Singers : Kaykay and Anupama

Music by : Ranjith Barot

Male : Eechankaatula muyal onnu
Koochankaatuthu puthusu innu

Female : Savukthoppula kuyil onnu
Kavukkaparkuthu chirusuinnu
Male : Manasa thakura puyul onnu
Usira ketkuthu pasikuthinnu

Female : Theepidikum yeh theendathae
Male : Theendamalae virundhillaiyae

Chorus : ………………………………

Female : Malaiyoram meyudhae
Kannallava
Kurumbadu parkuthae vamballava
Male : Kavuthariyae thunai thediyae
Putharoram vilaiyaduthae

Female : Erumberum neramae
Karumparai koosumae
Malai thoorum neramae
Kudaiyagum dhegamae

Female : Eechankaatula muyal onnu
Male : Koochankaatuthu puthusuinnu

Male : Pathaneeru paanaiyil
Vandallava
Pasiaaripoguthae indrallava
Female : Niramanathae sivapanathae
Maruthani poosamalae

Male : Kadalana thagamae..eh heyy
Nadhi thedi poguthae
Female : Inipaana theeyilae
Ilam nenjam veguthae

Male : Eechankaatula muyal onnu
Koochankaatuthu puthusu innu

Female : Theepidikum yeh theendathae

Male : Manasa thakura puyul onnu
Usira ketkuthu pasikuthinnu

Female : Theepidikum yeh theendathae

Male : Eechankaatula muyal onnu
Koochankaatuthu puthusu innu

Chorus : ………………………………………….

பாடகர்கள் : கேகே மற்றும் அனுபமா

இசையமைப்பளார் : ரஞ்சித் பரோட்

ஆண் : ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு
கூச்சங்காட்டுது புதுசுன்னு

பெண் : சவுக்தோப்புல குயில் ஒன்னு
கவுக்கப் பார்க்குது சிருசுன்னு
ஆண் : மனச தாக்குற புயல் ஒன்னு
உசிர கேட்குது பசிக்குதுன்னு

பெண் : தீப்பிடிக்கும் யே தீண்டாதே
ஆண் : தீண்டாமலே விருந்தில்லையே

குழு : ……………………………………..

பெண் : மலையோரம் மேயுதே
கண்ணல்லவா
குறும்பாடு பார்க்காதே வம்பல்லவா
ஆண் : கவுதாரியே துணை தேடியே
புதரோரம் விளையாடுதே

பெண் : எறும்பேறும் நேரமே
கரும்பாறை கூசுமே
மழை தூறும் நேரமே
கொடையாகும் தேகமே

பெண் : ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு
ஆண் : கூச்சங்காட்டுது புதுசுன்னு

ஆண் : பதநீர் பானையில்
வண்டல்லவா
பசி ஆறிபோகுதே இன்றல்லவா
பெண் : நிறமானதே சிவப்பானதே
மருதாணி பூசாமலே

ஆண் : கடலான தாகமே…ஏ.. ஹே
நதி தேடி போகுதே
பெண் : இனிப்பான தீயிலே
இளம் நெஞ்சம் வேகுதே

ஆண் : ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு
கூச்சங்காட்டுது புதுசுன்னு

பெண் : தீப்பிடிக்கும் யே தீண்டாதே

ஆண் : மனச தாக்குற புயல் ஒன்னு
உசிர கேட்குது பசிக்குதுன்னு

பெண் : தீப்பிடிக்கும் யே தீண்டாதே

ஆண் : ஈச்சங்காட்டுல முயல் ஒன்னு
கூச்சங்காட்டுது புதுசு இன்னு

குழு : ……………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here