Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Pulamaipithan

Female : Oh i love who love
I love who love
Pennellaam pennillai
Intha pennai pol rambai kooda illai
Myself something super

Female : I love who love
Pennellaam pennillai
Intha pennai pol rambai kooda illai
Myself something super

Female : Sangeetham ennaalum ponnaanathu
Santhosam illaamal yaen vaazhvathu
Pennaasai illaatha ulagam yaedhu
Peraasai vanthaalum sugamaanathu

Female : Kannukkullae pennai vaiththu
Kaigal rendil kinnam vaiththu
Vaazhnthaalae idhamaanathu

Female : I love who love
Pennellaam pennillai
Intha pennai pol rambai kooda illai
Myself something super

Female : Naalthorum kalai ullaam valargindrathu
Maelnaadum keezhnaadum inaigindrathu
Ellaamae veguvaaga kuraigindrathu
Iravellaam pagalaaga therigindrathu

Female : Aadi paarppom paadi paarpom
Kaalam vanthaal odu povom
Nam vaazhvai yaar ketpathu….

Female : I love who love
Pennellaam pennillai
Intha pennai pol rambai kooda illai
Myself something super

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ஓ ஐ லவ் ஹூ லவ்
ஐ லவ் ஹூ லவ்
பெண்ணெல்லாம் பெண்ணில்லை
இந்த பெண்ணைப் போல் ரம்பை கூட இல்லை
மைசெல்ப் சம்திங் சூப்பர்…..

பெண் : ஐ லவ் ஹூ லவ்
பெண்ணெல்லாம் பெண்ணில்லை
இந்த பெண்ணைப் போல் ரம்பை கூட இல்லை
மைசெல்ப் சம்திங் சூப்பர்…..

பெண் : சங்கீதம் எந்நாளும் பொன்னானது
சந்தோசம் இல்லாமல் ஏன் வாழ்வது
பெண்ணாசை இல்லாத உலகம் ஏது
பேராசை வந்தாலும் சுகமானது…

பெண் : கண்ணுக்குள்ளே பெண்ணை வைத்து
கைகள் ரெண்டில் கிண்ணம் வைத்து
வாழ்ந்தாலே இதமானது…….

பெண் : ஐ லவ் ஹூ லவ்
பெண்ணெல்லாம் பெண்ணில்லை
இந்த பெண்ணைப் போல் ரம்பை கூட இல்லை
மைசெல்ப் சம்திங் சூப்பர்…..

பெண் : நாள்தோறும் கலை உள்ளம் வளர்கின்றது
மேல்நாடும் கீழ் நாடும் இணைகின்றது
எல்லாமே வெகுவாக குறைகின்றது
இரவெல்லாம் பகலாக தெரிகின்றது

பெண் : ஆடிப் பார்ப்போம் பாடிப் பார்ப்போம்
காலம் வந்தால் ஓடி போவோம்
நம் வாழ்வை யார் கேட்பது…..

பெண் : ஐ லவ் ஹூ லவ்
பெண்ணெல்லாம் பெண்ணில்லை
இந்த பெண்ணைப் போல் ரம்பை கூட இல்லை
மைசெல்ப் சம்திங் சூப்பர்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here