Singer : Pradeep Kumar

Music by : Jhanu Chanthar

Lyrics by : Pradeep Kumar

Male : Thana nana nana na naa naa
Thana nana nana na naa naa
Thana nana nana na naa naa
Hooo oooo
Idham polindhadhae
Vadham alindhadhae
Nidham oli tharum
Aval pudhumaiyae

Male : Vaanavil vannam neeyee
Thendralin thottram neeyae
En uyir sondham neeyae
Kanninull kaappen naanae

Male : Hoo ho ho oo oo oo
Hoo ho ho oo oo oo
Hoo o oo hoo oo
Kadal alai ezhum
Hoo ho ho oo oo oo
Hoo ho ho oo oo oo
Erimalai ezhum

Male : Idham polindhadhae
Vadham alindhadhae
Nidham oli tharum
Aval pudhumaiyae

Male : Tharaa raa raa ……

Male : Dhooram maraiyum
Pagalinil azhagae niraiyum
Eeram uraiyum manadhinil
Pirivum maraiyum

Male : Neezhum mudiyaa ulaginil
En uyirin mugamae nee
Nilavil valiyum oliyadhu
Un uyirin mozhiyaai thigalum

Male : Kanavugal tharum oru vazhiyinil
Unai thodarnthida kadal alai ezhum
Siraigalum pala udai padum ini
Valimaiyum varum erimalai ezhum

Male : Hoo ho ho oo oo oo
Hoo ho ho oo oo oo
Hoo o oo hoo oo
Kadal alai ezhum
Hoo ho ho oo oo oo
Hoo ho ho oo oo oo
Erimalai ezhum

Male : Pudhumaiyae
Aval pudhumaiyae

Male : Hoo ho ho oo oo oo
Hoo ho ho oo oo oo
Hoo o oo hoo oo
Kadal alai ezhum
Hoo ho ho oo oo oo
Hoo ho ho oo oo oo
Erimalai ezhum

Male : Aval pudhumaiyae
Pudhumaiyae
Pudhumaiyae
Aval pudhumaiyae

பாடகர் : பிரதீப்

இசை அமைப்பாளர்  : ஜானு சந்தர்

பாடல் ஆசிரியர் : பிரதீப்

ஆண் : தன நானா நானா நா நா நா
தன நானா நானா நா நா நா
தன நானா நானா நா நா நா
ஹோ ஓ…………..
இதம் பொழிந்ததே
வதம் அழிந்ததே
நிதம் ஒளி தரும்
அவள் புதுமையே

ஆண் : வானவில் வண்ணம் நீயே
தென்றலின் தோட்டம் நீயே
என் உயிர் சொந்தம் நீயே
கண்ணினுள் காப்பேன் நானே

ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
கடல் அலை எழும்
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
எரிமலை எழும்

ஆண் : இதம் பொழிந்ததே
வதம் அழிந்ததே
நிதம் ஒளி தரும்
அவள் புதுமையே

ஆண் : தாரா ராரா ரா ………

ஆண் : தூரம் மறையும்
பகலினில் அழகே நிறையும்
ஈரம் உறையும் மனதினில்
பிரிவும் மறையும்

ஆண் : நீளும் முடியா உலகினில்
என் உயிர் முகமே நீ
நிலவில் வழியும் ஒளியது
உன் உயிரின் மொழியாய் திகழும்

ஆண் : கனவினில் தரும் ஒரு வழியினில்
உனை தொடர்ந்திட கடல் அலை எழும்
சிறைகளும் பல உடை படும் இனி
வலிமையும் வரும் எரிமலை எழும்

ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
கடல் அலை எழும்
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
எரிமலை எழும்

ஆண் : புதுமையே..

அவள் புதுமையே

ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
கடல் அலை எழும்
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
ஹோ ஓ ஹோ ஓ ஓ …….
எரிமலை எழும்

ஆண் : அவள் புதுமையே
புதுமையே
புதுமையே
அவள் புதுமையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here