Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Kunnakudi Vaithiyanathan

Lyrics by : Ulunthur Pettai Shanmugam

Female : How wonderful how beautiful
Hellow come near my dear
Male : Hai wherever joy for ever
Heaven seems to be very near

Both : How wonderful how beautiful
Hellow come near my dear
Hai wherever joy for ever
Heaven seems to be very near

Female : Chittu kurvi pattu siragai virikkum
Chorus : Laalaa laa
Male : Thendral pattu mullai mottu sirikkum
Chorus : Laalaa laa

Female : Chittu kurvi pattu siragai virikkum
Chorus : Laalaa laa
Male : Thendral pattu mullai mottu sirikkum
Chorus : Laalaa laa

Female : Katti thangam vetti eduththa maen
Kannum kannum kadhaigal sollum
Anbe varuvaai nee

Female : How wonderful how beautiful
Hellow come near my dear
Male : Hai wherever joy for ever
Heaven seems to be very near

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : உளுந்தூர்பேட்டை சண்முகம்

பெண் : ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல்
ஹல்லோ கம் நியர் மை டியர்
ஆண் : ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர்
ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர்

இருவர் : ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல்
ஹல்லோ கம் நியர் மை டியர்
ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர்
ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர்

பெண் : சிட்டுக்குருவி பட்டு சிறகை விரிக்கும்
குழு : லா லா லா
ஆண் : தென்றல் பட்டு முல்லை மொட்டு சிரிக்கும்
குழு : லா லா லா

பெண் : சிட்டுக்குருவி பட்டு சிறகை விரிக்கும்
குழு : லா லா லா
ஆண் : தென்றல் பட்டு முல்லை மொட்டு சிரிக்கும்
குழு : லா லா லா

பெண் : கட்டித் தங்கம் வெட்டி எடுத்த மேனி
குழு : லா லா லா
பெண் : கட்டித் தங்கம் வெட்டி எடுத்த மேனி
ஆண் : கண்ணும் கண்ணும் கதைகள் சொல்லும்
அன்பே வருவாய் நீ

பெண் : ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல்
ஹல்லோ கம் நியர் மை டியர்
ஆண் : ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர்
ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர்

பெண் : ……………………

பெண் : தித்திக்குதே இளமை தித்திக்குதே
ஆண் : செந்தூர இதழ் மீது முத்துக்கள் விளையாடுதே
பெண் : தேன் சிந்துதே இன்ப தேன் சிந்துதே
ஆண் : ஏன் என்று புரியாமல் எண்ணங்கள் அலை மோதுதே

குழு : லா லா லா

பெண் : ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல்
ஹல்லோ கம் நியர் மை டியர்
ஆண் : ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர்
ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர்

குழு : லா லா லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here