Singers : Ranjith and Naveen Madhav

Music by : Mani Sharma

Male : Haro haro haro haro
Haro hara hara haro hara ho
Yae haro haro haro haro
Haro hara hara haro hara ho

Male : Yae vetri vela
Namma aatam thaan eguruthu thoola
Hae adi jora
Naama eppodhum jeyikanum thozha

Male : Palli koodam pogamalae
First classil pass aana kootam idhu
Paadam keedam padikaamalae
Naan sollum anbaana paadam idhu

Male : Yeththi vittaa
Yeththi vitta
Yeralaam yeralaam munnaeralaam

Male : Suththi suththi
Unna suththi
Aatam thaan pottu thaan kondaatam thaan

Male : Yae vetri vela
Namma aatam thaan eguruthu thoola
Yae adi jora
Naama eppodhum jeyikanum thozha

Chorus : Yae yae yae yae
Yae yae yae yae
Yae yae yae yae
Yae yae yae yae

Chorus : Yammo yammoyama theedhi
Yammo yammoyama theedhi
Haan yammo haan yammo
Haan yammo yammo yammov

Male : En peru ooril padikathavan
Aanalum poiya nadikaathavan
Aaraezhu degree mudikathavan
Yaar kaala vaara thudikathavan

Male : Puratchi thalaivaru
Engaeda padichaaru
Doctor pattam koduthaangappa

Male : Ayya kalaignyaru
Ezhuthaatha ezhuththa
Endha college ponaarappa

Male : Naan padicha
Nalla paadam thaan idhu idhu

Male : Yae vetri vela
Namma aatam thaan eguruthu thoola
Yae adi jora
Naama eppodhum jeyikanum thozha

Chorus : Adha konda
Ada idha konda
Oru quarterula andha mattera konda
Oru meter vandha
Ellar vaayum polakkumda
Oru figure vandha
Chumma theruvae kalakkumda

Chorus : Andha kirukku
Enakku irukku
Hae idhaan
Hae adhaan
Hae idhaan adhaan
Idhaan adhaan

Male : Tendulkar padichathu
Paththavathu
Aanalum adicha nooraaguthu
Ambani college ponathilla
Aanaalum paeru vaanam pola

Male : Cycle kada thaan
Vechaanga pasanga
Flight kandu pudichaangappa

Male : Thaana padichu
Thani aala oruththan
Train senju mudichaanappa

Male : Yae adi da
Theru melam thaan
Pee pee dum dum

Male : Yae vetri vela
Namma aatam thaan eguruthu thoola
Hae adi jora
Naama eppodhum jeyikanum thozha

Male : Palli koodam pogamalae
First classil pass aana kootam idhu
Paadam keedam padikaamalae
Naan sollum anbaana paadam idhu

Male : Yeththi vittaa
Yeththi vitta
Yeralaam yeralaam munnaeralaam

Male : Suththi suththi
Unna suththi
Aatam thaan pottu thaan kondaatam thaan

Male : Yae vetri vela
Namma aatam thaan eguruthu thoola
Yae adi jora
Naama eppodhum jeyikanum thozha

 

பாடகர்கள் : ரஞ்சித், நவீன் மாதவ்

இசையமைப்பாளர் : மணி சர்மா

ஆண் : ஹரோ ஹரோ
ஹரோ ஹரோ ஹரோ
ஹரா ஹரா ஹரோ
ஹரா ஹோ யே ஹரோ
ஹரோ ஹரோ ஹரோ
ஹரோ ஹரா ஹரா ஹரோ
ஹரா ஹோ

ஆண் : ஏ வெற்றிவேலா
நம்ம ஆட்டம் தான் எகுறுது
தூளா ஹே அடி ஜோரா நாம
எப்போதும் ஜெயிக்கணும்
தோழா

ஆண் : பள்ளிக்கூடம் போகாமலே
ஃபா்ஸ்ட் க்ளாசில் பாஸான கூட்டம்
இது பாடம் கீடம் படிக்காமலே
நான் சொல்லும் அன்பான
பாடம் இது

ஆண் : ஏத்திவிட்டா
ஏத்திவிட்டா ஏறலாம்
ஏறலாம் முன்னேறலாம்
சுத்தி சுத்தி ஒன்ன சுத்தி
ஆட்டம் தான் போட்டுத்தான்
கொண்டாட்டம் தான்

ஆண் : ஏ வெற்றிவேலா
நம்ம ஆட்டம் தான் எகுறுது
தூளா ஹே அடி ஜோரா நாம
எப்போதும் ஜெயிக்கணும்
தோழா

குழு : யே யே யே யே
யே யே யே யே யே யே
யே யே யே யே யே யே

குழு : எம்மோ எம்மோயமா
தீதீ எம்மோ எம்மோயமா
தீதீ ஹான் எம்மோ ஹான்
எம்மோ ஹான் எம்மோ
எம்மோ எம்மோ

ஆண் : எம்பேரு ஊரில்
படிக்காதவன் ஆனாலும்
பொய்யா நடிக்காதவன்
ஆறேழு டிகிரி முடிக்காதவன்
யார் கால வார துடிக்காதவன்

ஆண் : புரட்சித்தலைவரு
எங்கடா படிச்சாரு டாக்டர்
பட்டம் கொடுத்தாங்கப்பா
ஐயா கலைஞரு எழுதாத
எழுத்தா எந்த காலேஜ்
போனாரப்பா

ஆண் : நான் படிச்ச நல்ல
பாடம்தான் இது இது

ஆண் : ஏ வெற்றிவேலா
நம்ம ஆட்டம் தான் எகுறுது
தூளா ஹே அடி ஜோரா நாம
எப்போதும் ஜெயிக்கணும்
தோழா

குழு : அத கொண்டா
அட இத கொண்டா ஒரு
குவாட்டருல அந்த மேட்டர
கொண்டா ஒரு மீட்டரு வந்தா
எல்லார் வாயும் பொளக்கும் டா
ஒரு பிகர் வந்தா சும்மா தெருவே
கலக்கும் டா

அந்த கிறுக்கு எனக்கு இருக்கு
ஹே இதான் ஹே அதான் ஹே
இதான் அதான் இதான் அதான்

ஆண் : டெண்டுல்கர் படிச்சது
பத்தாவது ஆனாலும் அடிச்சா
நூறாகுது அம்பானி காலேஜ்
போனதில்ல ஆனாலும் பேரு
வானம்போல

ஆண் : சைக்கிள் கடைதான்
வச்சாங்க பசங்க ஃப்ளைட்
கண்டு புடிச்சாங்கப்பா தானா
படிச்சி தனியாளா ஒருத்தன்
ட்ரெய்ன் செஞ்சி முடிச்சானப்பா
ஏ அடிடா தெருமேளம் தான்
பிப்பீ டும் டும்

ஆண் : ஏ வெற்றிவேலா
நம்ம ஆட்டம் தான் எகுறுது
தூளா ஹே அடி ஜோரா நாம
எப்போதும் ஜெயிக்கணும்
தோழா

ஆண் : பள்ளிக்கூடம் போகாமலே
ஃபா்ஸ்ட் க்ளாசில் பாஸான கூட்டம்
இது பாடம் கீடம் படிக்காமலே
நான் சொல்லும் அன்பான
பாடம் இது

ஆண் : ஏத்திவிட்டா
ஏத்திவிட்டா ஏறலாம்
ஏறலாம் முன்னேறலாம்
சுத்தி சுத்தி ஒன்ன சுத்தி
ஆட்டம் தான் போட்டுத்தான்
கொண்டாட்டம் தான்

ஆண் : ஏ வெற்றிவேலா
நம்ம ஆட்டம் தான் எகுறுது
தூளா ஹே அடி ஜோரா நாம
எப்போதும் ஜெயிக்கணும்
தோழா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here