

Chorus : ………………………..

Male : Oh nenjam uruguthae
Naatkal neeluthae
Puvi eerpu visai kooda
Ner yethiraanathae

Male : Oh mogam thimiruthae
Thookkam tholainthathae
Buthan iravu polae
Karainthu ponathae

Male : Oh..oh.. yen nindru pogiren
Un meethu saaigiren
Anbae nee enna
Maayam seithaai

Male : Konjam vaanam
Konjam kaadhal
Endru karaigiren

Male : {Oh..oh.. hey umaiyaal
Hey umaiyaal
Ennai vittu chelladhae
Un kan imaiyaal
En nenjathai kollaathae }(2)

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி

ஆண் : ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே உன்
கண் இமையால் என்
நெஞ்சத்தை கொல்லாதே

ஆண் : ஓ ஓ ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே உன்
கண் இமையால் என்
நெஞ்சத்தை கொல்லாதே

ஆண் : ஒரே ஒரு தேநீர்
சந்திப்பில் என்னை
இழுத்துவிட்டாய் அடி
மின்சார விழியால்
கடத்தி விட்டாய்

ஆண் : ஓ மழை விட்ட
தெருவை போல மயக்கி
விட்டாய் நீ என்னை துடிக்க
வைத்தாய் ஓ

ஆண் : ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே உன்
கண் இமையால் என்
நெஞ்சத்தை கொல்லாதே

ஆண் : ஓ ஓ ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே உன்
கண் இமையால் என்
நெஞ்சத்தை கொல்லாதே

குழு : …………………………

ஆண் : ஓ நெஞ்சம்
உருகுதே நாட்கள்
நீளுதே புவி ஈர்ப்பு
விசை கூட நேர்
எதிர் ஆனதே

ஆண் : ஓ மோகம்
திமிறுதே தூக்கம்
தொலைந்ததே புதன்
இரவு போலே கரைந்து
போனதே

ஆண் : ஓ ஓ ஏன்
நின்று போகிறேன்
உன் மீது சாய்கிறேன்
அன்பே நீ என்ன மாயம்
செய்தாய்

ஆண் : கொஞ்சம்
வானம் கொஞ்சம்
காதல் என்று கரைகிறேன்

ஆண் : { ஓ ஓ ஹே உமையாள்
ஹே உமையாள் என்னை
விட்டு செல்லாதே உன்
கண் இமையால் என்
நெஞ்சத்தை கொல்லாதே } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here