Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Muthulingam

Female : I want a boy friend new boy friend
Avanukku naan oru girl friend
yaarukku adikkuthu yogam
Avanukkuththaan intha thegam

Female : I want a boy friend new boy friend
Avanukku naan oru girl friend
yaarukku adikkuthu yogam
Avanukkuththaan intha thegam

Female : Oru iravinil thaniththirunthaen
Angu mudhal mudhal oruvan vanthaan
Oru iravinil thaniththirunthaen
Angu mudhal mudhal oruvan vanthaan
Adi avanidam unarchi illai
Nalla anupava mudhirchchi illai

Female : Aasai kondaada angam thundaada
Aananthan theduthu poovai
Ajanthaa elloraa aththanaiyum arintha
Azhagiya aan magan thevai

Female : Manmathan poonganai maarpilae paayuthae
Maappillaimaargalai ena vizhi meyuthae

Female : I want a boy friend new boy friend

Female : Sila thalaivargal varuvathundu
Pala aringyargal varuvathundu
Sila thalaivargal varuvathundu
Pala aringyargal varuvathundu
Ingu aalpavar silar varinum
Enai aalpaban evanum illai

Female : Kaalgal pinnaamal iravu vidinthaal
Kanniyin poovudal yaengum
Mogam theeramal naalum mudinthaal
Eppaddi en udal nogum
Keladi poongodi yaekkame theerumo
Raaththiri velaiyil thookkame thondrumo

Female : I want a boy friend new boy friend
Avanukku naan oru girl friend
yaarukku adikkuthu yogam
Avanukkuththaan intha thegam

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : ஐ வான்ட் எ பாய் பிரண்ட் நியூ பாய் பிரண்ட்
அவனுக்கு நான் ஒரு கேர்ள் பிரண்ட்
யாருக்கு அடிக்குது யோகம்
அவனுக்குத்தான் இந்த தேகம்

பெண் : ஐ வான்ட் எ பாய் பிரண்ட் நியூ பாய் பிரண்ட்
அவனுக்கு நான் ஒரு கேர்ள் பிரண்ட்
யாருக்கு அடிக்குது யோகம்
அவனுக்குத்தான் இந்த தேகம்

பெண் : ஒரு இரவினில் தனித்திருந்தேன்
அங்கு முதல் முதல் ஒருவன் வந்தான்
ஒரு இரவினில் தனித்திருந்தேன்
அங்கு முதல் முதல் ஒருவன் வந்தான்
அடி அவனிடம் உணர்ச்சி இல்லை
நல்ல அனுபவ முதிர்ச்சி இல்லை

பெண் : ஆசை கொண்டாட அங்கம் துண்டாட
ஆனந்தம் தேடுது பூவை
அஜந்தா எல்லோரா அத்தனையும் அறிந்த
அழகிய ஆண் மகன் தேவை

பெண் : மன்மதன் பூங்கணை மார்பிலே பாயுதே
மாப்பிள்ளைமார்களை என விழி மேயுதே

பெண் : ஐ வான்ட் எ பாய் ப்ரண்ட் நியூ பாய் பிரண்ட்

பெண் : சில தலைவர்கள் வருவதுண்டு
பல அறிஞர்கள் வருவதுண்டு
சில தலைவர்கள் வருவதுண்டு
பல அறிஞர்கள் வருவதுண்டு
இங்கு ஆள்பவர் சிலர் வரினும்
எனை ஆள்பவன் எவனும் இல்லை

பெண் : கால்கள் பின்னாமல் இரவு விடிந்தால்
கன்னியின் பூவுடல் ஏங்கும்
மோகம் தீராமல் நாளும் முடிந்தால்
எப்படி என் உடல் நோகும்
கேளடி பூங்கொடி ஏக்கமே தீருமோ
ராத்திரி வேளையில் தூக்கமே தோன்றுமா

பெண் : ஐ வான்ட் எ பாய் பிரண்ட் நியூ பாய் பிரண்ட்
அவனுக்கு நான் ஒரு கேர்ள் பிரண்ட்
யாருக்கு அடிக்குது யோகம்
அவனுக்குத்தான் இந்த தேகம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here