Singer : Paal Dabba

Music by : Harris Jayaraj

Lyrics by : Paal Dabba

Male : What bro
His name is john
2 4 7 feel like
He’s a don
Mission is on

Male : Mar ha ban
Your better run
Now you re don
Yena ivan kitarruku gun

Male : Avan poran flight uh la
Ippo paranthu puttaan
Hight uh la
Unna poda poraan kaatula
Avan kaila innu nee maatala

Chorus : Avan poran flight uh la
Ippo paranthu puttaan
Hight uh la
Unna poda poraan kaatula
Avan kaila innu nee maatala

Male : Amta poroda jobi
Kaathula parakum gaadai
Nightula pudipom koodi
Fight ku ready ah? vaadi

Chorus : Hey hey heyhey
Hey hey heyhey

Male : Dei worth’a una paatha
Kai maatha kaththi kuthiduvaan
Nee getha konjam paatha
Unna safe ah ivan utuduvaan

Male : Mala… mala

Chorus : Dei worth’a una paatha
Kai maatha kaththi kuthiduvaan
Nee getha konjam paatha
Unna safe ah ivan utuduvaan

Male : Chakaslowkiya chikatha mullu
Sanda nu vandhaka onjidum pallu
Avan kathaila kallu nee odatha nillu
Avan moratu bull’u ivan rathina kallu

Chorus : Chakaslowkiya chikatha mullu
Sanda nu vandhaka onjidum pallu
Avan kathaila kallu nee odatha nillu
Avan moratu bull’u ivan rathina kallu

Chorus : Hey hey heyhey
Hey hey heyhey

Male : Hey hey shakala bukala
Kala kala jikku thummu
Amlikku potu kumukku
Onnu rendu upper cut uh la
Punch unakku
Sanda veena edhuku
Center head’la saw yerakku
Solve ah poga kanakku
Silent ah yen aal anupu

Male : What bro
His name is john
2 4 7 feel like
He’s a don
Mission is on

Male : Mar ha ban
Your better run
Now you re don
Yena ivan kitarruku gun

Male : Ivan puli man
Chorus : Atcha unakku vali
Male : Vali ..
Chorus : Mavaney mavaney mavaney
Male : Ivan puli
Puli… vali
Chorus : Mavaney mavaney mavaney
Male : Vali
Chorus : Mavaney mavaney mavaney
Male : Dur vali
Hey hey

Male and Chorus : Chakaslowkiya chikatha mullu
Sanda nu vandhaka onjidum pallu
Avan kathaila kallu nee odatha nillu
Avan moratu bull’u

பாடகர் : பால் டப்பா

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் ஆசிரியர் : பால் டப்பா

ஆண் : வாட் புரோ
ஹிஸ் நேம் இஸ் ஜான்
2 4 7 ஃபீல் லைக்
ஹி’ஸ் அ டான்
மிசன் இஸ் ஆன்

ஆண் : மார் ஹா பான்
யு பெட்டர் ரன்
நெள் யு ஆர் டான்
ஏனா இவன் கிட்டருக்கு கன்

ஆண் : அவன் போறான் பிலைட் ல
இப்போ பறந்து புட்டான் ஹைட் ல
உன்ன போட போறான் காட்டுல
அவன் கைல இன்னு நீ மாட்டல

குழு : அவன் போறான் பிலைட் ல
இப்போ பறந்து புட்டான் ஹைட் ல
உன்ன போட போறான் காட்டுல
அவன் கைல இன்னு நீ மாட்டல

ஆண் : அம்ட பொறட ஜோபி
காத்துல பறக்கும் காடடி
நைட்டுல புடிப்போம் கூடி
ஃபைட் கு ரெடி ஆ? வாடி

குழு : ஹே ஹே ஹேஹே
ஹே ஹே ஹேஹே

ஆண் : ஹேய் வொர்தா உன்ன பாத்தா
மை மாத்தா கத்தி குத்திடுவான்
நீ கெத்தா கொஞ்சம் பாத்தா
உன்ன சேஃப் ஆ இவன் உட்டுவான்

ஆண் : மல… மல

குழு : ஹேய் வொர்தா உன்ன பாத்தா
மை மாத்தா கத்தி குத்திடுவான்
நீ கெத்தா கொஞ்சம் பாத்தா
உன்ன சேஃப் ஆ இவன் உட்டுவான்

ஆண் : சிக்கியஸ்லோக்கிய சிக்காத முள்ளு
சண்ட னு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு
அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு
அவன் மொரட்டு புல்’உ இவன் ரத்தின கல்லு

குழு : சிக்கிய ஸ்லோக்கிய சிக்காத முள்ளு
சண்ட னு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு
அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு
அவன் மொரட்டு புல்’உ இவன் ரத்தின கல்லு

குழு : ஹே ஹே ஹேஹே
ஹே ஹே ஹேஹே

ஆண் : ஹே ஹே ஷகல புகல
கல கல ஜிக்கு தும்மு
அமுக்கு போட்டு குமுக்கு
ஒண்ணு ரெண்டு
உப்பர் கட் உ ல பஞ்ச் லினாக்கு
சண்ட வீணா எதுக்கு
சென்டர் ஹெட்’ல சா இறக்கு
சால் ஆ போக கணக்கு
சைலன்ட ஆ யென் ஆள் அனுப்பு

ஆண் : வாட் புரோ
ஹிஸ் நேம் இஸ் ஜான்
2 4 7 ஃபீல் லைக்
ஹி’ஸ் அ டான்
மிசன் இஸ் ஆன்

ஆண் : மார் ஹா பான்
யு பெட்டர் ரன்
நெள் யு ஆர் டான்
ஏனா இவன் கிட்டருக்கு கன்

ஆண் : இவன் புலி மேன்
குழு : அட்சா உனக்கு வலி
ஆண் : வலி வலி
குழு : மவனே மவனே மாவனே
ஆண் : இவன் புலி மேன்
அட்சா உனக்கு வலி
வலி வலி
குழு : மவனே மவனே மாவனே
ஆண் : மவனே மவனே மாவனே
வலி மேல வலி
டுர் வலி
ஹே ஹே

ஆண் மற்றும் குழு : சிக்கிய ஸ்லோக்கிய சிக்காத முள்ளு
சண்ட னு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு
அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு
அவன் மொரட்டு புல்’உ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here