Hope Song Lyrics is the track from Test Tamil Film– 2025, Starring R. Madhavan, Nayanthara, Siddharth and Meera Jasmine. This song was sung by Shakthisree Gopalan and the music was composed by Shakthisree Gopalan. Lyrics works are penned by Rajesh Sridhar.

Singer : Shakthisree Gopalan

Music Director : Shakthisree Gopalan

Lyricist : Rajesh Sridhar

Female : Aavali megangal moyyum vaanilai
Aavalil mannmeedhu boomi kuliruma
Aasaiyil thooralgal oorum ornilai
Hmm manadhile thayakangal marulum annilai

Female : Kanave uruvaai edhiril viriya
Kadhal panayam aagum neram
Vittu thavipadha thottu thodarvadha
Mutti muyalvadha ha aaa

Female : Vilagidaa vilagidaa vellai kadhire
Neeye endhan ottrai sudare
Vilagidadhe vilagidadhe

Female : Vilagidaa vilagidaa theera kanave
Neeye endhan ottrai sudare
Vilagidadhe vilagidadhe

Female : Kanavin baaram thaalaa tharunam
Mudivin madiyil nenjil yuttham
Artham koodum kalam varama
Saabam iduma yaavum pudhira

Female : Kanave mezhugaai edhiril karaiya
Kaadhal amudham aagum neram
Vittu thavipadha thottu thodarvadha
Mutti muyalvadha ha haa aa

Female : Vilagidaa vilagidaa vellai kadhire
Neeye endhan ottrai sudare
Vilagidadhe vilagidadhe

Female : Vilagidaa vilagidaa theera kanave
Neeye endhan ottrai sudare
Vilagidadhe vilagidadhe

பாடகி : ஷக்திஸ்ரீ கோபாலன்

இசை அமைப்பாளர் : ஷக்திஸ்ரீ கோபாலன்

பாடல் ஆசிரியர் : ராஜேஷ் ஸ்ரீதர்

பெண் : ஆவளி மேகங்கள் மொய்யும் வானிலை
ஆவலில் மண்மீது பூமி குளிருமா
ஆசையில் தூறல்கள் ஊரும் ஒர்நிலை
ஹ்ம்ம் மனதிலே தயக்கங்கள் மருளும் அந்நிலை

பெண் : கனவே உருவாய் எதிரில் விரிய
காதல் பயணம் ஆகும் நேரம்
விட்டு தவிப்பதா தொட்டு தொடர்வதா
முட்டி முயல்வதா ஹா ஆஅ

பெண் : விலகிடா விலகிடா வெள்ளை கதிரே
நீயே எந்தன் ஒற்றை சுடரே
விலகிடாதே விலகிடாதே

பெண் : விலகிடா விலகிடா தீரா கனவே
நீயே எந்தன் ஒற்றை சுடரே
விலகிடாதே விலகிடாதே

பெண் : கனவின் பாரம் தாளா தருணம்
முடிவின் மடியில் நெஞ்சில் யுத்தம்
அர்த்தம் கூடும் காலம் வரமா
சாபம் இடுமா யாவும் புதிரா

பெண் : கனவே மெழுகாய் எதிரில் கரைய
காதல் அமுதம் ஆகும் நேரம்
விட்டு தவிப்பதா தொட்டு தொடர்வதா
முட்டி முயல்வதா ஹா ஆஅ

பெண் : விலகிடா விலகிடா வெள்ளை கதிரே
நீயே எந்தன் ஒற்றை சுடரே
விலகிடாதே விலகிடாதே

பெண் : விலகிடா விலகிடா தீரா கனவே
நீயே எந்தன் ஒற்றை சுடரே
விலகிடாதே விலகிடாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here