Singer : Leela

Music by : B. N. Rao and A. Rama Rao

Female : Haa…aaa…aa…aaa…aaa…
Haa…aaa…aaa…aaa…aa…
Haa…aa..haaa…aaa…aaa….

Female : Idhaya vaanil oliyai veesum
Inba nilaavae
Idhaya vaanil oliyai veesum
Inba nilaavae
Iniya vaazhvil irul ulaavi
Iniya vaazhvil irul ulaavi
Maraiyum nilaavae…ae….ae….

Female : Idhaya vaanil oliyai veesum
Inba nilaavae

Female : Amaidhi kaana vazhi illamal
Thavipadhinaalae
Amaidhi kaana vazhi illamal
Thavipadhinaalae
Imaigal kooda nilai marandhu
Yengudhu unnaalae
Imaigal kooda nilai marandhu
Yengudhu unnaalae…ae…ae….

Female : Idhaya vaanil oliyai veesum
Inba nilaavae…ae…….ae……

Female : Thaaragaiyin leelaiyinaal
Thayangi nindreeroo…ooo…oo…ooo
Thaaragaiyin leelaiyinaal
Thayangi nindreeroo…ooo..
Thaabamigum velaiyilae
Thaabamigum velaiyilae
Thayai puriveeroo
Thaabamigum velaiyilae
Thayai puriveeroo

Female : Idhaya vaanil oliyai veesum
Inba nilaavae…

Female : Maaridadha amudha mazhaiyil
Manangulirraadho
Maaridadha amudha mazhaiyil
Manangulirraadho
Maasilaadha enadhu vaazhvum
Maasilaadha enadhu vaazhvum
Malara koodathoo …oo…
Maasilaadha enadhu vaazhvum
Malara koodathoo …oo…
Vaazhvum malara koodaatho

பாடகி : லீலா

இசையமைப்பாளர் : பி. என். ராவ் மற்றும் எ. ராமராவ்

பெண் : ஹா…..ஆ…..ஆ….ஆஆ…..ஆஅ…..
ஹா…..ஆ…..ஆ….ஆஆ…..ஆஅ…..
ஹா…..ஆ…..ஹா….ஆஆ…..ஆஅ…..

பெண் : இதயவானில் ஒளியை வீசும்
இன்பநிலாவே
இதயவானில் ஒளியை வீசும்
இன்பநிலாவே
இனிய வாழ்வில் இருள் உலாவி
இனிய வாழ்வில் இருள் உலாவி
மறையும் நிலாவே…..ஏ……ஏ……

பெண் : இதயவானில் ஒளியை வீசும்
இன்பநிலாவே

பெண் : அமைதி காண வழியில்லாமல்
தவிப்பதினாலே
அமைதி காண வழியில்லாமல்
தவிப்பதினாலே
இமைகள் கூட நிலை மறந்து
ஏங்குதுன்னாலே
இமைகள் கூட நிலை மறந்து
ஏங்குதுன்னாலே…..ஏ……ஏ…..

பெண் : இதயவானில் ஒளியை வீசும்
இன்பநிலாவே……ஏ…..ஏ…..

பெண் : தாரகையின் லீலையினால்
தயங்கி நின்றீரோ……ஓஓ….ஓ….ஓஓ
தாரகையின் லீலையினால்
தயங்கி நின்றீரோ……ஓஓ….ஓ
தாபமிகும் வேளையிலே
தாபமிகும் வேளையிலே
தயை புரிவீரோ

பெண் : இதயவானில் ஒளியை வீசும்
இன்பநிலாவே……ஏ…..ஏ…..

பெண் : மாறிடாத அமுத மழையில்
மனங்குளிராதோ
மாறிடாத அமுத மழையில்
மனங்குளிராதோ
மாசில்லாத எனது வாழ்வும்
மாசில்லாத எனது வாழ்வும்
மலரக் கூடாதோ…..ஓஒ…..
மாசில்லாத எனது வாழ்வும்
மலரக் கூடாதோ…..ஓஒ…..
வாழ்வும் மலரக் கூடாதோ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here