Singers : A. M. Rajah and P. Susheela

Music by : Vedha

Female : Idhaya vaanin udhaya nilavae
Engae pogiraai
Nee engae pogiraai
Oli illaadha ulagam pola
Ullam iruludhae
En ullam iruludhae

Female : Kangal seidha paavam unnai
Kandum kaanaadhaengudhae
Kandum kaanaadhaengudhae
Paai virithu kappal sella
Paavi nenjam thudikkudhae
Paavi nenjam thudikkudhae

Female : Idhaya vaanin udhaya nilavae
Engae pogiraai
Nee engae pogiraai

Male : Irulagattrum oli endrenni
Ennum nee yaaro
Ennum nee yaaro
Kandum kaanaadhaengum kangal
Kaadhal kangalo
Kaadhal kangalo

Male : Idhaya vaanin udhaya nilavae
Engae pogiren naan engae pogiren

Female : Aasai minji naesa karangal
Anaikka unnai neeludhae
Anaikka unnai neeludhae
Parandhu vandhu unnai thazhuva
Parandhu vandhu unnai thazhuva
Paazhum siragu illayae
Paazhum siragu illayae

Female : Idhaya vaanin udhaya nilavae
Engae pogiraai
Nee engae pogiraai

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : வேதா

பெண் : இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறாய்
நீ எங்கே போகிறாய்
ஒளி இல்லாத உலகம் போல
உள்ளம் இருளுதே
என் உள்ளம் இருளுதே

பெண் : கண்கள் செய்த பாவம் உன்னை
கண்டும் காணாதேங்குதே
கண்டும் காணாதேங்குதே
பாய் விரித்து கப்பல் செல்ல
பாவி நெஞ்சம் துடிக்குதே
பாவி நெஞ்சம் துடிக்குதே

பெண் : இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறாய்
நீ எங்கே போகிறாய்

ஆண் : இருளகற்றும் ஒளி என்றெண்ணி
எண்ணும் நீ யாரோ
எண்ணும் நீ யாரோ
கண்டும் காணாதேங்கும் கண்கள்
காதல் கண்களோ
காதல் கண்களோ

ஆண் : இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறேன்
நான் எங்கே போகிறேன்

பெண் : ஆசை மிஞ்சி நேசக் கரங்கள்
அணைக்க உன்னை நீளுதே
அணைக்க உன்னை நீளுதே
பறந்து வந்து உன்னை தழுவ
பறந்து வந்து உன்னை தழுவ
பாழும் சிறகு இல்லையே
பாழும் சிறகு இல்லையே

பெண் : இதய வானின் உதய நிலவே
எங்கே போகிறாய்
நீ எங்கே போகிறாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here