Singers : Sunithasarathy and Christopher Stanley

Music by : D. Imman

Lyrics by : Radhakrishnan Parthiban

Male : Once upon a time
Eight boys five girls
Pathimoonu per onnaa poyi
Enna aayi kolaaru aayi

Male : Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….

Chorus : Shaun
Female : Idhunga pullingo
Pullingo meesai mulaikkaatha
Sillarai pullingo

Chorus : Afil
Female : Aiyyayo
Thollaingo thollaingo
Aasai mulaichchi
Pulli vaikkithungo
Nikkuthungo

Chorus : Nafil
Male : Pillakkaa pasanga pasanga
Peya paaththum kooda
Pathungaa pasanga

Chorus : Nishanth
Male : Vaalillaa kurangaa kurangaa
Keezha mela thaavi
Suththuthungo kaththuthungo

Male : Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….

Chorus : Sarvesh
Female : Allu thillungo
Thillungo edaikku edaikku
Idhukku thillungi allungo

Chorus : Natchathira
Female : Arjuna-ru villungo
Villungo kuriya paarththu
Ambu thaikkuthungo vaikkuthungo

Chorus : Apoorvaa
Male : Sema keththungo keththungo
Manthaiyila nikkira
Aththanaiyum keththungo

Chorus : Dylan
Male : Kummaang kuththungo
Kuththungo koodi ninnu
Gappulla kuththungo mathathungo

Male : Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….

Chorus : Sara
Female : Vayasu kidaiyaatahe
Ghost-ta roast panna poraalae

Chorus : Teena
Male : Size-um kidaiyaathae
Ondikkondi ninnu nondraalae

Chorus : Aadhithyan
Female : Thinusa thinusaathaan
Hero pola sandai poduraanae

Chorus : Nainikkaa
Male : Adadaa adadaa doi
Aadi aadi kodi naattraalae

Chorus : Aiyankaali
Male : Killaadinga ellaarumae
Onnaagavae thillaagavae
Ninnaalumae raanaapaanaathaanaa
Thaniyaa nippaanae

Male : Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….

Male : Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….
Ickky picky ickky picky
Ickky picky aah
Ickky picky ickky picky
Aah…aa….aah….

பாடகர்கள் : சுனிதா சாரதி மற்றும் கிறிஸ்டோபர் ஸ்டான்லி

இசையமைப்பாளர் : டி. இமான்

பாடலாசிரியர் : ராதகிருஷ்ணன் பார்த்திபன்

ஆண் : ஒன்ஸ் அபான் ஏ டைம்
எயிட் பாய்ஸ் பைவ் கேர்ள்ஸ்
பதிமூணு பேர் ஒண்ணா போயி
என்ன ஆயி கோளாறு ஆயி

ஆண் : இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்…..
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……

குழு : ஷாவ்ன்
பெண் : இதுங்க புள்ளிங்கோ
புள்ளிங்கோ மீசை முளைக்காத
சில்லறை புள்ளிங்கோ

குழு : அஃபில்
பெண் : அய்யய்யோ
தொல்லைங்கோ தொல்லைங்கோ
ஆசை முளைச்சி
புள்ளி வைக்கிதுங்கோ
நிக்குதுங்கோ

குழு : நபில்
ஆண் : பில்லக்கா பசங்க பசங்க
பேய பாத்தும் கூட
பதுங்கா பசங்க

குழு : நிசாந்த்
ஆண் : வாலில்லா குரங்கா குரங்கா
கீழ மேல தாவி
சுத்துதுங்கோ கத்துதுங்கோ

ஆண் : இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்…..
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……

குழு : சர்வேஷ்
பெண் : அள்ளு தில்லுங்கோ
தில்லுங்கோ எடைக்கு எடைக்கு
இதுக்கு தில்லுங்கோ அள்ளுங்கோ

குழு : நட்சத்திரா
பெண் : அர்ஜுனரு வில்லுங்கோ
வில்லுங்கோ குறிய பார்த்து
அம்பு தைக்குதுங்கோ வைக்குதுங்கோ

குழு : அபூர்வா
ஆண் : செம கெத்துங்கோ கெத்துங்கோ
மந்தையில நிக்கிற
அத்தனையும் கெத்துங்கோ

குழு : டெலன்
ஆண் : கும்மாங் குத்துங்கோ
குத்துங்கோ கூடி நின்னு
கேப்புள்ள குத்துதுங்கோ மத்ததுங்கோ

ஆண் : இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்…..
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……

குழு : சாரா
பெண் : வயசு கிடையாதே
கோஸ்ட்ட ரோஸ்ட் பண்ண போறலே

குழு : டீனா
ஆண் : சைஸ்சும் கிடையாதே
ஒண்டிக்கொன்டி நின்னு நோன்றாலே

குழு : ஆதித்யன்
பெண் : தினுசா தினுசாதான்
ஹீரோ போல சண்ட போடுறானே

குழு : நைனிக்கா
ஆண் : அடடா அடடா டோய்
ஆடி ஆடி கொடி நாற்றாலே

குழு : ஐயங்காளி
ஆண் : கில்லாடிங்க எல்லாருமே
ஒண்ணாகவே தில்லாகவே
நின்னாலுமே ரானாபானாதானா
தனியா நிப்பானே

ஆண் : இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்…..
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……

ஆண் : இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……
இக்கி பிக்கி இக்கி பிக்கி
இக்கி பிக்கி ஆஹ்…..
இக்கி பிக்கி இக்கி பிக்கி
ஆஹ்…ஆ…ஆஹ்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here