Singer : Vaikom Vijayalakshmi
Music by : D. Imman
Female : Idharkuthaane aasaipattai balakumari
Idharkuthaane aasaipattaiii.. balakumariii
Enge un vaazhkai pogudho
Enge un thookam ponadho
Nool bommai ondrai
Nee aadugindrai
Rajakumari ..rathinakumari..
Idharkuthaane aasaipattai balakumari
Idharkuthaane aasaipattaiii ..balakumarii..
Female : Enge nee keta rajiyam
Haiyo nee ingey poojiyam
Oor thanga koondil
Nee maati kondai
Rajakumari rathinakumari
Female : Un koondhal maari
Un aadai maari
Nee nadakkum thoranaigal maariii..
Urchagam paaichum un pechu maari
Nee soodum mooral veraaga maari
Maari maari yaavum maari
Rajakumari ei rathinakumari
Idharkuthaane aasaipattai balakumari
Idharkuthaane aasaipattaiii ..balakumarii..
Female : Palaya nilaiku thirumbave
Siriya idhayam virumbudhey
Vazhigal adharku engey
Kulappam edharku ingey
Odindhu murindha uravugal
Vidindha manadhil arumbudhey
Porulum idharku engey
Kulappam etharkku ingey
Female : Kaasukku thaane nee aasai pattu ponai
Paasathukaengum oor poonai aaga aanaai
Puzhudhi siripo ingey
Palingu sirayo angey
Rajakumari rathinakumari
Idharkuthaane aasaipattaiii ..balakumarii..
பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி
இசையமைப்பாளா் : டி. இமான்
பெண் : இதற்குத்தானே
ஆசைப்பட்டாய் பால குமாாி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய்
பால குமாாி
பெண் : எங்கே உன் வாழ்க்கை
போகுதோ எங்கே உன் தூக்கம்
போனதோ நூல் பொம்மை
ஒன்றாய் நீ ஆடுகின்றாய்
ராஜகுமாாி ரத்தின குமாாி
பெண் : இதற்குத்தானே
ஆசைப்பட்டாய் பால குமாாி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய்
பால குமாாி
பெண் : எங்கே நீ கேட்ட
ராஜ்ஜியம் ஐய்யோ நீ
இங்கே பூஜ்ஜியம் ஓா்
தங்க கூண்டில் நீ மாட்டிக்
கொண்டாய் ராஜகுமாாி
ரத்தின குமாாி
பெண் : உன் கூந்தல்
மாறி உன் ஆடை மாறி
நீ நடக்கும் தோரணைகள்
மாறி உற்சாகம் பாய்ச்சும்
உன் பேச்சு மாறி நீ சூடும்
மூரல் வேராக மாறி
மாறி மாறி யாவும் மாறி
ராஜா குமாாி ஏய் ரத்தின குமாாி
பெண் : இதற்குத்தானே
ஆசைப்பட்டாய் பால குமாாி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய்
பால குமாாி
பெண் : பழைய நிலைக்கு
திரும்பவே சிறிய இதயம்
விரும்புதே வழிகள் அதற்கு
எங்கே குழப்பம் எதற்கு இங்கே
ஒடிந்து முடிந்த உறவுகள்
விடிந்த மனதில் அரும்புதே
பொருளும் இதற்கு எங்கே
குழப்பம் எதற்கு இங்கே
பெண் : காசுக்குத் தானே
நீ ஆசைப்பட்டு போனாய்
பாசத்துக்கு ஏங்கும் ஓா்
பூனையாக ஆனாய் புழுதி
சிாிப்போ இங்கே பளிங்கு
சிறையோ அங்கே ராஜகுமாாி
ரத்தினகுமாாி இதற்குத்தானே
ஆசைப்பட்டாய் பால குமாாி