Singers : Suchitra and Ranjith

Music by : Suchitra

Female : Veettilae vettiyaaga
Mottai maadiyil thirindhen
Note-ilae heart-in shape-ai
Pakkam pakkamaai varaindhen

Female : Kaalaiyil naangu mani
Nerathukku naan kulithen
Ennaachi dii endru friendu
Kelvi kekkavae olithen

Female : Idhu vayadhin mayakkama
I don’t kno
Unnaalae vandha kuzhappamaa
I don’t kno

Female : Love endru othukka
Thayakkama
I don’t kno
I don’t kno

Female : Idhu vayadhin mayakkama
I don’t kno
Unnaalae vandha kuzhappamaa
I don’t kno

Female : Love endru othukka
Thayakkama
I don’t kno
I don’t kno

Female : Vaan nilaavaai nindren naan
Midhakkum megam nee
Enai paarkaamal pogiraai

Female : Hi…how are you
Endru orr
Murai nee sonnaalae
I think i might just die…

Female : To catch your eye
Naan ennaennamo muyarchi seigiren
Nee sixer aditha podhu
Yay… nu kaththinen
Un gate-in munnaalae vizhundhen…

Female : Un kitta makku pol ilippadha
I don’t kno
Unakku someone else pidikkudhaa
I don’t kno

Female : Mothathil paithiyam pudikkudhaa
I don’t kno
I don’t kno..

Female : Idhu vayadhin mayakkama
I don’t kno
Unnaalae vandha kuzhappamaa
I don’t kno

Female : Love endru othukka
Thayakkama
I don’t kno
I don’t kno

Male : Sariyaana mokkai match-il
Thaniyaa kai thattiya pennae
Nee yaar ena…
Therindhu kolla thittamitten

Male : Naadu road-il
Vizhundhathai paarthu
Un otta cycle-ah maathu
Endru unnidam …
Solla ninaithu thayangi nindren

Male : Un mel….
Oru friendly feeling-ah
Illaiii…idhukku veroru meaning-ah
Mudhal murai yosikkiren…

Male : Idhu endrumae irukkumaa
I don’t kno
Naal pogathaan valikkumaa
I don’t kno
Idharukku ondru dhaan vilakkamaa
I don’t kno
I don’t kno…

Male : Veettilae vettiyaaga
Mottai maadiyil thirindhen
Street-ilae six adithu vittu
Unnai dhaan thedinen…

Male : Idhu vayadhin mayakkama
I don’t kno
Unnaalae vandha kuzhappamaa
I don’t kno

Male : Love endru othukka
Thayakkama
I don’t kno
I don’t kno

Female : Idhu vayadhin mayakkama
Male : I don’t kno
Female : Unnaalae vandha kuzhappamaa
Male : I don’t kno

Female : Love endru othukka
Thayakkama
Male : I don’t kno
I don’t kno

பாடகர்கள் : சுசித்ரா மற்றும் ரஞ்சித்

இசையமைப்பாளர் : சுசித்ரா

பெண் : வீட்டிலே வெட்டியாக
மொட்டை மாடியில் திரிந்தேன்
நோட்டிலே ஹார்ட்டின் ஷேப்பை
பக்கம் பக்கமாய் வரைந்தேன்

பெண் : காலையில் நான்கு மணி
நேரத்துக்கு நான் குளித்தேன்
என்னாச்சி டி என்று பிரண்டு
கேள்வி கேக்கவே ஒளித்தேன்

பெண் : இது வயதின் மயக்கமா
ஐ டோன்ட் நோ
உன்னாலே வந்த குழப்பமா
ஐ டோன்ட் நோ

பெண் : லவ் என்று ஒத்துக்க
தயக்கம்மா
ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ

பெண் : இது வயதின் மயக்கம்மா
ஐ டோன்ட் நோ
உன்னாலே வந்த குழப்பமா
ஐ டோன்ட் க்நோ

பெண் : லவ் என்று ஒத்துக்க
தயக்கம்மா
ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ

பெண் : வான் நிலாவாய் நின்றேன் நான்
மிதக்கும் மேகம் நீ
எனை பார்க்காமல் போகிறாய்

பெண் : ஹாய்…..ஹவ் ஆர் யூ
என்று ஓர்
முறை நீ சொன்னாலே
ஐ திக் ஐ மைட் ஜஸ்ட் டை….

பெண் : டு கேச் யுவர் ஐ
நான் என்னென்னமோ முயற்சி செய்கிறேன்
நீ சிக்ஸர் அடித்த போது
யெஹ்னு கத்தினேன்
உன் கேட்டின் முன்னாலே விழுந்தேன்…..

பெண் : உன் கிட்ட மக்கு போல் இளிப்பதா
ஐ டோன்ட் நோ
உனக்கு சம்ஒன் எல்ஸ் பிடிக்குதா
ஐ டோன்ட் நோ

பெண் : மொத்தத்தில் பைத்தியம் புடிக்குதா
ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ

பெண் : இது வயதின் மயக்கம்மா
ஐ டோன்ட் நோ
உன்னாலே வந்த குழப்பமா
ஐ டோன்ட் நோ

பெண் : லவ் என்று ஒத்துக்க
தயக்கம்மா
ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ

ஆண் : சரியான மொக்கை மேட்சில்
தனியா கை தட்டிய பெண்ணே
நீ யார் என
தெரிந்து கொள்ள திட்டமிட்டேன்

ஆண் : நடு ரோட்டில்
விழுந்ததை பார்த்து
உன் ஓட்ட சைக்கிள்ல மாத்து
என்று உன்னிடம்….
சொல்ல நினைத்து தயங்கி நின்றேன்

ஆண் : உன்மேல்….
ஒரு பிரண்ட்லி பீலிங்கா
இல்லை….இதுக்கு வேறொரு மீனிங்கா
முதல் முறை யோசிக்கிறேன்….

ஆண் : இது என்றுமே இருக்குமா
ஐ டோன்ட் நோ
நாள் போகத்தான் வலிக்குமா
ஐ டோன்ட் நோ
இதற்க்கு ஒன்றுதான் விளக்கமா
ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ….

ஆண் : வீட்டிலே வெட்டியாக
மொட்டை மாடியில் திரிந்தேன்
ஸ்ட்ரீட்டிலே சிக்ஸ் அடித்து விட்டு
உன்னைதான் தேடினேன்…..

ஆண் : இது வயதின் மயக்கம்மா
ஐ டோன்ட் நோ
உன்னாலே வந்த குழப்பமா
ஐ டோன்ட் நோ

ஆண் : லவ் என்று ஒத்துக்க
தயக்கம்மா
ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ

பெண் : இது வயதின் மயக்கம்மா
ஆண் : ஐ டோன்ட் நோ
பெண் : உன்னாலே வந்த குழப்பமா
ஆண் : ஐ டோன்ட் நோ

பெண் : லவ் என்று ஒத்துக்க
தயக்கம்மா
ஆண் : ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here