Singer : Shweta Mohan

Music by : Tony Britto

Lyrics by : Vivek

Female : Amma aaa hae..amma..hae..amma

Female : Idha dhaanae edhir paarthen
Manasodu ada kaathen

Female : Dhinandhorum kaathoda
Kuyilaaga thirinjaenae
Adanjaachu en koottaiyae

Female : Oh dhisa thedi alaiyoda
Padagoda alainjaenae
Kedachachae en vaazhkaiyae

Female : Nee vaazha naan pakkanum
Vaayara naan vaazhthanum
Enakkaaga vendama
Unakkaaga varam keppenae
Amma….

Female : Aluthaalum vizha venum
En melae thaan
Thodachaalum en saela thaan

Female : En tholil un kaigal
Poomala thaan
Adaiyaalam unnala thaan

Female : Kaiyodu kai korthu
Oorkolamaai
Siru pillaiaa povom vaa

Female : Manam vittu naan pesa
Nee thaetrinaai
Iruppenae sandhosamae

Female : O.oo kadigaram paakama
Un neram enakaaguma
O..oo naan seidha nanmaigal
Un mela mazhaiyaaguma

Female : En kaalam poora
Nee kooda venum
En aayul kooda nee
Vaazha venum naan

Female : Paar uyirellam vevveru thaan
Anbendra oru noolu thaan
Kadhai maalaiyai

Female : Enakulla una paathu
Unakulla ena paapadhen
Amma

Female : O.oo kadigaram paakama
Un neram enakaaguma
O..oo naan seidha nanmaigal
Un mela mazhaiyaaguma

பாடகி : ஸ்வேத்தா மோகன்

இசை அமைப்பாளர் : டோனி பிரிட்டோ

பாடல் ஆசிரியர் :  விவேக்

பெண் : அம்மா ஹே…. அம்மா ஹே….அம்மா ….

பெண் : இத தானே எதிர் பார்த்தேன்
மனேசாடு அட காத்தேன்

பெண் : தினந்தோறும் காத்தோட
குயிலாக திரிஞ்சேனே
அடஞ்சாச்சு என் கூட்டையே

பெண் : திச தேடி அலையோட
படகோட அலஞ்சேனே
கிடச்சாசே என் வாழ்க்கையே

பெண் : நீ வாழ நான் பாக்கனும்
வாயாற நான் வாழ்த்தனும்
எனக்காக வேண்டாம
உனக்காக வரம் கேப்பேனே
அம்மா…

பெண் : அழுதாலும் விழ வேணும்
என் மேல தான்
தொடச்சாலும் என் சேல தான்

பெண் : என் தோளில்
உன் கைகள் பூமால தான்
அடையாளம் உன்னால தான்

பெண் : கையோடு கைகோர்த்து
ஊர்கோலமாய்
சிறு பிள்ளை ஆவோம் வா

பெண் : மனம் விட்டு நான் பேச
நீ தேற்றினாய்
இருப்பேனே சந்தோஷமா

பெண் : ஓஓ… கடிகாரம் பாக்காமா
உன் நேரம் எனக்காகுமா
ஓஓ… நான் செய்த நன்மைகள்
உன் மேல மழையாகுமா

பெண் : என் காலம் பூரா நீ
கூட வேணும் என்
ஆயுள் கூட நீ
வாழ வேணும் நான்

பெண் : பார் உயிரெல்லாம் வெவ்வேறு தான்
அன்பெனற ஒரு நூலுதான் கதை
மாலையாய்

பெண் : எனக்குள்ள உன பாத்து
உனக்குள்ள என பாப்பதேன்
அம்மா

பெண் : ஓஓ… கடிகாரம் பாக்காமா
உன் நேரம் எனக்காகுமா
ஓஓ… நான் செய்த நன்மைகள்
உன் மேல மழையாகுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here