Singers : Tippu, Savitha Reddy, Rita and Vadivelu

Music by : Devi Sri Prasad

Male : Bloody beggar

Female : Hey vaadaa maapila vaazha pala thopula
Volleyball aadalaama
Male : Hey aadum saakula.. cycle gapula
Kidukku pudi podalaama

Female : Mooku keela Male : Balle balle
Mutham kudu Male : Balle balle
Male : Kadichi putaa Male : Balle balle
Katha koodathae

Male : Munthaanayil Male : Balle balle
Moota kattu Male : Balle balle
Female : Mullu kuthum Male : Balle balle
Ratham varaathae..
Male : Epdi epdi Female : Apdi apdi

Female : Hey vaadaa maapila vaazha pala thopula
Volleyball aadalaama..come on come on
Male : Hey aadum saakula.. cycle gapula
Kidukku pudi podalaama come on come on

Male : Dont angry me …Rascall

Female : Hey micro mini podata
Poona nada nadakata
Choli ke peechae nu sokka paadata

Male : Hey englipeesu venaa dee
Hindi sirupu venaa dee
Karakaatam aadikittae tamilil paden dee

Female : Vinnodum Male : Balle balle
Mugilodum Male : Balle balle
Vilayaadum Male : Balle balle
Vennilaavae..
Male : Epdi epdi Female : Apdi apdi

Female : Hey vaadaa maapila vaazha pala thopula
Volleyball aadalaama..come on come on
Male : Hey aadum saakula.. cycle gapula
Kidukku pudi podalaama come on come on

Male : Padree..

Female : Kamba rasam tharatuma
Inba rasam tharatuma
Nayagara pola naanum pongi varatuma

Male : Hey sonnathellam santhosam
Solli thantha santhosam
Kaveriya neeyum vantha double santhosam

Female : Thai Porantha Male : Balle balle
Vali Porakum Male : Balle balle
Pongalukku Male : Balle balle
Parisam podu..
Male : Epdi epdi Female : Apdi apdi

Female : Hey vaadaa maapila vaazha pala thopula
Volleyball aadalaama..ah ah ah
Male : Hey aadum saakula.. cycle gapula
Kidukku pudi podalaama ah ah ah

Male : I will warn you…baduvaa

பாடகிகள் : சவிதா ரெட்டி, ரிடா

பாடகர்கள் : திப்பு, வடிவேலு

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ………………….

பெண் : ஹே வாடா மாப்பிள்ள
வாழப்பழ தோப்புல வாலிபால்
ஆடலாமா
ஆண் : ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி
போடலாமா

பெண் : மூக்கு கீழ
ஆண் : பலே பலே
பெண் : முத்தம்கொடு
ஆண் : பலே பலே
ஆண் : கடிச்சுப்புட்டா
ஆண் : பலே பலே
கத்த கூடாதே

ஆண் : முந்தானையில்
ஆண் : பலே பலே
மூட்டை கட்டு
ஆண் : பலே பலே
பெண் : முள்ளு குத்தும்
ஆண் : பலே பலே
ரத்தம் வராதே
ஆண் : எப்படி எப்படி
பெண் : அப்படி அப்படி

பெண் : ஹே வாடா மாப்பிள்ள
வாழப்பழ தோப்புல வாலிபால்
ஆடலாமா கம் ஆன் கம் ஆன்
ஆண் : ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி
போடலாமா கம் ஆன் கம் ஆன்

ஆண் : டோண்ட்
அங்கிரி மீ ராஸ்கல்

பெண் : ஹே மைக்ரோ
மினி போடட்டா பூனை
நட நடக்கட்டா ஜோலிக்கே
பீஜேன்னு சோக்கா பாடட்டா

ஆண் : ஹே இங்கிலிபீசு
வேணா டி ஹிந்தி சிரிப்பு
வேணா டி கரகாட்டம்
ஆடிக்கிட்டே தமிழில்
பாடேன்டி

பெண் : விண்ணோடும்
ஆண் : பலே பலே
முகிலோடும்
ஆண் : பலே பலே
விளையாடும்
ஆண் : பலே பலே
வெண்ணிலாவே
ஆண் : எப்படி எப்படி
பெண் : அப்படி அப்படி

பெண் : ஹே வாடா மாப்பிள்ள
வாழப்பழ தோப்புல வாலிபால்
ஆடலாமா கம் ஆன் கம் ஆன்
ஆண் : ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி
போடலாமா கம் ஆன் கம் ஆன்

ஆண் : பாட்றி

பெண் : கம்பரசம் தரட்டுமா
இன்பரசம் தரட்டுமா நயாகரா
போல நானும் பொங்கி
வரட்டுமா

ஆண் : ஹே சொன்ன
தெல்லாம் சந்தோஷம்
சொல்லி தந்தா சந்தோஷம்
காவேரியா நீயும் வந்தா
டபுள் சந்தோஷம்

பெண் : தை பொறந்தா
ஆண் : பலே பலே
வழி பொறக்கும்
ஆண் : பலே பலே
பொங்கலுக்கு
ஆண் : பலே பலே
பரிசம் போடு
ஆண் : எப்படி எப்படி
பெண் : அப்படி அப்படி

பெண் : ஹே வாடா மாப்பிள்ள
வாழப்பழ தோப்புல வாலிபால்
ஆடலாமா ஆ ஆ ஆ
ஆண் : ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி
போடலாமா ஆ ஆ ஆ

ஆண் : ஐ வில்
வார்ன் யூ படுவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here