Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Udhayanan

Female : How are yo
Male : Better then u
Female : How do yo do
Male : Just like you too

Female : How are yo
Male : Better then u
Female : How do yo do
Male : Just like you too

Female : When we are carefull life is setup
When we are carefull life is setup
Are you carefull or careless

Male : I am not carefull or careless
Then i am careful i am care free

Female : Make it easy everyday
Male : Take it easy everyday
Female : Make it easy everyday
Male : Take it easy everyday

Female : Lets go go
Male : Get go go
Female : Lets go go
Male : Get go go

Female : How are yo
Male : Better then u
Female : How do yo do
Male : Just like you too

Male : Punal odum vazhiyellaam
Pul saainthu kidanthathammaa
Female : Naan manal veedaai ninaiththathellaam
Maaligai aanathammaa…aa….

Male : Punal odum vazhiyellaam
Pul saainthu kidanthathammaa
Female : Naan manal veedaai ninaiththathellaam
Maaligai aanathammaa…aa….aa…aa….

Male : Anil thedum sengani
En agaththinil vizhnthathammaa…aa…aa…aa…
Anil thedum sengani
En agaththinil vizhnthathammaa
Female : Antha agamae en illaraththin
Agamaai aanathammaa….
Agamaai aanathammaa….

Male : Kottaangkuchchi
Female : Thattaampoochchi
Male : Hae kottaangkuchchi melae thattaam poochchi
Female : Thattaam poochchi melae pattaam poochci

Male : Adadadadaa kottaangkuchchi melae thattaam poochchi
Female : Thattaam poochchi melae pattaam poochci

Female : Chettinattu pakkam ponaa appachchi
Male : Srirangaththu maamiyellaam angachchi aa….
Female : Chettinattu pakkam ponaa appachchi
Male : Srirangaththu maamiyellaam angachchi aa….

Female : Namma rendu peru uravumurai ennaachchu
Male : Idha naan solli theriyanummaa machchinichchi
Female : Namma rendu peru uravumurai ennaachchu
Male : Idha naan solli theriyanummaa machchinichchi

Male : Kottaangkuchchi melae thattaam poochchi
Female : Thattaam poochchi melae pattaam poochci
Male : Ada kottaangkuchchi
Male : Ada thattaam poochchi

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : உதயணன்

பெண் : ஹௌ ஆர் யூ…..
ஆண் : பெட்டர் தென் யூ
பெண் : ஹௌ டு யூ டு….
ஆண் : ஜஸ்ட் லைக் யூ டூ

பெண் : ஹௌ ஆர் யூ…..
ஆண் : பெட்டர் தென் யூ
பெண் : ஹௌ டு யூ டு….
ஆண் : ஜஸ்ட் லைக் யூ டூ

பெண் : வென் வீ ஆர் கேர்புல் லைப் இஸ் செட் அப்
வென் வீ ஆர் கேர்லஸ் லைப் இஸ் அப் செட்
ஆர் யூ கேர்புல் ஆர் கேர்லெஸ்

ஆண் : ஐ ஆம் நாட் கேர்புல் ஆர் கேர்லெஸ்
தென்……ஐ ஆம் கேர்புல் ஐ ஆம் கேர்ப்ரீ

பெண் : மேக் இட் ஈஸி எவ்ரிடே….
ஆண் : டேக் இட் ஈசி எவ்ரிடே
பெண் : மேக் இட் ஈஸி எவ்ரிடே….
ஆண் : டேக் இட் ஈசி எவ்ரிடே

பெண் : லெட்ஸ் கோ கோ….
ஆண் : கெட் கோ கோ….
பெண் : லெட்ஸ் கோ கோ….
ஆண் : கெட் கோ கோ….

பெண் : ஹௌ ஆர் யூ…..
ஆண் : பெட்டர் தென் யூ
பெண் : ஹௌ டு யூ டு….
ஆண் : ஜஸ்ட் லைக் யூ டூ

ஆண் : புனல் ஓடும் வழியெல்லாம்
புல் சாய்ந்து கிடந்ததம்மா
பெண் : நான் மணல் வீடாய் நினைத்ததெல்லாம்
மாளிகை ஆனதம்மா…..ஆ…..

ஆண் : புனல் ஓடும் வழியெல்லாம்
புல் சாய்ந்து கிடந்ததம்மா
பெண் : நான் மணல் வீடாய் நினைத்ததெல்லாம்
மாளிகை ஆனதம்மா…..ஆ…..ஆ..ஆ.

ஆண் : அணில் தேடும் செங்கனி
என் அகத்தினில் விழுந்ததம்மா…..ஆ..ஆ..ஆ…..
அணில் தேடும் செங்கனி
என் அகத்தினில் விழுந்ததம்மா
பெண் : அந்த அகமே என் இல்லறத்தின்
அகமாய் ஆனதம்மா…..
அகமாய் ஆனதம்மா…..

ஆண் : கொட்டாங்குச்சி……
பெண் : தட்டாம்பூச்சி
ஆண் : ஹே கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி
பெண் : தட்டாம் பூச்சி மேலே பட்டாம்பூச்சி

ஆண் : அடடடடா கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி….
பெண் : தட்டாம் பூச்சி மேலே பட்டாம்பூச்சி

பெண் : செட்டிநாட்டு பக்கம் போனா அப்பச்சி
ஆண் : ஸ்ரீரங்கத்து மாமியெல்லாம் அங்கச்சி ஆ….
பெண் : செட்டிநாட்டு பக்கம் போனா அப்பச்சி
ஆண் : ஸ்ரீரங்கத்து மாமியெல்லாம் அங்கச்சி ஆ….

பெண் : நம்ம ரெண்டு பேரு உறவுமுறை என்னாச்சு
ஆண் : இத நான் சொல்லி தெரியணும்மா மச்சினிச்சி
பெண் : நம்ம ரெண்டு பேரு உறவுமுறை என்னாச்சு
ஆண் : இத நான் சொல்லி தெரியணும்மா மச்சினிச்சி

ஆண் : கொட்டாங்குச்சி மேலே தட்டாம் பூச்சி
பெண் : தட்டாம் பூச்சி மேலே பட்டாம்பூச்சி
ஆண் : அட கொட்டாங்குச்சி……
பெண் : அட தட்டாம்பூச்சி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here