Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : I will sell my beauty
My service is my duty

Female : I will sell my beauty
My service is my duty

Female : Anthi neraththu santhai
Azhagu vazhangum mangai
Anthi neraththu santhai
Azhagu vazhangum mangai

Female : Santhikkindravar virumbum varaikkum
Santhoshamthaan ingae
Santhikkindravar virumbum varaikkum
Santhoshamthaan ingae

Female : I will sell my beauty
My service is my duty

Female : Yaengum irulil vilakkai anaiththaal
Ellorum orae maathiri
Aahahaa maathiri aahahaa maathiri
Yaengum irulil vilakkai anaiththaal
Ellorum orae maathiri
Inbam enbathu viyaabaaramthaan
Endraalum naan kadhali

Female : Kaasu koduththaal
Naan aasai koduppaen
Kaasu koduththaal
Naan aasai koduppaen
Kadanum illai kanakkum illai
Kattum varithaan yaedhadi

Female : I will sell my beauty
My service is my duty

Female : Anthi neraththu santhai
Azhagu vazhangum mangai

Female : Santhikkindravar virumbum varaikkum
Santhoshamthaan ingae

Female : I will sell my beauty
My service is my duty

Female : Virukkum porulai meendum virppom
Virpanai variyum illai
Laalaalalaalaalllaaa joojoojoo
Virukkum porulai meendum virppom
Virpanai variyum illai
Vidiyum varaikkum kadai vaiththaalum
Mooda solpavar illai

Female : Aadhiyum ingae palar anthamum ingae
Aadhiyum ingae palar anthamum ingae
Aanavarai maanidaarellaam
Nyaanam peruvathum ingae

Female : I will sell my beauty
My service is my duty

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஐ வில் செல் மை ப்யூட்டி
மை சர்வீஸ் இஸ் மை ட்யூட்டி

பெண் : ஐ வில் செல் மை ப்யூட்டி
மை சர்வீஸ் இஸ் மை ட்யூட்டி

பெண் : அந்தி நேரத்து சந்தை
அழகு வழங்கும் மங்கை
அந்தி நேரத்து சந்தை
அழகு வழங்கும் மங்கை

பெண் : சந்திக்கின்றவர் விரும்பும் வரைக்கும்
சந்தோஷம்தான் இங்கே
சந்திக்கின்றவர் விரும்பும் வரைக்கும்
சந்தோஷம்தான் இங்கே

பெண் : ஐ வில் செல் மை ப்யூட்டி
மை சர்வீஸ் இஸ் மை ட்யூட்டி

பெண் : ஏங்கும் இருளில் விளக்கை அணைத்தால்
எல்லோரும் ஒரே மாதிரி
ஆஹாஹா மாதிரி ஆஹாஹா மாதிரி
ஏங்கும் இருளில் விளக்கை அணைத்தால்
எல்லோரும் ஒரே மாதிரி
இன்பம் என்பது வியாபாரம் தான்
என்றாலும் நான் காதலி

பெண் : காசுக் கொடுத்தால்
நான் ஆசைக் கொடுப்பேன்
காசுக் கொடுத்தால்
நான் ஆசைக் கொடுப்பேன்
கடனும் இல்லை கணக்கும் இல்லை
கட்டும் வரிதான் ஏதடி

பெண் : ஐ வில் செல் மை ப்யூட்டி
மை சர்வீஸ் இஸ் மை ட்யூட்டி

பெண் : அந்தி நேரத்து சந்தை
அழகு வழங்கும் மங்கை

பெண் : சந்திக்கின்றவர் விரும்பும் வரைக்கும்
சந்தோஷம்தான் இங்கே

பெண் : ஐ வில் செல் மை ப்யூட்டி
மை சர்வீஸ் இஸ் மை ட்யூட்டி

பெண் : விற்கும் பொருளை மீண்டும் விற்போம்
விற்பனை வரியும் இல்லை
லாலாலலாலால்ல்ல்லா ஜு ஜு ஜூஉ
விற்கும் பொருளை மீண்டும் விற்போம்
விற்பனை வரியும் இல்லை
விடியும் வரைக்கும் கடை வைத்தாலும்
மூடச் சொல்பவர் இல்லை

பெண் : ஆதியும் இங்கே பலர் அந்தமும் இங்கே
ஆதியும் இங்கே பலர் அந்தமும் இங்கே
ஆனவரை மானிடரெல்லாம்
ஞானம் பெறுவதும் இங்கே

பெண் : ஐ வில் செல் மை ப்யூட்டி
மை சர்வீஸ் இஸ் மை ட்யூட்டி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here