Singers : Adhik Ravichandran and Roshini JKV

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Rokesh and Adhik Ravichandran

Dialogue : ………….

Male : Kaari thuppa poren
Mummy kitta sollaatha
Kazhuvi ootha poren
Daddy kitta sollaatha

Male : Varuththu thalla poren
Bestie kitta sollaatha
Vaari kotta poren
Gangaaruvaa thullatha

Male : Love love nu naan nenachen
Athigathigam paasam vechen
Thala thalau muzhunga vacha
Alva than machan

Male : Hey kada kadannu
Kathaiya mudichaa
Vera oru kaiya putchha
Mazha mazhannu
Azhuva vecha
Pola polvanu ozhuva vechaa
Utta utta enna utta panneeru roja

Male : I love you di
I love you di
I love you di
I love love love
Love love love
You you you you you di

Male : Cute ah thaan irundha
Adha paathu kavundhe
Ennoda heartta
Nee polandha

Male : Noolattum arundha
Paathiyila paranthen
True ana love va
Yendi marandha

Male : Polappa kedutha bajari
Ththe ththe ththe
Unna kadikkanumdi starwberry
Ththe ththe ththe

Male : Kadhai kottai mannachu
Kudichi vayiru punnachu
Mayangiputten thayangiputten
Kalangavutta katharaavutta
Dharmapathini

Male : I love you di
I love you di
I love you di
I love love love
Love love love
You you you you youdi

Female : Enna
Enna ithellam
Male : Chumma

Female : Mooda kedutha moodhevi
Uthaikannumda ooderi
Oc gaaji oppari
Inime thanda kacheri
Kudichiputta olariputta
Thittiputta azhuthuputta
Pannikuttiyea

Female : I hate you da
I hate you da
I hate you da
I hate hate hate
Hate hate hate
You you you you you daa

பாடகர்கள் : ஆதிக் ரவி சந்திரன் மற்றும் ரோஷினி ஜேகேவி

இசை அமைப்பாளர் : ஜி . வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : ரோகேஷ் மற்றும் ஆதிக் ரவி சந்திரன்

வசனம் : ………………

ஆண் : காரி துப்ப போறேன்
மம்மி கிட்ட சொல்லாத
கழுவி ஊத்த போறேன்
டேடி கிட்ட சொல்லாத

ஆண் : வருத்து தள்ள போறேன்
பெஸ்டி கிட்ட சொல்லாத
வாரி கொட்ட போறேன்
கங்காருவா துள்ளதா

ஆண் : லவ் லவ் னு நான் நெனச்சேன்
அதிகதிகம் பாசம் வெச்சேன்
தள தளனு முழங்க வச்சா
அல்வா தான் மச்சான்

ஆண் : ஏய் கட கடன்னு
கதய முடிச்சா
வேற ஒரு கைய புட்ச்சா
மள மளன்னு அழுவ வெச்சா
பொல பொலன்னு ஒழுவ வெச்சா
உட்ட உட்ட என்ன உட்ட
பன்னீரு ரோஜா

ஆண் : ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
யூ யூ யூ யூ யூ டி

ஆண் : க்யூட் ஆ தான் இருந்த
அத பாத்து கவுந்த
என்னோட ஹார்ட
நீ பொளந்த

ஆண் : நூலாட்டும் அருந்த
பாதியில பறந்த
ட்ரூ ஆனா லவ்வ
ஏண்டி மறந்த

ஆண் : பொளப்ப கெடுத்த பஜாரி
த்தே தத்தே த்தே
உன்ன கடைக்கணும்டி ஸ்டார்பேர்ரி
த்தே தத்தே த்தே

ஆண் : காதல் கோட்டை மண்ணாச்சு
குடிச்சி வயிறு புண்ணாச்சு
மயங்கிப்புட்டேன் தயங்கிபுட்டேன்
கலங்கவுட்ட கறவுட்ட தர்மபத்தினி

ஆண் : ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
யூ யூ யூ யூ யூ டி

பெண் : என்ன என்ன இதெல்லாம்
ஆண் : சும்மா

பெண் : மூட கெடுத்த மூதேவி
உதைக்கணுன்டா ஊடேறி
ஓசி காஜி ஒப்பாரி
இனிமே தாண்டா கச்சேரி
குடிச்சிப்புட்ட உளறிபுட்ட
திட்டுப்புட்ட அழுதுபுட்ட
பன்னிகுட்டியே

பெண் : ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட்ஹேட் ஹேட்
ஹேட் ஹேட் ஹேட்
யூ யூ யூ யூ யூ டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here