Singers : Vijay Antony and Sangeetha Rajeshwaran

Music by : Vijay Antony

Female : …………………    Male : ……………………

Female : Ichu ichu ichu ichu kodu
Vechu vechu vechu vechu kodu
Nachu nachu nachu nachu kodu
Right-a    Male : Right-u

Male : Achu achu achu achu kodu
Thachu thachu thachu thachu kodu
Pichu pichu pichu pichu kodu
Right-a   Female : Right-u

Female : Mottaagi poovaagira
Poovaagi kaayaagira
Kaayaagi kaniyaagira
Kaniyaagi thaniyaagida
Ninnenae naanthaanae

Male : Yae muthaagira pennuku
Munnukum pinnukum
Kannangal punnaagida
Kaayangal undaagida
Vandhenae vandhenae

Female : Ichu ichu ichu ichu kodu
Vechu vechu vechu vechu kodu
Nachu nachu nachu nachu kodu
Right-a    Male : Right-u

Female : ……………………………………………

Male : Vaadaga vaadaga ennadi vaadaga
Un mana veetukul okaara
Ennaiyae ketaalum indhaanu thandhu
Naan ottipen atta pol un kooda

Female : Menaga menaga vaanathu menaga
Veetathaa vituthaan vandhaada
Indhiran sandhiran rendumae needhaanae
Thannathaan un kaiyil thanthaada

Male : Unna polae illa unna enni nenjil
Vachirupen romba bathirama
Chinna siripula ennai valaichuta
Sitenna vaasalil chithirama

Female : Ichu ichu ichu ichu kodu
Vechu vechu vechu vechu kodu
Nachu nachu nachu nachu kodu
Right-a    Male : Right-u

Female : …………………………………..

Female : Vaasana vaasana malliga
Vaasana gapunu gupunu mabbetha
Athikum ithikum ethikum pathikum
Thothikum thee onnu soodetha

Male : Poosana poosana manmadha poosana
Kai paadhi mei paadhi seiyaadha
Mai vaitha kannukul poi vaitha pennukul
Poiyaaga thaen mazhai peiyaadha

Female : Kokku thalaiyila venna vechu
Adha bakunnu kai patha paakuriyae
Athi karukaiyil adha idha solli
Mundhi virichida kekuriyea

Male : Ichu ichu ichu ichu kodu
Vechu vechu vechu vechu kodu
Nachu nachu nachu nachu kodu
Right-a    Female : Right-u

Female : Ichu ichu ichu ichu kodu
Vechu vechu vechu vechu kodu
Nachu nachu nachu nachu kodu
Right-a

Male : Muthaagira pennuku
Munnukum pinnukum
Kannangal punnaagida
Kaayangal undaagida
Vandhenae vandhenae

Female : Mottaagi poovaagira
Poovaagi kaayaagira
Kaayaagi kaniyaagira
Kaniyaagi thaniyaagida
Ninnenae naanthaanae

Male : Ichu ichu ichu ichu kodu
Vechu vechu vechu vechu kodu
Nachu nachu nachu nachu kodu
Right-a    Female : Right-u

பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்

பாடகர் : விஜய் ஆன்டனி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

பெண் : ………………….
ஆண் : ………………….

பெண் : இச்சு இச்சு இச்சு
இச்சு கொடு வெச்சு வெச்சு
வெச்சு வெச்சு கொடு நச்சு
நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
ஆண் : ரைட்டு

ஆண் : அச்சு அச்சு அச்சு
அச்சு கொடு தச்சு தச்சு
தச்சு தச்சு கொடு பிச்சு
பிச்சு பிச்சு பிச்சு கொடு
ரைட்டா
பெண் : ரைட்டு

பெண் : மொட்டாகி பூவாகிற
பூவாகி காயாகிற காயாகி
கனியாகிற கனியாகி
தனியாகிட நின்னேனே
நான் தானே

ஆண் : ஏ முத்தாகிற
பெண்ணுக்கு முன்னுக்கும்
பின்னுக்கும் கன்னங்கள்
புண்ணாகிட காயங்கள்
உண்டாகிட வந்தேனே
வந்தேனே

பெண் : இச்சு இச்சு இச்சு
இச்சு கொடு வெச்சு வெச்சு
வெச்சு வெச்சு கொடு நச்சு
நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
ஆண் : ரைட்டு

பெண் : ……………………

ஆண் : வாடக வாடக
என்னடி வாடக உன் மன
வீட்டுக்குள் ஒக்கார
என்னையே கேட்டாலும்
இந்தான்னு தந்து நான்
ஒட்டிப்பேன் அட்ட
போல் உன் கூட

பெண் : மேனகா மேனகா
வானத்து மேனகா வீட்ட
தான் விட்டு தான் வந்தாட
இந்திரன் சந்திரன் ரெண்டுமே
நீ தானே தன்னத்தான் உன்
கையில் தந்தாட

ஆண் : உன்னப் போலே
இல்ல உன்ன எண்ணி
நெஞ்சில் வச்சிருப்பேன்
ரொம்ப பத்திரமா சின்ன
சிரிப்புல என்ன வளைச்சுட்ட
சிட்டென வாசலில் சித்திரமா

பெண் : இச்சு இச்சு இச்சு
இச்சு கொடு வெச்சு வெச்சு
வெச்சு வெச்சு கொடு நச்சு
நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
ஆண் : ரைட்டு

பெண் : ……………………

பெண் : வாசன வாசன
மல்லிக வாசன கப்புன்னு
குப்புன்னு மப்பேத்த அத்திக்கும்
இத்திக்கும் எத்திக்கும் பத்திக்கும்
தொத்திக்கும் தீ ஒன்னு சூடேத்த

ஆண் : பூசான பூசான மன்மத
பூசான கை பாதி மெய் பாதி
செய்யாத மை வைத்த கண்ணுக்குள்
பொய் வைத்த பெண்ணுக்குள்
பொய்யாக தேன் மழை
பெய்யாதா

பெண் : கொக்கு தலையில
வெண்ண வச்சு அத பக்குன்னு
கைப்பத்த பாக்குறியே அத்தி
கருக்கையில் அத இத சொல்லி
முந்தி விரிச்சிட கேக்குறியே

ஆண் : இச்சு இச்சு இச்சு
இச்சு கொடு வெச்சு வெச்சு
வெச்சு வெச்சு கொடு நச்சு
நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
பெண் : ரைட்டு

பெண் : இச்சு இச்சு இச்சு
இச்சு கொடு வெச்சு வெச்சு
வெச்சு வெச்சு கொடு நச்சு
நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ஆண் : முத்தாகிற
பெண்ணுக்கு முன்னுக்கும்
பின்னுக்கும் கன்னங்கள்
புண்ணாகிட காயங்கள்
உண்டாகிட வந்தேனே
வந்தேனே

பெண் : மொட்டாகி பூவாகிற
பூவாகி காயாகிற காயாகி
கனியாகிற கனியாகி
தனியாகிட நின்னேனே
நான் தானே

ஆண் : இச்சு இச்சு இச்சு
இச்சு கொடு வெச்சு வெச்சு
வெச்சு வெச்சு கொடு நச்சு
நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
பெண் : ரைட்டு


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here