Singers : Devan Ekambaram,

Naveen Madhav, Shalini and Sowmya Raoh

Music by : Vidyasagar

Male : ………………………………..

Female : Aye ichu tha ichu tha kannathula ichu tha

Male : Hey pichu tha pichu tha kannangalai pichu tha

Female : Thitam potu thirudiya kollaikaara
Vetka pada vekariyae vellaikaara

Male : Ennai kolla unnai petha un aathaa
En ulmanasa kedayura kedayura kedayura oar mathaa

Female : Ichu tha ichu tha kannathula ichu tha aa aa

Male : Ho pichu tha pichu tha kannangalai pichu tha ..aaa

Female chorus : ………………………………

Female : Panju mittaai kasakuthu kasakuthu
Pataampoochi kadikuthu kadikuthu
Anicham poovum uruthuthu uruthuthu
Yenu theriyaatha

Male : Thiratchai thinna eriyuthu eriyuthu
Mullil nadanthaal valikuthu valikuthu
Veyil sutaal jillunu kuliruthu
Yenu puriyaatha

Female : En vaasalilae kolamida kooti veikiren
Edhir vaasalilae pulli veikiren

Male : En veetukuthaan poi vara ethanikiren
Un veeta vandhu mutti nikiren

Female : Unnai kaadhalichu ullam moodi vechu
Thel kottavitu thirudanum thirudanum thirudanum ninnae

Female : Aye ichu tha ichu tha kannathula ichu tha

Male : Hey pichu tha pichu tha kannangalai pichu tha

Female : …………………………………….

Male : Manasa manasa mariyal seiyanum
Vayasa vayasa kariyil neiyanum
Uyire uyire uliyil maatena
Yendi thimiraadi

Female : Sirichi sirichi aviyal seiyura
Muraichi muraichi poriyal pannura
Udhata kadichu thovayal aakura
Yenda kolupaada

Male : Adi en udhatil seiga ellam seiraalae
Aana mel udhatil vaiyuraalae

Female : Ada eppairunthu ippadi nee makaana
Enna purinjika maakaane

Male : Naan achi kotti nee uchi kotti
Naan eppadithaan
Unnikita unnikita kuppakotta poreno ….ooo

Female : Ichu tha ichu tha kannathula ichu tha

Male : Hey pichu tha pichu tha kannangalai pichu tha

Female : Thitam potu thirudiya kollaikaara
Vetka pada vekariyae vellaikaara

Male : Ennai kolla unnai petha un aathaa
En ulmanasa kedayura kedayura kedayura oar mathaa

பாடகிகள் : ஷாலினி, சௌம்யா ராவ்

பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம், நவீன் மாதவ்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ………………………….

பெண் : யே இச்சு தா
இச்சு தா கன்னத்துல
இச்சு தா

ஆண் : ஹே பிச்சு தா
பிச்சு தா கன்னங்களை
பிச்சு தா

பெண் : திட்டம் போட்டு
திருடிய கொலைகாரா
வெட்க பட வெக்கிறியே
வெள்ளை காரா

ஆண் : என்னை கொல்ல
உன்னை பெத்த உன் ஆத்தா
என் உள் மனச கெடையுற
கெடையுற கெடையுற ஓர்
மாத்தா

பெண் : இச்சு தா இச்சு
தா கன்னத்துல இச்சு
தா ஆஆ ஆஆ

ஆண் : ஹோ பிச்சு
தா பிச்சு தா கன்னங்களை
பிச்சு தா ஆஆ

பெண் & குழு : ……………………

பெண் : பஞ்சு மிட்டாய் கசக்குது
கசக்குது பட்டாம்பூச்சி கடிக்குது
கடிக்குது அனிச்சம் பூவும் உருத்துது
உருத்துது ஏன்னு தெரியாதா

ஆண் : திராட்சை தின்னா
எரியுது எரியுது முள்ளில்
நடந்தால் வலிக்குது வலிக்குது
வெயில் சுட்டால் ஜில்லுன்னு
குளிருது ஏன்னு புரியாதா

பெண் : என் வாசலிலே
கோலமிட கூட்டி வைக்கிறேன்
எதிர் வாசலிலே புள்ளி வைக்கிறேன்

ஆண் : என் வீட்டுக்கு தான்
போய் வர எத்தனிக்கிறேன்
உன் வீட்ட வந்து முட்டி
நிக்கிறேன்

பெண் : உன்னை காதலிச்சு
உள்ளம் மூடி வெச்சு தேள்
கொட்ட விட்டு திருடனும்
திருடனும் திருடனும் நின்னே

பெண் : யே இச்சு தா
இச்சு தா கன்னத்துல
இச்சு தா

ஆண் : ஹே பிச்சு தா
பிச்சு தா கன்னங்களை
பிச்சு தா

பெண் : ………………………….

ஆண் : மனச மனச மறியல்
செய்யணும் வயச வயச
கரியில் நெய்யனும் உயிரே
உயிரே உளியில் மாட்டேனா
ஏன்டி திமிராடி

பெண் : சிரிச்சி சிரிச்சி அவியல்
செய்யுற முறைச்சி முறைச்சி
பொரியல் பண்ணுற உதட்ட
கடிச்சி தொவயல் ஆக்குற
ஏன் டா கொழுப்பாடா

ஆண் : அடி என் உதட்டில்
செய்க எல்லாம் செய்றாலே
ஆனா மேல் உதட்டில்
வையுறாளே

பெண் : அட எப்ப இருந்து
இப்படி நீ மக்கான என்ன
புரிஞ்சிக்க மக்கானே

ஆண் : நான் அச்சி கொட்டி
நீ உச்சி கொட்டி நான் எப்படி
தான் உன்கிட்ட உன்கிட்ட
குப்பை கொட்ட போறேனோ
ஓஓ

பெண் : இச்சு தா
இச்சு தா கன்னத்துல
இச்சு தா

ஆண் : ஹே பிச்சு தா
பிச்சு தா கன்னங்களை
பிச்சு தா

பெண் : திட்டம் போட்டு
திருடிய கொலைகாரா
வெட்க பட வெக்கிறியே
வெள்ளை காரா

ஆண் : என்னை கொல்ல
உன்னை பெத்த உன் ஆத்தா
என் உள் மனச கெடையுற
கெடையுற கெடையுற ஓர்
மாத்தா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here