Singers : J. P. Chandrababu and A. G. Rathnamala

Music by : G. Govindarajulu Naidu

Female : I love you…

Male : Haei

Female : Do…you…love…me…

Male : Hihihihi
Hihihae Hihihae
Yesseee yesseee yesseee

Female : I love you

Male : Aasaiyaanaenae un melae

Female : Come near

Male : Kandadhae illai un polae

Both : I love you I love you
Aasaiyaanaenae un melae
Come near my dear
Kandadhae illai un polae

Female : Elephantu bodiyae

Male : Yessee aah no no no no no

Female : Elephantu bodiyae
Enakku nee jodiyae
Inbamaaga aadiyae
Iruppomae koodiyae
Elephantu bodiyae
Enakku nee jodiyae
Inbamaaga aadiyae
Iruppomae koodiyae

Male : Kandadhum un beautiyae
Kaadhalaiyae moottiyae
En heartai vaattiyae
Worry pannudhae haei
Worry pannudhae

Both : I love you I love you
Aasaiyaanaenae un melae
Come near my dear
Kandadhae illai un polae

Female : Romeovum juliyat polavae
Naamae this world meedhilae
Romeovum juliyat polavae
Naamae this world meedhilae

Male : Pudhu pendaattiyae
Aasai kannaattiyae
Ini kondaattamae liffulae
Ini kondaattamae liffulae
Lady nee laedan naan jaaliyae

Female : Jaaliyaaga paaduven
Very finaai aaduven
Modern dressu poduven
Fashionaagavae fashionaagavae

Both : I love you I love you
Aasaiyaanaenae un melae
Come near my dear
Kandadhae illai un polae
Lalalalaa… lalalalaa… lalalalaa…

பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாய்டு

பெண் : ஐ லவ் யூ…

ஆண் : ஹேய்

பெண் : டூ…யூ…லவ்…மீ…

ஆண் : ஹிஹிஹிஹி
ஹிஹிஹே ஹிஹிஹே
எஸ்ஸு எஸ்ஸு எஸ்ஸு

பெண் : ஐ லவ் யூ…

ஆண் : ஆசையானேனே உன் மேலே

பெண் : கம் நியர்

ஆண் : கண்டதே இல்லை உன் போலே

இருவர் : ஐலவ்யூ ஐலவ்யூ
ஆசையானேனே உன் மேலே
கம் நியர் மைடியர்
கண்டதே இல்லை உன் போலே

பெண் : எலிஃபண்டு பாடியே

ஆண் : எஸ்ஸு
ஆஹ் நோ நோ நோ நோ நோ

பெண் : எலிஃப்ண்டு பாடியே
எனக்கு நீ ஜோடியே
இன்பமாக ஆடியே
இருப்போமே கூடியே
எலிஃப்ண்டு பாடியே
எனக்கு நீ ஜோடியே
இன்பமாக ஆடியே
இருப்போமே கூடியே

ஆண் : கண்டதும் உன் பியூட்டியே
காதலையே மூட்டியே
என் ஹார்ட்டை வாட்டியே
ஒர்ரிப் பண்ணுதே ஹேய்
ஒர்ரிப் பண்ணுதே

இருவர் : ஐலவ்யூ ஐலவ்யூ
ஆசையானேனே உன் மேலே
கம் நியர் மைடியர்
கண்டதே இல்லை உன் போலே

பெண் : ரோமியோவும் ஜுலியட் போலவே
நாமே திஸ் வேர்ல்டு மீதிலே
ரோமியோவும் ஜுலியட் போலவே
நாமே திஸ் வேர்ல்டு மீதிலே

ஆண் : புதுப் பெண்டாட்டியே
ஆசைக் கண்ணாட்டியே
இனி கொண்டாட்டமே லைஃப்புலே
இனி கொண்டாட்டமே லைஃப்புலே
லேடி நீ லேடன் நான் ஜாலியே

பெண் : ஜாலியாகப் பாடுவேன்
வெரி ஃபைனாய் ஆடுவேன்
மாடர்ன் ட்ரஸ்ஸு போடுவேன்
ஃபேஷனாகவே ஃபேஷனாகவே

இருவர் : ஐலவ்யூ ஐலவ்யூ
ஆசையானேனே உன் மேலே
கம் நியர் மைடியர்
கண்டதே இல்லை உன் போலே
லலலலா… லலலலா… லலலலா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here