Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : You want me to sing ok ok
I will sing for you
I will dance for you

Male : I will sing for you
I will dance for you

Male : Aattamenna sollu nee thozhi
Naan aadiduvaen konja naazhi
Aattamenna sollu nee thozhi
Naan aadiduvaen konja naazhi

Male : I will sing for you
I will dance for you
I will sing for you
I will dance for you

Male : Appar paadina thevaaram adharkku mael en saareeram
Aa…..aa….aa…..aaa….ae…..aa…ae….aa….aa….
Appar paadina thevaaram adharkku mael en saareeram
Rappappam parappapam rappappam parappapam
Oh my girl my sing
Nee kel aa….aa….aa…aa….
Thaanithathani thathanipama pathanipathanithapa mapathamapathagari
Sarigamapathanisa sasasasa

Male : I will sing for you
I will dance for you
I will sing for you
I will dance for you

Male : Gargarappiriyaa pidikkumaa
Kadhkaliyaattam pidikkumaa
Gargarappiriyaa pidikkumaa
Kadhkaliyaattam pidikkumaa
Varavara paiththiyam theliyumaa
Adhigamaai aagumaa
Ammammaa ammammaa
Ammammaa ammammaa

Male : Aattamenna sollu nee thozhi
Naan aadiduvaen konja naazhi

Male : Saneegeetha piriyan singaaravelan
Santhangal paaduvaandi
sidhambaranaathan muththuthaandavar
Padhaththukku aaduvaandi

Male : …………….

Male : Sadugudu aattam aadavaa
Sarigamapathani paadavaa
Kidukidu karnam podavaa
Miruganaai maaravaa
Ammammaa ammammaa ammammaa

Male : I will sing for you
I will dance for you
I will sing for you
I will dance for you

Male : Pennae un kaiyil
Rajangam irunthaal
Ellorum aadanumaa

Male : Pennae un kaiyil
Rajangam irunthaal
Ellorum aadanumaa
Rajathi rajanum ravikkaikku bayanthu
Pin paattu paadanumaa

Male : Kurukuru kannai uruttura
Sidusiduvendru mirattura
Kadukadu moochu kaattura kaththiya neettura
Ammammaa ammammaa ammammaa

Male : Aattamenna sollu nee thozhi
Naan aadiduvaen konja naazhi

Male : I will sing for you
I will dance for you
I will sing for you
I will dance for you

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : யூ வான்ட் மீ டு சிங் ஓகே ஓகே
ஐ வில் சிங் பார் யூ
ஐ வில் டான்ஸ் பார் யூ

ஆண் : ஐ வில் சிங் பார் யூ
ஐ வில் டான்ஸ் பார் யூ

ஆண் : ஆட்டமென்ன சொல்லு நீ தோழி
நான் ஆடிடுவேன் கொஞ்ச நாழி
ஆட்டமென்ன சொல்லு நீ தோழி
நான் ஆடிடுவேன் கொஞ்ச நாழி

ஆண் : ஐ வில் சிங் பார் யூ
ஐ வில் டான்ஸ் பார் யூ
ஐ வில் சிங் பார் யூ
ஐ வில் டான்ஸ் பார் யூ

ஆண் : அப்பர் பாடின தேவாரம் அதற்கு மேல் என் சாரீரம்
ஆ…ஆ….ஆ…..ஆஅ….ஏ…..ஆ….ஏ……ஆ…….ஆ…..
அப்பர் பாடின தேவாரம் அதற்கு மேல் என் சாரீரம்
ரப்பப்பம் பரப்பப்பம் ரப்பப்பம் பரப்பப்பம்
ஓ மை கேர்ள் மை சிங்
நீ கேள் ஆ….ஆ…..ஆ….ஆ….
தாநிததநி ததநிபம பதநிபதநிதப மபதமபதகரி
சரிகமபதநிச ஸஸஸஸ

ஆண் : ஐ வில் சிங் பார் யூ
ஐ வில் டான்ஸ் பார் யூ
ஐ வில் சிங் பார் யூ
ஐ வில் டான்ஸ் பார் யூ

ஆண் : கரகரப்பிரியா பிடிக்குமா
கதக்களியாட்டம் பிடிக்குமா
கரகரப்பிரியா பிடிக்குமா
கதக்களியாட்டம் பிடிக்குமா
வரவரப் பைத்தியம் தெளியுமா
அதிகமாய் ஆகுமா
அம்மம்மா அம்மம்மா
அம்மம்மா அம்மம்மா

ஆண் : ஆட்டமென்ன சொல்லு நீ தோழி
நான் ஆடிடுவேன் கொஞ்ச நாழி

ஆண் : சங்கீதப்பிரியன் சிங்காரவேலன்
சந்தங்கள் பாடுவான்டி
சிதம்பரநாதன் முத்துத்தாண்டவர்
பதத்துக்கு ஆடுவான்டி

ஆண் : ……………….

ஆண் : சடுகுடு ஆட்டம் ஆடவா
சரிகமபதநி பாடவா
கிடுகிடு கர்ணம் போடவா
மிருகனாய் மாறவா
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா……..

ஆண் : ஐ வில் சிங் பார் யூ
ஐ வில் டான்ஸ் பார் யூ
ஐ வில் சிங் பார் யூ
ஐ வில் டான்ஸ் பார் யூ

ஆண் : பெண்ணே உன் கையில்
ராஜாங்கம் இருந்தால்
எல்லோரும் ஆடணுமா

ஆண் : பெண்ணே உன் கையில்
ராஜாங்கம் இருந்தால்
எல்லோரும் ஆடணுமா
ராஜாதி ராஜனும் ரவிக்கைக்கு பயந்து
பின் பாட்டு பாடணுமா

ஆண் : குறுகுறு கண்ணை உருட்டுற
சிடுசிடுவென்று மிரட்டுற
கடுகடு மூஞ்சு காட்டுற கத்திய நீட்டுற
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…….

ஆண் : ஆட்டமென்ன சொல்லு நீ தோழி
நான் ஆடிடுவேன் கொஞ்ச நாழி

ஆண் : ஐ வில் சிங் பார் யூ
ஐ வில் டான்ஸ் பார் யூ
ஐ வில் சிங் பார் யூ
ஐ வில் டான்ஸ் பார் யூ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here