Singers : Srikanth KVB and Padmaja Sreenivasan

Music by : Srikanth KVB

Lyrics by : A Pa Raja

Male : I mac nee windows naan
Unna serakoodatha
I phone nee android naan
Naan whats app aagatta

Male : Fish fingeru en gingeru
Naan minus aagatta
Un finger -ah kai pidichi thaan
Naan sky walku pogatta

Male : Un kannum plumsu cake-ah
Adi odi pora naekka
Pidippenae unna kakka
Un pinnadi kenjithaan suthurendi

Male : Un kannu rendu handsome
Adhu paathu aanaen thumsam
Nee vaanavillu vamsam
Unna pakkaama pesama
Aavenae weak-ah

Male : Ye sara sara
Saravena muraikkira
Thimirala kaadha thirugira
Vidu vidu viduvena nadakkira
Usirodu enna pudhaikkira

Male : Kannae enna kovama
En kaadhal nenjam thaanguma
Vaadi onna povoma
Naan kettu ninnen paavama

Male : Udhattula oru murai udhaikkava
Adha udhattula pidithen kamukkama
Dhinasari idhu pola kidaikkuma
Idhu kaadhal thandha kirukkuma

Female : Kaathukkulla vaasam pola
Kaadhal nenjil vandhiruchu
Unna pathu pesum podhu
Yeno vaartha ninnuruchu

Female : Yetti yetti pogum podhu
Kitta vandhu pesa thonum
Kitta vandha verthu kottum
Enna senju enna kolla

Male : Oru vaarthaiya ..varama
Adha ketkkiren koduma
Kannu verkkudhu pudhusa
Nee pesidu sirusaa

Male : Ye sara sara
Saravena muraikkira
Thimirala kaadha thirugira
Vidu vidu vidu vena nadakkira
Usirodu enna pudhaikkira

Male : Kannae enna kovama
En kaadhal nenjam thaanguma
Vaadi onna povoma
Naan kettu ninnen paavama

Male : Udhattula oru murai udhaikkava
Adha udhattula pidithen kamukkama
Dhinasari idhu pola kidaikkuma
Idhu kaadhal thandha kirukkuma

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் கே வி பி மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன்

இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் கே வி பி

பாடல் ஆசிரியர் : ஆ. பா. ராஜா

ஆண் : ஐ மேக் நீ விண்டோஸ் நான்
உன்ன சேரக்கூடாதா
ஐ போன் நீ ஆண்ட்ராய்டு
நான் வாட்ஸ் ஆப் ஆகட்டா

ஆண் : பிஷ் பிங்கரு என் ஜிஞ்சரு
நான் மைனஸ் ஆகட்டா
உன் பிங்கரை கை பிடிச்சி தான்
நான் ஸ்கை வாக் போகட்டா

ஆண் : உன் கண்ணும் பிளம்ஸ் கேக்கா
அடி ஓடி போற நேக்கா
பிடிப்பேனே உன்ன காக்கா
உன் பின்னாடி கெஞ்சிதான் சுத்துரேன்டி

ஆண் : உன் கண்ணு ரெண்டு ஹேண்ட்சம்
அது பாத்து ஆனேன் தும்சம்
நீ வானவில்லு வம்சம்
உன்ன பாக்காம பேசமா
ஆவேனே வீக்கா

ஆண் : ஏ சர சர சரவென முறைக்கிற
திமிரால காத திருகுற
விடு விடு விடுவென நடக்கிற
உசிரோடு என்ன புதைக்கிற

ஆண் : கண்ணே என்ன கோவமா
என் காதல் நெஞ்சம் தாங்குமா
வாடி ஒன்னா போவமா
நான் கேட்டு நின்னேன் பாவமா

ஆண் : உதட்டுல ஒரு முறை உதைக்கவா
அத உதட்டுல பிடித்தேன் கமுக்கமா
தினசரி இது போல கிடைக்குமா
இது காதல் தந்த கிறுக்குமா

பெண் : காத்துக்குள்ள வாசம் போல
காதல் நெஞ்சில் வந்திருச்சு
உன்ன பாத்து பேசும் போது
ஏனோ வார்த்த நின்னுருச்சு

பெண் : எட்டி எட்டி போகும் போது
கிட்ட வந்து பேச தோனும்
கிட்ட வந்தா வேர்த்து கொட்டும்
என்ன செஞ்ச என்ன காடு

ஆண் : ஒரு வார்த்தைய வரமா
அத கேட்கிறேன் கொடுமா
கண்ணு வேர்க்குது புதுசா
நீ பேசிடு சிறுசா

ஆண் : ஏ சர சர சரவென முறைக்கிற
திமிரால காத திருகுற
விடு விடு விடுவென நடக்கிற
உசிரோடு என்ன புதைக்கிற

ஆண் : கண்ணே என்ன கோவமா
என் காதல் நெஞ்சம் தாங்குமா
வாடி ஒன்னா போவமா
நான் கேட்டு நின்னேன் பாவமா

ஆண் : உதட்டுல ஒரு முறை உதைக்கவா
அத உதட்டுல பிடித்தேன் கமுக்கமா
தினசரி இது போல கிடைக்குமா
இது காதல் தந்த கிறுக்குமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here