Singers : Supriya Ramalingam and Naresh Iyer

Music by :  Dharan Kumar

Male : Honeyae honeyae
Nee illaamal naan illai
Honeyae honeyae
Naan illaamal nee illai

Male : Neptune-ah ne irundhaal
Un tune-aaga naan iruppen
Sprin roll-ah ne irundha
Oru springa pola naan kudhippen

Male : Cocktail-ah ne irundha
Un tail-aaga naan iruppen
Monday-ah ne irundha
Verum manna manna naan kidappen

Male : Nee ennaku mattum
Naan unnaku mattum
Serndha ulagam idhu
Nee enakku na
Naa unakku na
Serndha ulagam adhu
Nee ennaku mattum
Naan unnaku mattum
Serndha ulagam idhu

Male : Eththaniyo jodigalo serthom
Nam pol yaar solladaa
Honeyae honeyae
Nee illaamal naan illai

Male : Ringtone-il ringeduthu
Vaa viral ellaam maati vidalaam
Cellphone-il cell ullae
Va nenjum nenjum pooti vidalaam

Male : Marriage-il age eduppom
Kalyanathil kal eduppom
Kaalkattil kaal eduthu
Adhil oor ooraa naam otti povom

Male : Catapillar-la cat neethaan
Pillar naanthanae
Cauliflower-la kaali nanthaan
Flower adhu neethaanae
Catapillar-la cat neethaan
Pillar naanthanae

Male : En paadhi neethaanadi
Endrum un meedhi naanthaanadi

Female : Nee ennaku mattum
Naan unnaku mattum
Serndha ulagam idhu
Nee enakku na
Naa unakku na
Serndha ulagam adhu
Nee ennaku mattum
Naan unnaku mattum
Serndha ulagam idhu

Female : Nee ennaku mattum
Naan unnaku mattum
Serndha ulagam idhu
Nee enakku na
Naa unakku na
Serndha ulagam adhu

Male : Nee ennaku mattum
Naan unnaku mattum
Serndha ulagam idhu
Nee enakku na
Naa unakku na
Serndha ulagam adhu

 

பாடகி : சுப்ரியா ராமலிங்கம்

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : தரண் குமார்

ஆண் : ஹனியே ஹனியே
நீ இல்லாமல் நான் இல்லை
ஹனியே ஹனியே நான்
இல்லாமல் நீ இல்லை

ஆண் : நெப்டியூனா நீ
இருந்தால் உன் டியூன்
ஆக நான் இருப்பேன்
ஸ்பிரின் ரோலா நீ இருந்தா
ஒரு ஸ்பிரிங்க போல நான்
குதிப்பேன்

ஆண் : காக்டெய்லா நீ
இருந்தா உன் டெயில்
ஆக நான் இருப்பேன்
மண்டையா நீ இருந்தா
வெறும் மண்ணா மண்ணா
நான் கிடப்பேன்

ஆண் : நீ எனக்கு மட்டும்
நான் உனக்கு மட்டும் சேர்ந்த
உலகம் இது நீ எனக்கு நா நா
உனக்கு நா சேர்ந்த உலகம்
அது நீ எனக்கு மட்டும் நான்
உனக்கு மட்டும் சேர்ந்த
உலகம் இது

ஆண் : எத்தனையோ ஜோடிகள
சேர்த்தோம் நம் போல் யார்
சொல்லடா ஹனியே ஹனியே
நீ இல்லாமல் நான் இல்லை

ஆண் : ரிங்க்டோன் இல்
ரிங் எடுத்து வா விரல்
எல்லாம் மாட்டி விடலாம்
செல் போனில் செல் உள்ளே
வா நெஞ்சும் நெஞ்சும் பூட்டி
விடலாம்

ஆண் : மேரேஜில் ஏஜ்
எடுப்போம் கல்யாணத்தில்
கல் எடுப்போம் கால்கட்டில்
கால் எடுத்து அதில் ஊர் ஊரா
நாம் ஒட்டி போவோம்

ஆண் : கட்டப்பிள்ளர்ல கேட்
நீதான் பில்லர் நான்தானே
காலிஃபிளவா்ல காலி நான்தான்
பிளவர் அது நீதானே
கட்டப்பிள்ளர்ல கேட் நீதான்
பில்லர் நான்தானே

ஆண் : என் பாதி நீதானடி
என்றும் உன் மீதி
நான்தானடி

பெண் : நீ எனக்கு மட்டும்
நான் உனக்கு மட்டும் சேர்ந்த
உலகம் இது நீ எனக்கு நா நா
உனக்கு நா சேர்ந்த உலகம்
அது நீ எனக்கு மட்டும் நான்
உனக்கு மட்டும் சேர்ந்த
உலகம் இது

பெண் : நீ எனக்கு மட்டும்
நான் உனக்கு மட்டும்
சேர்ந்த உலகம் இது நீ
எனக்கு நா நா உனக்கு
நா சேர்ந்த உலகம் அது

ஆண் : நீ எனக்கு மட்டும்
நான் உனக்கு மட்டும்
சேர்ந்த உலகம் இது நீ
எனக்கு நா நா உனக்கு
நா சேர்ந்த உலகம் அது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here